ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் நம் டெல்லியில் தான்

+13
பாலாஜி
Ahanya
உமா
DERAR BABU
krishnaamma
சிவா
Muthumohamed
பூவன்
யினியவன்
Guna Tamil
பார்த்திபன்
chinnavan
கார்த்தி
17 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

ஈகரை இதுவும் நம் டெல்லியில் தான்

Post by கார்த்தி Thu Jan 10, 2013 3:38 pm

First topic message reminder :

டெல்லி குர்கானில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் "பப்" களை மூடியதற்காக, அங்கு வரும் பெண் கஸ்டமர்கள் தங்களது உடைகளை களைந்து உள்ளே அனுமதிக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

~இதுவும் நம் டெல்லியில் தான்


இதுவும் நம் டெல்லியில் தான் - Page 2 30365651723628831674239


- - - - - - - - - - -

உண்மையா சிந்தித்து வருத்தப்பட வேண்டிய விஷயம்..!


இதுவும் நம் டெல்லியில் தான் - Page 2 30365651723628831674239

முகநூல்-ல் இருந்து
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down


ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Guna Tamil Fri Jan 11, 2013 11:43 am

பார்த்திபன் wrote:
Guna Tamil wrote:
பார்த்திபன் wrote:ச்சே! என்ன கொடுமை இது? கேட்பார் யாருமில்லையா? தாங்கள் வழக்கமாக வரும் பப்களை இப்படி திடீர் என்று மூடினால் பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எங்கு போவார்கள்? இந்த நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே போகிறது. யாருக்கும் தொந்தரவில்லாமல் போராடுவதற்காக அவர்கள் இப்படி ஒரு புனிதமான வழியில் போராடுகிறார்கள். இந்தப் பெண்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! அவர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவர்களுக்கு அந்த நேரத்தில் அருகிலிருந்து ஆதரவு தர முடியாமல் போனதை நினைத்தால்.... அழுகை

பார்த்திபன் கவலை வேண்டாம், அந்த பொறுப்ப நான் ஏத்துக்கிறேன்!!!!!!

அதான பாத்தேன்! இந்த மாதிரி பொறுப்ப மட்டும் யாரும் சொல்லாமலே எடுத்துகுவீங்களே! ஓகே!!!! வேற எதாவது உருப்படியான பொறுப்பு குடுத்தா தெறிச்சு ஓடவேண்டியது!

சே!!! என்ன சமுதாயம் இது, பெண்களுக்கு பாதுகாப்பு தர ஆண்களுக்கு மரியாதயே இல்லை என்ன கொடுமை சார் இது
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by பார்த்திபன் Fri Jan 11, 2013 11:50 am

சிவா wrote:இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த தறுதலைகளும் தலைநகரில்தான் வாழ்கிறது போலும்! என்ன கொடுமை சார் இது

எனவே இன்றுவரை 'தலைநகரம்' என்று அழைக்கப்படும் டில்லி, இனி 'தறுதலை நகரம்' என்று அழைக்கப்படுவதாக! :idea:
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by யினியவன் Fri Jan 11, 2013 11:53 am

Guna Tamil wrote:சே!!! என்ன சமுதாயம் இது, பெண்களுக்கு பாதுகாப்பு தர ஆண்களுக்கு மரியாதயே இல்லை என்ன கொடுமை சார் இது
பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் களமிறங்கிய ஆண்மகனை அசிங்கப்படுத்திய பார்த்திபனை வன்மையாக கண்டிக்கிறோம் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Guna Tamil Fri Jan 11, 2013 11:55 am

யினியவன் wrote:
Guna Tamil wrote:சே!!! என்ன சமுதாயம் இது, பெண்களுக்கு பாதுகாப்பு தர ஆண்களுக்கு மரியாதயே இல்லை என்ன கொடுமை சார் இது
பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் களமிறங்கிய ஆண்மகனை அசிங்கப்படுத்திய பார்த்திபனை வன்மையாக கண்டிக்கிறோம் புன்னகை
ஓரக்கண் பார்வை இதுல ஏதும் உள்குத்து இல்லையே??? ஓரக்கண் பார்வை
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by யினியவன் Fri Jan 11, 2013 12:00 pm

பார்த்திபன் wrote:
சிவா wrote:இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த தறுதலைகளும் தலைநகரில்தான் வாழ்கிறது போலும்! என்ன கொடுமை சார் இது

எனவே இன்றுவரை 'தலைநகரம்' என்று அழைக்கப்படும் டில்லி, இனி 'தறுதலை நகரம்' என்று அழைக்கப்படுவதாக! :idea:
தேர்ந்த தருதலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு மன்றத்தினுள்
தருதலைகளுக்குள் தகராரெனில் திகாரினுள்
மற்றவர்கள் நமக்குள் நாடெங்கும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by பார்த்திபன் Fri Jan 11, 2013 12:03 pm

Guna Tamil wrote:
யினியவன் wrote:
Guna Tamil wrote:சே!!! என்ன சமுதாயம் இது, பெண்களுக்கு பாதுகாப்பு தர ஆண்களுக்கு மரியாதயே இல்லை என்ன கொடுமை சார் இது
பெண்களை பாதுகாக்கும் நோக்கத்தில் களமிறங்கிய ஆண்மகனை அசிங்கப்படுத்திய பார்த்திபனை வன்மையாக கண்டிக்கிறோம் புன்னகை
ஓரக்கண் பார்வை இதுல ஏதும் உள்குத்து இல்லையே??? ஓரக்கண் பார்வை
உள்குத்து இல்லையா? அவர் என்னை வாருற சாக்கில் உங்களைத்தான் வாருறார்! ஜாலி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by krishnaamma Fri Jan 11, 2013 12:05 pm

யினியவன் wrote:என்னே பொறுப்புணர்ச்சி இவர்களுக்கு!!!

ஒருவேளை பப் நடத்துபவர்கள் ஏற்பாடு செய்த பெண்களா இருக்குமோ?

இருக்கும் ... இருக்கும்....புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by யினியவன் Fri Jan 11, 2013 12:06 pm

Guna Tamil wrote:ஓரக்கண் பார்வை இதுல ஏதும் உள்குத்து இல்லையே??? ஓரக்கண் பார்வை
உள்குத்த இது என்ன அகன்யா ஊசியா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by chinnavan Fri Jan 11, 2013 12:24 pm

சிவா wrote:இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த தறுதலைகளும் தலைநகரில்தான் வாழ்கிறது போலும்! என்ன கொடுமை சார் இது
ஆமோதித்தல்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Guna Tamil Fri Jan 11, 2013 12:32 pm

யினியவன் wrote:
Guna Tamil wrote:ஓரக்கண் பார்வை இதுல ஏதும் உள்குத்து இல்லையே??? ஓரக்கண் பார்வை
உள்குத்த இது என்ன அகன்யா ஊசியா? புன்னகை
அய்யோ, நான் இல்லை
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum