புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:21

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 11 Nov 2024 - 1:03

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
63 Posts - 75%
heezulia
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
230 Posts - 76%
heezulia
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
8 Posts - 3%
prajai
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
2 Posts - 1%
Barushree
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_m10மீன் எண்ணை மாத்திரை..!!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீன் எண்ணை மாத்திரை..!!!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu 10 Jan 2013 - 2:21

மீன் எண்ணை மாத்திரை..!!!

உடல் ஆரோக்கியத்திலேயே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றி தெரியும்.

அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.

ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்களே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.

மீன் எண்ணெய் என்றால் என்ன?

இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறது. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.

இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம். ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.

மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில் கேட்டாலே கிடைக்கும்.

எதற்கு சாப்பிட வேண்டும்?

இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதை சாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.

எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால், உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையை நன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.

ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால், எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.

இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.

முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.

மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும் ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.

இன்று ஒரு தகவல்




மீன் எண்ணை மாத்திரை..!!! Mமீன் எண்ணை மாத்திரை..!!! Uமீன் எண்ணை மாத்திரை..!!! Tமீன் எண்ணை மாத்திரை..!!! Hமீன் எண்ணை மாத்திரை..!!! Uமீன் எண்ணை மாத்திரை..!!! Mமீன் எண்ணை மாத்திரை..!!! Oமீன் எண்ணை மாத்திரை..!!! Hமீன் எண்ணை மாத்திரை..!!! Aமீன் எண்ணை மாத்திரை..!!! Mமீன் எண்ணை மாத்திரை..!!! Eமீன் எண்ணை மாத்திரை..!!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 10 Jan 2013 - 14:23

மீன் எண்ணெய் பற்றி அற்புதமான தகவல்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்! நன்றி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 10 Jan 2013 - 14:25

அட...மிக நல்ல தகவல் பதிவு...பகிர்வுக்கு நன்றி முத்து முகம்மது...
ஸீ காட் லிவர் ஆயில் என்பதும் மீன் எண்ணெயும் ஒன்றா?...



மீன் எண்ணை மாத்திரை..!!! 224747944

மீன் எண்ணை மாத்திரை..!!! Rமீன் எண்ணை மாத்திரை..!!! Aமீன் எண்ணை மாத்திரை..!!! Emptyமீன் எண்ணை மாத்திரை..!!! Rமீன் எண்ணை மாத்திரை..!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 10 Jan 2013 - 17:09

ரா.ரா3275 wrote:அட...மிக நல்ல தகவல் பதிவு...பகிர்வுக்கு நன்றி முத்து முகம்மது...
ஸீ காட் லிவர் ஆயில் என்பதும் மீன் எண்ணெயும் ஒன்றா?...

ஆம் தோழரே! இரண்டும் ஒன்றுதான்! ஆமோதித்தல்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu 10 Jan 2013 - 22:28

பார்த்திபன் wrote:
ரா.ரா3275 wrote:அட...மிக நல்ல தகவல் பதிவு...பகிர்வுக்கு நன்றி முத்து முகம்மது...
ஸீ காட் லிவர் ஆயில் என்பதும் மீன் எண்ணெயும் ஒன்றா?...

ஆம் தோழரே! இரண்டும் ஒன்றுதான்! ஆமோதித்தல்

நன்றி பார்த்திபன்... நன்றி



மீன் எண்ணை மாத்திரை..!!! 224747944

மீன் எண்ணை மாத்திரை..!!! Rமீன் எண்ணை மாத்திரை..!!! Aமீன் எண்ணை மாத்திரை..!!! Emptyமீன் எண்ணை மாத்திரை..!!! Rமீன் எண்ணை மாத்திரை..!!! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu 10 Jan 2013 - 22:34

நல்ல தகவலை தந்தீர்கள்.நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu 10 Jan 2013 - 22:54

பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
மீன் எண்ணை மாத்திரை..!!! 1357389மீன் எண்ணை மாத்திரை..!!! 59010615மீன் எண்ணை மாத்திரை..!!! Images3ijfமீன் எண்ணை மாத்திரை..!!! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக