புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
89 Posts - 77%
heezulia
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
254 Posts - 77%
heezulia
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_m10உணவிலும் `கலர்' அவசியம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவிலும் `கலர்' அவசியம்!


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:10 am

வாலிப வயதில் பலரும் கலர் கலராக கனவுகள் காண்பார்கள். உணவு விஷயத்திலும் அதுபோன்று கலர் கலராக உணவுகளை உட்கொள்வது மிகவும் நல்லது என்று கண்டுபிடித்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள் (இங்கே கலர் என்பது செயற்கையை குறிக்கவில்லை. இயற்கையான காய்கறி, பழங்களில் உள்ள வண்ணங்களையே குறிக்கிறது).

சிலருக்கு குறிப்பிட்ட காய்கறிகள் மிகவும் பிடிக்கும். அதற்காக, அந்த காய்கறிகளை மாத்திரம் அடிக்கடி வாங்கி வந்து சமைத்து சாப்பிடுவார்கள். இப்படி, ஒரே நிறத்தில் உள்ள காய்கறியை சாப்பிட்டால் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்கு தேவையான சத்துகள் பற்றாக்குறை ஏற்படுவது இந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் கூறியதாவது:-

சமையலில் காய்கறிகளை பயன்படுத்தும்போது ஒரே வகையான காய்கறியாக எடுத்துக்கொள்ளாமல் கேரட், பீட்ரூட், தக்காளி, முட்டைகோஸ், முள்ளங்கி என்று எல்லா காய்கறிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பழங்களிலும் குறிப்பிட்ட பழங்களை மட்டும் சாப்பிடாமல் ஆப்பிள், திராட்சை, மாம்பழம், பலாப்பழம், வழைப்பழம் என்று எல்லா பழங்களுக்குமே முக்கியத்துவம் தர வேண்டும்.

உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், மதிய உணவில் குறைந்தது 7 வெவ்வேறு இயற்கை வண்ணம் கொண்ட உணவுப் பொருட்கள் இருப்பது மிகவும் நல்லது. இவ்வாறு உணவு உட்கொண்டு வரும்போது, அதிக அளவிலான உயிர்ச்சத்துகள், மினரல்கள் நமக்கு கிடைப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.
அவ்வாறு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தால் புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் உள்ளிட்ட நோய்களை வராமல் தடுப்பதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக