புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சொல்லிட்டாளே அவ காதல
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
சொல்லிட்டாளே அவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் நெஞ்சு கேக்கல
இனி வேறொரு வார்த்தைய கேட்டிடவும் எண்ணி பார்க்கல
அவ சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லும் போதே சுகம் தாளல
இது போல் ஒரு வார்த்தைய யாரிடமும் சொல்ல தோணல
இனி வேறொரு வார்த்தைய பேசிடவும் எண்ணம் கூடல
உனதன்பே ஒன்றே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...
ம்ம்... ஹோ.. ம்ம்...
ம்.. ம்ம். .ம்ம்... ம்ம்ம்ம்.....
அம்மையவள் சொன்ன சொல் கேக்கல
அப்பனவன் சொன்ன சொல் கேக்கல
உன்னுடைய சொல்ல கேட்டேன்
ரெண்டு பேரா ஒன்னா பாத்தேன்
மனசயும் தொறந்து சொன்னா
எல்லாமே கிடைக்குது உலகத்துல
வருவத எடுத்து சொன்னா
சந்தோஷம் முளைக்குது இதயத்துல
அட சொன்ன சொல்லே போதும்
அதுக்கிடே இல்லை ஏதும்... ஏதும்...
சொல்லிட்டேனே இவ காதல
சொல்லிட்டாளே அவ காதல
ம்..ம்ம்... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்..... ம்ம்ம்ம்.....
ஒ... ஒ... ஒ... எத்தனையோ சொல்லு சொல்லாமலே
உள்ளத்திலே உண்டு என்பார்களே
சொல்லுறதில் பாதி இன்பம்
சொன்ன பின்னே ஏது துன்பம்
உதட்டுல இருந்து சொன்னா
தன்னாலே மறந்திடும் நிமிசத்துல
இதயத்தில் இருந்து சொன்னா
போகாம நிலைச்சிடும் உதிரத்துல

படம் : கும்கி (2012)
இசை : D. இமான்
பாடியவர்கள் : ரஞ்சித், ஸ்ரேயா கோஷல்
பாடல் வரிகள் : யுகபாரதி

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பகிர்வுக்கு நன்றி பாலா சார்.
(உங்ககிட்ட சொன்னது யாருன்னும் சொல்லிடுங்க)
(உங்ககிட்ட சொன்னது யாருன்னும் சொல்லிடுங்க)
நீண்ட நாட்களுக்கு பிறகு சினிமா பாட்டு புத்தகம் படித்த மாதிரி ஒரு உணர்வு ....
( இனியனவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )
( இனியனவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
அருமையான பாடல் அண்ணா....பதிவுக்கு நன்றி........
அகன்யா
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
உங்க ஆசைய என்னால தட்ட முடியல பாலாஜி....பாலாஜி... போட்டுடுவோம் - முதல் போனி பாலா சாராத்தான் இருக்கனும்ன்னு நீங்க பிடிவாதமா பாசமா சொல்லும்போது அத தட்ட முடியுமா?பாலாஜி wrote:இனியவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )
யினியவன் wrote:உங்க ஆசைய என்னால தட்ட முடியல பாலாஜி....பாலாஜி... போட்டுடுவோம் - முதல் போனி பாலா சாராத்தான் இருக்கனும்ன்னு நீங்க பிடிவாதமா பாசமா சொல்லும்போது அத தட்ட முடியுமா?பாலாஜி wrote:இனியவன் போடுங்க ஒரு திரி பாலா அவர்களின் ஆட்டோகிராப் , இது போன்று நீங்க திரி எழுதி ரொம்ப நாள் ஆவுது )
:suspect:
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலைபற்றி மிகவும் புகழ்ந்து தமிழருவிமணியின் பேசியதை கேட்டேன்.... கண்ணதாசனைபோல்தரமான பாடல் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் நல்ல பாடல்
ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ...
ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ...
கே. பாலா wrote:நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலைபற்றி மிகவும் புகழ்ந்து தமிழருவிமணியின் பேசியதை கேட்டேன்.... கண்ணதாசனைபோல்தரமான பாடல் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் நல்ல பாடல்
ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ...
விரைவில் வெளியாகும் என்பதை இனியவன் சார்பாக தெரிவித்துகொள்கின்றேன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
பாலாஜி wrote:கே. பாலா wrote:நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இந்த பாடலைபற்றி மிகவும் புகழ்ந்து தமிழருவிமணியின் பேசியதை கேட்டேன்.... கண்ணதாசனைபோல்தரமான பாடல் என்று சொல்லியிருந்தார். உண்மைதான் நல்ல பாடல்
ஆனால் யினியவன் பாலாஜி ஆகியோர் எனக்கு "ஆப்பு" தயாரிப்பில் ‘ஈடுபட்டதை அறிந்து ...
விரைவில் வெளியாகும் என்பதை இனியவன் சார்பாக தெரிவித்துகொள்கின்றேன்
வரட்டும் வரட்டும்...
எவ்வளவோ பார்த்துட்டாரு பாலா சார்...இதப் பார்க்க மாட்டாரா?...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|