புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
கலைவாணி ... Poll_c10கலைவாணி ... Poll_m10கலைவாணி ... Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைவாணி ...


   
   

Page 1 of 2 1, 2  Next

Nallusamy
Nallusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 12/01/2013

PostNallusamy Sat Jan 12, 2013 3:12 pm

சிந்தனையில் வாடி கொஞ்சம்
சீக்கிரமா வாடி
வந்தனை செய்வனடி எந்தன்
வாக்கினிலே வாடி
எந்த நேரமும் உன்னையே
என்னுகிரனடி
கந்தை எண்ணங்களை போக்கி
கவிச்சிந்தனை ஊட்டி
சிந்தனையில் வாடி கலைவாணி
சீக்கிரம் வாடி
பொ. நல்லுசாமி

Nallusamy
Nallusamy
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 12/01/2013

PostNallusamy Sat Jan 12, 2013 3:15 pm

சுவையான செந்தமிழே உன்னை
சொல்லாத நாளில்லை
அமுதக் கனிமொழியே! உனக்கு
அழிவில்லை எப்போதும்
இனிமைத் தேன்மொழியே! உனக்கு
இணையில்லை எம்மொழியும்
வையகத்து வளர்மொழியே! நீ
வாழ்க வாழ்க

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 3:15 pm



பூவன் wrote:
நண்பரே முதலில் உங்களை அறிமுக பகுதியில் அறிமுகபடுத்தி கொள்ளுங்கள் .....

பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்



[You must be registered and logged in to see this link.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 12, 2013 3:20 pm

பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லுசாமி அவர்களே,வணக்கம்.
உங்கள் கவிதை அருமை.ஆனால் முதலில் உங்களை அறிமுகம் பகுதில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.


[You must be registered and logged in to see this link.]

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Jan 12, 2013 3:27 pm

அவரு சாப்பிட போயிட்டார் போல வரட்டும் :நல்வரவு:



[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 12, 2013 3:40 pm

ஹர்ஷித் wrote:பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லுசாமி அவர்களே,வணக்கம்.
உங்கள் கவிதை அருமை.ஆனால் முதலில் உங்களை அறிமுகம் பகுதில் அறிமுகப்படுத்திக்கொள்ளுங்கள்.


[You must be registered and logged in to see this link.]

இது உறுபினர் அறிமுகம் பகுதியில் தானே இருக்கு



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 3:43 pm

இது உறுபினர் அறிமுகம் பகுதியில் தானே இருக்கு

அவரு கவிதை போட்டி 4 பதிந்து இருந்தார் நான் மாற்றிவிட்டேன் அண்ணா



[You must be registered and logged in to see this link.]
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Jan 12, 2013 3:47 pm

மாற்றி பதிந்ததை மாற்றி பதிந்த பூவனுக்கு ஜே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Jan 12, 2013 3:56 pm

balakarthik wrote:மாற்றி பதிந்ததை மாற்றி பதிந்த பூவனுக்கு ஜே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ஜே சொன்ன உங்களுக்கு ஜே ஜே



[You must be registered and logged in to see this link.]
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat Jan 12, 2013 4:01 pm

balakarthik wrote:மாற்றி பதிந்ததை மாற்றி பதிந்த பூவனுக்கு ஜே சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
இங்க மட்டும் நல்லா ஜே போடுங்க...,என் பேர்ல மட்டும் கோட்டை விட்டுடுங்க.,

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக