புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_m10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
284 Posts - 45%
heezulia

236 Posts - 37%
mohamed nizamudeen
‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_m10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_m10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_m10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
T.N.Balasubramanian
‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_m10‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Page 1 of 2 1, 2  Next

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Jan 09, 2013 6:15 pm

எதிர்ப்பார்க்காத பல விஷயங்கள் ‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் நடந்து வருவதில் ரொம்பவே அப்செட்டில் இருக்கும் கமல். ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருக்கிறார். அந்த தேதியை பலருடன் கலந்து முடிவு செய்து நான்தான் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
:-
அதன்பிறகு 4 நாட்கள் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்துகொள்ள அனுமதி கிடைத்து விட்டதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் ஒரே நாளில் தியேட்டரிலும், டி.டிஹெச்சிலும் ரிலீஸ் செய்ய கமல் முயற்சி செய்துகொண்டிருப்பதாய் தெரிகிறது.
:-
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாமே இப்போது வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. அதில் தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக டி.டி.ஹெச்சில் படத்தை ரிலீஸ் செய்தால் நாங்கள் கண்டிப்பாக எங்கள் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்ற முடிவில் கடைசிவரை உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
:-
இந்த விவகாரம் குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தைகடந்த 6-ஆம் தேதி ஒரு கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனத்தின் செயலதிகாரி மற்றும் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் ஒரு முக்கியமான ஒருவரும் கமல் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார்களாம்.
:-
இந்த சந்திப்பில் கமல் தரப்பில் நாங்கள் முதலில் 10-ஆம் தேதி காலையில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து விடுகிறோம் என்றும் அதன் பிறகு அன்று இரவு திட்டமிட்டபடி 9:30 மணிக்கு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்கிறோம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதை தியேட்டர் ஓனர்களில் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அந்தப்பேச்சுவார்த்தை அப்படியே நின்று விட்டது.
:-
பிறகு மறுநாள் காலை 7-ஆம் தேதி தியேட்டர் அதிபர்களில் சார்பில் சென்னையில் மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களை நிர்வகித்துவரும் இரண்டு தியேட்டர் அதிபர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு மீண்டும் கமல் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
:-
ஆனால் அதில் ஒரு தியேட்டர்அதிபர் “ நீங்கள் டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று உத்திரவாதம் தந்தால் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” என்று கூறிவிட்டார். உடனே கமல் தரப்பில் நீங்கள் சொன்னது போலவே செய்கிறோம் என்று கூறியதால் அவரும் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்.
:-
இந்த சந்திப்பு அண்ணாசாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மாலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அந்தப்பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் ப்ரிண்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது, க்யூப்.பி.ஹெ.சி.டி,யூ.எப்.ஓ என தியேட்டர்களுக்கு நேரடியாக படத்தை லோடு செய்வது, டி.டி.ஹெச்சில் ஒளிபரப்ப ஆயத்தமாவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் நிறுத்தியிருக்கிறார்கள்.
:-
தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முதலில் ‘விஸ்வரூபம்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்றும், பிறகு ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
:-
மறுநாள் கமலை நேரடியாக சந்தித்து இந்த உடன்பாடு எட்டப்பட்டு ஒருவழியாக கமலும் முதலில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒப்புகொண்டிருக்கிறார். அதன்படி கமல் சார்பில் எல்லா டி.டி.ஹெச்சுகளுக்கும் முறைப்படி படத்தை ஒளிபரப்புவது குறித்தான வியாபார ஒப்பந்தத்தை கேன்சல் செய்யும் மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது.
:-
இதில் ஏர்டெல் தவிர மற்ற 5 டி.டி.ஹெச் ஆபரேட்டர்களும் கமலின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டதாகவும் இந்த டி.டி.ஹெச் ஒளிபரப்பில் முதல் ஆளாக கமலிடம் பேச வந்த ஏர்டெல் மட்டும் உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
:-
மேலும் இந்த வியாபார ஒப்பந்தத்தை நீங்கள் மீறினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டதாம்.
ஆனால் கமல் “இதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று சொல்லிவிட்டாராம்.
:-
இதற்கிடையே தான் நேற்று இரவில் கமலின் அலுவலகத்தில் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் தயாரிப்பாளர் கேயார் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
:-
அதில் “முதலில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பு செய்து கொள்ளுங்கள் என்று தியேட்டர் ஓனர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இதில் ஏர்டெல் தரப்பில் அட்லிஸ்ட் ஒரு 4 நாட்கள் கழித்தாவது டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி பெற்றுத்தாருங்கள் நாங்கள் இந்தப்பிரச்சனையைசமாளித்துகொள்வோம் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
:-
கமலும் அதன்படி தனது இக்கட்டான சூழ்நிலையை தியேட்டர் முதலாளிகளிடம் விளக்கிச் சொல்ல இப்போது தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் கமலுக்கு உதவி செய்யும் விதமாக விஸ்வரூபம் படத்தை மட்டும் 4 நாட்களுக்குப்பிறகு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பிக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி கொடுக்கலாம் என்றும், இனி வரும் வேறு எந்தப்படத்துக்கும் இந்த அனுமதி இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து தமிழ்நாட்டிலுள்ள மற்ற எல்லா நிர்வாகிகளுடன் சேர்ந்து இறுதி முடிவு எடுக்க இன்று மாலை தியேட்டர் நிர்வாகிகளின் சார்பில் ஒரு சந்திப்பு நடைபெற இருக்கிறதாம்.
ஆக தியேட்டரில் ரிலீஸாகும் முன்பு டி.டி.ஹெச்சில் படம் ரிலீஸ்இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.
:-
Soundcameraaction

avatar
Guest
Guest

PostGuest Wed Jan 09, 2013 8:23 pm

என்னத்த சொல்ல ... பணம் பணம் பணம் என்ன கொடுமை சார் இது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 09, 2013 8:39 pm

அதிர்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 10:50 pm

எல்லாம் பணம் மயம்

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் M‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் U‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் T‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் H‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் U‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் M‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் O‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் H‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் A‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் M‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் E‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Jan 10, 2013 12:56 am

ரிலிஸ் ஆகுமா ஆகாதா? ஒன்னும் புரியல

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 10, 2013 12:56 pm

ஆக மொத்தம் படம் ஓடபோவதில்லை ................................

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Jan 10, 2013 12:56 pm

ஆக மொத்தம் படம் ஓடபோவதில்லை ................................

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 10, 2013 12:59 pm

இன்று படம் உண்டா இல்லையா ??

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 10, 2013 1:00 pm

சாந்தன் wrote:ஆக மொத்தம் படம் ஓடபோவதில்லை ................................

நீங்க எத்தனை முறை சொன்னாலும் படம் நிச்சயம் வெற்றி பெரும் குதூகலம் குதூகலம் குதூகலம் குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jan 10, 2013 1:01 pm

சாந்தன் wrote:ஆக மொத்தம் படம் ஓடபோவதில்லை ................................

படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் சாந்தன்! பாடகன்

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக