ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்ணப்பம்.

5 posters

Go down

விண்ணப்பம். Empty விண்ணப்பம்.

Post by gurunathasundaram Thu Jan 10, 2013 9:06 pm

விண்ணப்பம்…!
தொடக்கப்பள்ளி மாணவனின்,
தலையாய வணக்கம்.


என் தோட்டத்து மரங்களில்,
வேர்கள், விழுதுகளை
வியப்பு மேலிடப் பார்க்கின்றன.


எனக்கான வகுப்பறையில்
செயல்வழிக் கற்றலில்…
என்
சிந்தனைச் சிறகுகள்
சுதந்திரமாய் நீள்கின்றன.


கணினித் திரையில்
உயிரெழுத்து ஓவியங்களை,
உரக்கப் படிக்கிறேன்.


பச்சை மரங்களின் தாலாட்டும்
பசியிடையூறு நீங்கச் சத்துணவும்
பள்ளியின் வாசல்வரும் பேருந்தும்
புதுச்சீருடையும் புத்தகமில்லாப் பையுமாய்….



அரசின் சுட்டுவிரல்பிடித்து நடக்கும்
அழகுப் பிள்ளையாய்..
நிமிர்ந்து நடக்கிறேன்.


கற்றலுக்கும் கற்பித்தலுக்குமான
இடைவெளிகளற்ற
அன்புப்பள்ளியின் அறிவுமாணவனாய்…
வலம் வருகிறேன்.


என்
இதயத்துடிப்பின் மகிழ்வுத்துள்ளலை
மனமுழுக்க நிறைத்திருக்கிறேன்.


வாருங்கள் !
சுகமான கற்றலைச்
சுவாசிக்கலாம்.


சூழ்நிலைக் கற்றலைச்
சாத்தியமாக்கலாம் !


பஞ்சாயத்துஒன்றியத் தொடக்கப்பள்ளியின்
பசுமைச் சுவர்களில் ..
பாரதத்தின் பெருமைகளைப்
பெருமிதமாய் வரையலாம்.


பயப்படாமல் வாருங்கள்..
வகுப்பறை மையத்திலிருந்த
ஆசிரியரின் நாற்காலி
முன்வரிசை மாணவர்களில்
ஒருவராய் மாறிவிட்டது.
















.



Last edited by gurunathasundaram on Thu Jan 10, 2013 9:08 pm; edited 1 time in total (Reason for editing : வ்ல்ைப்்்)
gurunathasundaram
gurunathasundaram
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

http://gurunathans.blogspot.in

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 9:10 pm

வகுப்பறை மையத்திலிருந்த
ஆசிரியரின் நாற்காலி
முன்வரிசை மாணவர்களில்
ஒருவராய் மாறிவிட்டது.

சூப்பர்...சூப்பர்...சூப்பர்... சூப்பருங்க அருமையிருக்கு

நடையில் வார்த்தைகளில் நளினம்...நடனம்...நாட்டியம்...அத்தனையும்...
அழகு அழகு உங்கள் எழுத்து... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


விண்ணப்பம். 224747944

விண்ணப்பம். Rவிண்ணப்பம். Aவிண்ணப்பம். Emptyவிண்ணப்பம். Rவிண்ணப்பம். A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by கரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:12 pm

பஞ்சாயத்துஒன்றியத் தொடக்கப்பள்ளியின்
பசுமைச் சுவர்களில் ..
பாரதத்தின் பெருமைகளைப்
பெருமிதமாய் வரையலாம்.

வரிகள் அருமை

பயப்படாமல் வாருங்கள்..
வகுப்பறை மையத்திலிருந்த
ஆசிரியரின் நாற்காலி
முன்வரிசை மாணவர்களில்
ஒருவராய் மாறிவிட்டது.

தொடக்கமே அற்புதம் வருக வருக ஈகரையின் இனிய வரவேற்புகள் அய்யா :நல்வரவு: :வணக்கம்:
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by பூவன் Thu Jan 10, 2013 9:16 pm

ஆசிரியர் என்பதாலோ தொடக்க பள்ளியில் இருந்து துவங்கிய விதம் அருமை ,
கவிதையும் அருமை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by Ahanya Thu Jan 10, 2013 9:17 pm

கவிதை அருமை ஐயா...... சூப்பருங்க


விண்ணப்பம். Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by கரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:39 pm

இரு பதிவுகள் அறிமுகப் பகுதியில் இருக்கிறதே உங்களை பற்றியே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by பூவன் Thu Jan 10, 2013 9:44 pm

கரூர் கவியன்பன் wrote:இரு பதிவுகள் அறிமுகப் பகுதியில் இருக்கிறதே உங்களை பற்றியே

கவி இது அவர் கவிதை பக்கதிருக்கு மாறாக இங்கே பதிந்து விட்டார் மாற்றி விடுகிறேன் .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by கரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:45 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:இரு பதிவுகள் அறிமுகப் பகுதியில் இருக்கிறதே உங்களை பற்றியே

கவி இது அவர் கவிதை பக்கதிருக்கு மாறாக இங்கே பதிந்து விட்டார் மாற்றி விடுகிறேன் .....
சரி பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by பூவன் Thu Jan 10, 2013 9:48 pm

கவிதை பக்கதிருக்கு இந்த கவிதை மாற்றப்பட்டது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

விண்ணப்பம். Empty Re: விண்ணப்பம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum