ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறைவனும் இரண்டாம்பட்சமே

+6
Ahanya
Kuzhali
உமா
யினியவன்
chinnavan
பார்த்திபன்
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by பார்த்திபன் Thu Jan 10, 2013 3:33 pm

இறைவனும் இரண்டாம்பட்சமே!

அன்னையுந்தன் ஆசீர்வாதத்தை
ஏற்பதற்காகக் கடவுளின்
ஆசீர்வாதத்தையும்
காக்க வைக்க நான் தயார்!
உன் இதமான
அன்பிற்குமுன்
இறைவனும் எனக்கு
இரண்டாம்பட்சமே!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
அன்னையெனும் தெய்வம்

நம்முடனே வாழும்
நடமாடும் தெய்வம்!
நம் அகக்கண்ணைத்
திறந்தால்தான் அவள்
அன்பின் ஆழம் தெரியும்!
வியக்கும் வகையில் அவளன்பு
விண்ணைத்தாண்டி விரியும்!
அவள் கருணை விழிகள்
கண்டுவிட்டால்
கல்லும் கூடக் கரையும்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுமை

பாடம் படிக்கும் பிள்ளை
பாரம் சுமக்கலாகாது
என்று எனை
வித்தகனாக்கும் ஆசையில்
என் புத்தகப் பையையும்
நீயே சுமந்தாய்,
என் பள்ளிக்கூடப்
பயனமனைத்திலும்!
கருப்பையில்
எனைச் சுமந்ததற்கே
கடன்பட்டு நானிருக்க
என் கல்விப்பையையும்
சுமந்த உனக்கு
கைமாறு நான்
என்ன செய்ய?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
-நிலவை.பார்த்திபன்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by chinnavan Thu Jan 10, 2013 3:42 pm

எங்கே ஐயா இன்று பெரும்பாலும் வேலையாட்கள்தான் செல்கின்றனர், குழந்தைக்கு பாலூட்டக்கூட நேரமில்லை சோகம்
எனினும் கவிதை அருமை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by யினியவன் Thu Jan 10, 2013 3:47 pm

அருமை பார்த்திபன் - அன்னைக்கு பலவிதமா
அன்பினை வெளிப்படுத்தும் வரிகள் அழகு

இன்று குறைந்தபட்ச தேவைகளுக்காக
அன்னையரும் வேலைக்கு செல்வதால்
பெரும்பாலான குழந்தைகளுக்கு இன்று
இந்த அன்பிலே தட்டுபாடு தான்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by உமா Thu Jan 10, 2013 3:47 pm

3 கவிதைகளுமே அருமை.... சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by Kuzhali Thu Jan 10, 2013 3:53 pm

அருமை........... அருமை................. அருமை..........
Kuzhali
Kuzhali
பண்பாளர்


பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by Ahanya Thu Jan 10, 2013 4:01 pm

கவிதை அருமை அண்ணா........ சூப்பருங்க


Last edited by Ahanya on Thu Jan 10, 2013 4:52 pm; edited 1 time in total


இறைவனும் இரண்டாம்பட்சமே Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 4:51 pm

சூப்பருங்க அருமையிருக்கு

அதிலும் சுமை கவிதை சுகமான சுமை...சூப்பரோ சூப்பர்... அன்பு மலர் அருமையிருக்கு பார்த்திபன்...


இறைவனும் இரண்டாம்பட்சமே 224747944

இறைவனும் இரண்டாம்பட்சமே Rஇறைவனும் இரண்டாம்பட்சமே Aஇறைவனும் இரண்டாம்பட்சமே Emptyஇறைவனும் இரண்டாம்பட்சமே Rஇறைவனும் இரண்டாம்பட்சமே A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by அபிரூபன் Thu Jan 10, 2013 5:41 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


இறைவனும் இரண்டாம்பட்சமே Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012

http://love-abi.blogspot.in

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by ஜாஹீதாபானு Thu Jan 10, 2013 5:49 pm

மூன்றும் முத்துக்கள் அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by பார்த்திபன் Fri Jan 11, 2013 11:59 am

பாராட்டி மகிழ்வித்த பண்பான உள்ளங்கள், மதிப்பிற்குரிய சின்னவன், யினியவன், உமா, குழலி, தங்கை அஹன்யா, ரா.ரா, டிவிபி, ஜாஹீதாபானு ஆகியோருக்கு என் பணிவான நன்றிகள்! நன்றி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

இறைவனும் இரண்டாம்பட்சமே Empty Re: இறைவனும் இரண்டாம்பட்சமே

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum