புதிய பதிவுகள்
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Today at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Today at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Today at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Today at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Today at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Today at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Today at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Today at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Today at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Today at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...
Page 8 of 14 •
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
First topic message reminder :
நண்பர்களே...
ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)
உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...
போட்டி ஆரம்பமானது...
நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...
நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...
என்று கவிதை பாட...
புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...
"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...
"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...
சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...
கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!
பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...
"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,
காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்
என்று கவிதையாலே பதில் கூற...
"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,
சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...
என்று கூறி முடிக்கும் முன்பே...
பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...
பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...
இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...
இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...
அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...
ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை
வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...
இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...
கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...
சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...
அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...
மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...
பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...
"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...
ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...
"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,
துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...
எல்லோரும் திரும்பிப் பார்க்க...
புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...
"நா சுடல...சுடல..."
என்று பரட்சி கூற...
"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...
பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."
என்று கூறியபடி தெறித்து ஓட...
எல்லோரும் திரும்பிப் பார்க்க...
அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...
அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...
பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...
நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...
எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...
(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)

- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
சுந்தரி என்பது என் அம்மா பெயர்.....
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
அடிக்கிற அடியில அகன்யா காலின் நிலையே சரியில்லாம போகப்போகுது (சும்மா......)பூவன் wrote:அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்
அங்க காலநிலை சரி இல்லையாம் ....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அப்ப்டின திரிபுரம் உங்க பெயரா ?Ahanya wrote:சுந்தரி என்பது என் அம்மா பெயர்.....
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பூவன் wrote:அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்
அங்க காலநிலை சரி இல்லையாம் ....
போங்க...போங்க யாழ்ப்பாணத்தில போய் அகன்யாவ தேடுங்க.......யாரவது கிடைப்பாங்க.......
அகன்யா
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Ahanya wrote:பூவன் wrote:அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்
அங்க காலநிலை சரி இல்லையாம் ....
போங்க...போங்க யாழ்ப்பாணத்தில போய் அகன்யாவ தேடுங்க.......யாரவது கிடைப்பாங்க.......
இதுவும் பொய்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
பூவன் wrote:அப்ப்டின திரிபுரம் உங்க பெயரா ?Ahanya wrote:சுந்தரி என்பது என் அம்மா பெயர்.....
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கரூர் கவியன்பன் wrote:பூவன் wrote:அப்ப்டின திரிபுரம் உங்க பெயரா ?Ahanya wrote:சுந்தரி என்பது என் அம்மா பெயர்.....
கவி அவங்க கட்டை எடுக்க போய் இருக்காங்க
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
பூவன் wrote:Ahanya wrote:பூவன் wrote:அம்மா..... கட்டை திரிபுர சுந்தரி ........ இதெல்லாம் தான வருவதம்மா........ ஜாப்னா வந்து பேசிக்குறோம்
அங்க காலநிலை சரி இல்லையாம் ....
போங்க...போங்க யாழ்ப்பாணத்தில போய் அகன்யாவ தேடுங்க.......யாரவது கிடைப்பாங்க.......
இதுவும் பொய்யா
பின்ன உங்க கூட காலத்த ஓட்ட முடியுமா.......
அகன்யா
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Ahanya
:சுந்தரி என்பது என் அம்மா பெயர்....
எப்படி கரெக்டா கண்டுபிடுச்சோம்
- Ahanyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
கரூர் கவியன்பன் wrote:Ahanya
:சுந்தரி என்பது என் அம்மா பெயர்....
எப்படி கரெக்டா கண்டுபிடுச்சோம்
எத சொன்னாலும் நம்புறீங்களே எப்படி.....
அகன்யா
- Sponsored content
Page 8 of 14 • 1 ... 5 ... 7, 8, 9 ... 14
Similar topics
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுமாறு அமெரிக்க குற்றவாளி ஒருவர் கோரிக்கை

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 8 of 14