ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Poll_c10பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Poll_m10பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Poll_c10 
heezulia
பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Poll_c10பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Poll_m10பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

2 posters

Go down

பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Empty பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

Post by Powenraj Thu Jan 10, 2013 6:22 pm

மதத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன்பே மனிதத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள் என்பதற்கொரு உதாரணம் பொங்கல். பொங்கல் என்பதை இன்னும்மதத்துடன் இணைக்காமல் இன்னும்கூட எல்லோரும் கொண்டாடும் நன்றி தெரிவிக்கும் அறுவடைத் திருநாளாக இருப்பதே சாட்சி.
:-
சங்ககாலம் முதலே கி.மு. 200 ம் நூற்றாண்டுக்கு முன்னரே பொங்கல் இருந்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டு.
:-
பொங்கல் தோன்றிய விதம் - தைந்நீராடல்
பொங்கலுக்கெல்லாம்மூதாதை விழா எனப்படுது தைந்நீராடல். சங்ககாலத்தில் தை மாதத்தில் விடியற்காலத்தில் ஆற்றுநீரும் , குளத்து நீரும் வெதுவெதுப்பாக இருக்கும். மாலையில் குளுமையாக இருக்கும். சங்ககால மகளிர் காலையில் இந்த வெதுவெதுப்பில் நீராடி மகிழ்ந்தனர். இதனை இலக்கியங்கள் தைநீராடல்(தை நீர் தண்மை உடையது. இங்கு தண்மை என்ற சொல்லிற்கு வெதுவெதுப்பு என்று பொருள்) எனக் குறிப்பிடுகின்றன.
:-
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும் , மாணிக்க வாசகரின் திருவெம்பாவை யிலும் மார்கழி/தை நீராடல் பற்றிக் குறிப்பிடுகிறார்)
:-
பொங்கல் என்றால் என்ன?
தைப் பொங்கல் என்பது நமக்கு நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றிற்கெல்லாம் நன்றிகூறி வழிபடுவது. புதிதாக விளைந்த நெல்லைஅறுவடை செய்து அரிசியாக்கி பொங்கலிட்டு இயற்கைத் தெய்வத்துக்கும், சூரியன், மாடு உட்பட உதவிய எல்லாவற்றிற்கும்நன்றி செலுத்துவதே பொங்கல்.
இந்தப் பண்டிகைமூன்று நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது.
:-
1. போகி : பொங்கலிற்கு முதல்நாள் போகி. மழைக்கடவுளுக்கு நன்றி செலுத்துவதுடன் தமது பழைய ஆடைகளை எறிந்துவிடும் விழா. விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்கவேண்டும் என்பதே இதன் பொருள்.
:-
2. சூரியப் பொங்கல் : சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள்.
3. மாட்டுப் பொங்கல் : விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இப்போது வைக்கப்படும் பொங்கல் கால்நடைகளுற்கும், பறவைகளுக்கும் வழங்கப்படும்.
:-
இனி பொங்கல் கொண்டாடப்படும் விதம் பற்றிக் காண்போம்!
பொங்கல்: ( Pongal ) ஜனவரி13, 14, 15 தமிழ்நாடு மற்றும் இலங்கையில் பொங்கல் என்ற பெயரிலும், கர்நாடகா, ஆந்திராவில் மகாசங்கராந்தி என்ற பெயரிலும் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழா. மேலும் தமிழர்கள் அதிகம் வாழும் மலேசியா, சிங்கப் பூர், நார்வே, சுவிட்சர்லாந்து, கனடா, அமெ ரிக்கா, இங்கிலாந்து, மியான்மர், இந்தோனேசியா, மொரீசியஸ், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் அமீரகத்திலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
:-
லோஹ்ரி : ( Lohri ) ஜனவரி 13 -ல் பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் கொண்டாடப்படும் கோதுமை அறுவடைத் திருவிழா.
:-
மாஹ் பிகு : ( Magh Bihu , Bhogali Bihu ) ஜனவரி 14, 15- ல் அஸ்ஸாமில் கொண்டாடப்படும் நெல் அறுவடைத் திருவிழா.
:-
மஹா சங்கராந்தி: ( Makar Sakranti) ஜனவரி 14- ல் பனிக்காலம் முடிந்து சூரியன் வடக்கு நோக்கி நகரும் நாள். (தனுசத்திலிருந்து மகர ராசிக்கு இடம்பெயரும் நாள்). இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் ஜனவரி 14 முதல் பகல் அதிகமாகவும், இரவு குறைவாகவும் மாறும் நாள். இந்தியா முழுவதும்இந்நாள் அறுவடைத் திருநாள்.
:-
வரப்புயர நீருயரும் ! நீருயர நெல்லுயரும் ! நெல்லுயுர குடியுயரும் !
குடியுயர கோனுயர்வான் !. (கோ - அரசன்)
:-
இப்படி 2200 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்படும் இனம், மதம் கடந்த ஒரு நன்றி தெரிவிக்கும் விழாவை ஏன் ஒரு உலக்த்திருவிழாவாகக் கொண்டாடக்கூடாது?
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
:-
நன்றி நிலாப்பெண்ணுக்கு தளம்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Empty Re: பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

Post by Powenraj Sun Jan 13, 2013 9:58 am

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்,அனைவருக்கும்...


நம்பிக்கையுள்ள மனிதனுக்கு, எப்போதும் ரோஜாதான் கண்ணில் படும்;முட்கள் இல்லை...!
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down

பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Empty Re: பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

Post by ramubabu Sun Jan 13, 2013 11:01 am

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!














ramubabu
ramubabu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 46
இணைந்தது : 09/01/2013

Back to top Go down

பொங்கல் – ஒரு உலகத் திருவிழா! Empty Re: பொங்கல் – ஒரு உலகத் திருவிழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum