ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேறெங்கு போவது?

5 posters

Go down

வேறெங்கு போவது? Empty வேறெங்கு போவது?

Post by Powenraj Fri Jan 11, 2013 9:07 am

அரசு எதை செய்தாலும் எதிர்த்துக் கொண்டே இருப்பதுதான் எதிர்க்கட்சியின் இலக்கணம்என்று ஆகிவிட்டது. ரயில் பயண கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவை கடமையை செவ்வனே செய்திருக்கின்றன. மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் கட்சியின் வசம் ரயில்வே அமைச்சகம் இருந்தபோது கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை வரவேற்றுஇருந்தோம். ரயில்வே தொழிற்சங்கங்களும் தவிர்க்க முடியாத அந்த உயர்வின் அவசியத்தை அங்கீகரித்தன. பொது சேவை துறையில் எடுக்கப்படும் கட்டண உயர்வு நடவடிக்கைக்கு தொழிலாளர்களே ஆதரவு தெரிவித்தது அதுதான் முதல் தடவை.
:-
அதற்கு காரணம், உலகின் மிகப்பெரிய நிறுவனமாக சொல்லப்படும் இந்திய ரயில்வேயின் உண்மையான நிலவரம் எவ்வளவு பரிதாபத்துக்குரியது என்பதை தொழிற்சங்க தலைவர்கள் அறிந்திருந்தார்கள். வருமானம் அதிகரித்தால்தான்தங்களுக்கு ஊதிய உயர்வும் போனசும் கிடைக்கும் என்ற அற்ப ஆசையால் அல்ல. தினந்தோறும் தங்களை நம்பி பயணம் செய்யும் கோடிக்கணக்கான மக்களின் உயிருக்கு பாதுகாப்பு வழங்குவதில் தொடங்கி நவீனமயம், விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற மிகப்பெரிய அளவில் நிதி தேவை என்பதை அவர்கள் அறிவார்கள்.
:-
கட்டணத்தை உயர்த்தவில்லை என்றால் ரயில்களில் கரப்பான் பூச்சிகளை ஒழிக்கக்கூட வழியிருக்காதுஎன ஒரு தொழிற்சங்க தலைவர் குறிப்பிட்டார். அடுத்தடுத்து வந்த அமைச்சர்கள் அதை கேட்காததால் ஒரு பக்கம் செலவு அதிகரித்து, மறுபக்கம் வருவாய் குறைந்து பத்து ஆண்டுகளில் இடைவெளி படுகுழியாகி விட்டது.
:-
இதே நேரத்தில் டீசல், மின்சாரம், ஊதியம் எல்லாமே கிடுகிடு உயர்வு. பஸ் பயண கட்டணமும், லாரி சரக்கு கட்டணங்களும் பலமுறை உயர்த்தப்பட்டன. அதற்கு ஈடுகொடுக்க தவறியதால் அறிவிக்கப்பட்ட ரயில்களைக்கூட ஓட்ட வழி தெரியாமல் ரயில்வே நிர்வாகம் விழி பிதுங்கி நின்றது. அந்த நிலையில் அமைச்சர் எடுத்த நல்ல முடிவை மம்தா அன்று தடுத்துவிட்டார். ஏழைகளுக்கு சுமைதான். என்றாலும், பஸ் கட்டணத்தைவிட இன்னமும் ரயில் கட்டணம் கணிசமாக குறைவு என்பதை கவனிக்க வேண்டும். தனியார் மயம், அன்னிய முதலீடு என்று குறுக்கு வழியை நாடாமல்மக்களுக்கு சேவை செய்ய மக்களிடமே கையேந்தும் நேர்வழி நேர்மையான வழி.
:-
தினகரன்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

வேறெங்கு போவது? Empty Re: வேறெங்கு போவது?

Post by யினியவன் Fri Jan 11, 2013 9:26 am

விலை வாசி உயர்வை தடுக்க முடியாது ஆனால் கட்டுப்படுத்த இயலும் ஊழலை ஒழித்து நேர்மையாக கடமையை செய்தால் - அதுதான் இல்லியே அப்புறம் வேறு வழி - ஏத்துங்க ஏத்துங்க.

கட்ட வண்டி கட்ட வண்டி கழயாணி கழண்ட வண்டின்னு பாடிட்டே மாட்ட பூட்டி வண்டிய தயார் பண்ணும் நிலை வராமல் இருந்தா சரி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

வேறெங்கு போவது? Empty Re: வேறெங்கு போவது?

Post by Guna Tamil Fri Jan 11, 2013 9:27 am

திட்டமிடல் இல்லாமல் வெறும் விலை உயர்வு மட்டும் சரியான வழிமுறை இல்லை நண்பரே!!!!

சரியான திட்டமிடல் இருந்தால் விலை / கட்டண உயர்வு எந்த பொருளுக்கும் தேவை இல்லை....
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

வேறெங்கு போவது? Empty Re: வேறெங்கு போவது?

Post by பூவன் Fri Jan 11, 2013 9:30 am

நம்நாட்டில் எது உயருகிறதோ இல்லையோ விலைவாசி உயருகிறது ......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

வேறெங்கு போவது? Empty Re: வேறெங்கு போவது?

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:27 am

ஏத்துங்கடா ஏத்துங்கடா...உங்க இஷ்டத்துக்கு ஏத்துங்கடா... அநியாயம்
நாங்களும் போய் ஏத்துறோம் டாஸ்மாக்குல... பைத்தியம்
அப்புறம் அப்டியே கவுந்து படுத்துட்டா எது எங்க மேல ஏறினாலுமே தெரியாது... ஜாலி
இதுல விலைவாசி ஏறினாவா தெரியப் போவுது.... என்ன கொடுமை சார் இது


வேறெங்கு போவது? 224747944

வேறெங்கு போவது? Rவேறெங்கு போவது? Aவேறெங்கு போவது? Emptyவேறெங்கு போவது? Rவேறெங்கு போவது? A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

வேறெங்கு போவது? Empty Re: வேறெங்கு போவது?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum