ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
இதுவும் நம் டெல்லியில் தான் Poll_c10இதுவும் நம் டெல்லியில் தான் Poll_m10இதுவும் நம் டெல்லியில் தான் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவும் நம் டெல்லியில் தான்

+13
பாலாஜி
Ahanya
உமா
DERAR BABU
krishnaamma
சிவா
Muthumohamed
பூவன்
யினியவன்
Guna Tamil
பார்த்திபன்
chinnavan
கார்த்தி
17 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

ஈகரை இதுவும் நம் டெல்லியில் தான்

Post by கார்த்தி Thu Jan 10, 2013 3:38 pm

டெல்லி குர்கானில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் "பப்" களை மூடியதற்காக, அங்கு வரும் பெண் கஸ்டமர்கள் தங்களது உடைகளை களைந்து உள்ளே அனுமதிக்கும் படி ஆர்ப்பாட்டம் நடத்தினர்!

~இதுவும் நம் டெல்லியில் தான்


இதுவும் நம் டெல்லியில் தான் 30365651723628831674239


- - - - - - - - - - -

உண்மையா சிந்தித்து வருத்தப்பட வேண்டிய விஷயம்..!


இதுவும் நம் டெல்லியில் தான் 30365651723628831674239

முகநூல்-ல் இருந்து
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்


பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by chinnavan Thu Jan 10, 2013 3:55 pm

தமிழ் மக்களே தயவு செய்து சிந்தியுங்கள், இந்த செய்திகளை முடிந்த வரையில் எல்லோரிடமும் பரப்புங்கள். தயவு செய்து இணைத்து நில்லுங்கள் :afro:



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by பார்த்திபன் Thu Jan 10, 2013 4:06 pm

ச்சே! என்ன கொடுமை இது? கேட்பார் யாருமில்லையா? தாங்கள் வழக்கமாக வரும் பப்களை இப்படி திடீர் என்று மூடினால் பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எங்கு போவார்கள்? இந்த நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே போகிறது. யாருக்கும் தொந்தரவில்லாமல் போராடுவதற்காக அவர்கள் இப்படி ஒரு புனிதமான வழியில் போராடுகிறார்கள். இந்தப் பெண்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! அவர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவர்களுக்கு அந்த நேரத்தில் அருகிலிருந்து ஆதரவு தர முடியாமல் போனதை நினைத்தால்.... அழுகை
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by chinnavan Thu Jan 10, 2013 4:12 pm

பார்த்திபன் wrote:ச்சே! என்ன கொடுமை இது? கேட்பார் யாருமில்லையா? தாங்கள் வழக்கமாக வரும் பப்களை இப்படி திடீர் என்று மூடினால் பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எங்கு போவார்கள்? இந்த நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே போகிறது. யாருக்கும் தொந்தரவில்லாமல் போராடுவதற்காக அவர்கள் இப்படி ஒரு புனிதமான வழியில் போராடுகிறார்கள். இந்தப் பெண்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! அவர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவர்களுக்கு அந்த நேரத்தில் அருகிலிருந்து ஆதரவு தர முடியாமல் போனதை நினைத்தால்.... அழுகை
சிப்பு வருது



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Guna Tamil Thu Jan 10, 2013 8:49 pm

பார்த்திபன் wrote:ச்சே! என்ன கொடுமை இது? கேட்பார் யாருமில்லையா? தாங்கள் வழக்கமாக வரும் பப்களை இப்படி திடீர் என்று மூடினால் பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எங்கு போவார்கள்? இந்த நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே போகிறது. யாருக்கும் தொந்தரவில்லாமல் போராடுவதற்காக அவர்கள் இப்படி ஒரு புனிதமான வழியில் போராடுகிறார்கள். இந்தப் பெண்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! அவர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவர்களுக்கு அந்த நேரத்தில் அருகிலிருந்து ஆதரவு தர முடியாமல் போனதை நினைத்தால்.... அழுகை

பார்த்திபன் கவலை வேண்டாம், அந்த பொறுப்ப நான் ஏத்துக்கிறேன்!!!!!!
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by யினியவன் Thu Jan 10, 2013 9:47 pm

என்னே பொறுப்புணர்ச்சி இவர்களுக்கு!!!

ஒருவேளை பப் நடத்துபவர்கள் ஏற்பாடு செய்த பெண்களா இருக்குமோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by பூவன் Thu Jan 10, 2013 9:53 pm

எல்லாம் நாடகம் தான் விரைவில் உண்மை அரங்கேறும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Muthumohamed Thu Jan 10, 2013 10:59 pm

யினியவன் wrote:என்னே பொறுப்புணர்ச்சி இவர்களுக்கு!!!

ஒருவேளை பப் நடத்துபவர்கள் ஏற்பாடு செய்த பெண்களா இருக்குமோ?

ஆமோதித்தல்



இதுவும் நம் டெல்லியில் தான் Mஇதுவும் நம் டெல்லியில் தான் Uஇதுவும் நம் டெல்லியில் தான் Tஇதுவும் நம் டெல்லியில் தான் Hஇதுவும் நம் டெல்லியில் தான் Uஇதுவும் நம் டெல்லியில் தான் Mஇதுவும் நம் டெல்லியில் தான் Oஇதுவும் நம் டெல்லியில் தான் Hஇதுவும் நம் டெல்லியில் தான் Aஇதுவும் நம் டெல்லியில் தான் Mஇதுவும் நம் டெல்லியில் தான் Eஇதுவும் நம் டெல்லியில் தான் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by பார்த்திபன் Fri Jan 11, 2013 11:38 am

Guna Tamil wrote:
பார்த்திபன் wrote:ச்சே! என்ன கொடுமை இது? கேட்பார் யாருமில்லையா? தாங்கள் வழக்கமாக வரும் பப்களை இப்படி திடீர் என்று மூடினால் பாவம் அவர்களும் என்னதான் செய்வார்கள்? எங்கு போவார்கள்? இந்த நாட்டில் பெண்களுக்கெதிரான கொடுமைகள் அதிகமாகிக்கொண்டே போகிறது. யாருக்கும் தொந்தரவில்லாமல் போராடுவதற்காக அவர்கள் இப்படி ஒரு புனிதமான வழியில் போராடுகிறார்கள். இந்தப் பெண்களை எண்ணி நான் பெருமைப்படுகிறேன்! அவர்களுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அவர்களுக்கு அந்த நேரத்தில் அருகிலிருந்து ஆதரவு தர முடியாமல் போனதை நினைத்தால்.... அழுகை

பார்த்திபன் கவலை வேண்டாம், அந்த பொறுப்ப நான் ஏத்துக்கிறேன்!!!!!!

அதான பாத்தேன்! இந்த மாதிரி பொறுப்ப மட்டும் யாரும் சொல்லாமலே எடுத்துகுவீங்களே! ஓகே!!!! வேற எதாவது உருப்படியான பொறுப்பு குடுத்தா தெறிச்சு ஓடவேண்டியது!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by சிவா Fri Jan 11, 2013 11:42 am

இந்தியாவிலுள்ள ஒட்டு மொத்த தறுதலைகளும் தலைநகரில்தான் வாழ்கிறது போலும்! என்ன கொடுமை சார் இது


இதுவும் நம் டெல்லியில் தான் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: இதுவும் நம் டெல்லியில் தான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum