ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:04 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:28 pm

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Yesterday at 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Yesterday at 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Yesterday at 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Yesterday at 11:24 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:32 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Yesterday at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 05, 2024 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 05, 2024 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 05, 2024 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:44 am

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

+8
DERAR BABU
chinnavan
உமா
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
பாலாஜி
ரா.ரா3275
12 posters

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...

நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...

என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...

கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!

பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...

"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்

என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...

பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...

பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...

ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை

வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...

கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...

சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...

ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...

"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."

என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...

நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...

எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...

(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)

Last edited by ரா.ரா3275 on Thu Jan 10, 2013 4:34 pm; edited 2 times in total

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பாலாஜி Thu Jan 10, 2013 4:33 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...

பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல... ஜாலி
ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.

காதல் டாக்டர் வந்து விட்டார் குதூகலம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 4:37 pm

பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

வாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...

நன்றி பூவன்... நன்றி நன்றி நன்றி நன்றி

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 4:38 pm

Ahanya wrote: ரா ரா அண்ணாவுக்கு ஏதாவது கொடுக்க வேணும் போல இருக்கு.....சியர்ஸ்

உங்க கட்டையும் வேணாம்...கத்தியும் வேணாம்...
பூவனின் கவிதையே போதும்...போய்ச்சேந்துடுவேன்...

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 4:39 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...

பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல... ஜாலி
ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.

காதல் டாக்டர் வந்து விட்டார் குதூகலம்

அவரின்றி அசையுமா காதல்?...
வராமல் எங்கே போவார்... ஜாலி

Post by உமா Thu Jan 10, 2013 4:43 pm

ரா.ரா3275 wrote:
வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது... ஜாலி
நன்றி உமா...

ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு..... போட்டிக்கு ரெடி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 4:43 pm

வாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...

நன்றி பூவன்...

ஆனால் நானோ தும்பி
எதுக்கும் அஞ்சாத தம்பி
நீங்கள் எழுதியதோ எம்பி எம்பி
நானும் சிரித்தேன் தும்பி தும்பி
காதல் மட்டும் வெம்பி
கண்கள் கலங்க சிரிப்பு பொங்கி
இந்த பொங்கலும் பொங்கியதே .......

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ஜாஹீதாபானு Thu Jan 10, 2013 4:44 pm

பூவன் wrote:அண்ணா உங்கள் கதை , வசனம் , சூப்பர் சூப்பருங்க , மன்னிக்கவும் நான் இப்ப தான் இந்த பதிவை பார்த்தேன் ....

பொய் தானே சொல்றிங்க கூடாது தம்பி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 4:47 pm

உமா wrote:
ரா.ரா3275 wrote:
வில்லத்தனம்...வில்லங்கத்தனம் ரெண்டுமே உங்க ரெண்டு பேரோடது... ஜாலி
நன்றி உமா...

ஒவ்வொரு பேச்சுக்கும் எதிர் பேச்சு..... போட்டிக்கு ரெடி

ஆமா...அப்டித்தான்... :joker:

பாக்சிங்க்கு ரெடி...ஆனா உங்க பாயசம் மட்டும் வேண்டாம்...ப்ளீஸ்... குதூகலம்

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 4:48 pm

பூவன் wrote:
வாடா தம்பி...தமிழ்த் தும்பி...கவிதைக் கம்பி...போட்டேன் இந்தப் பதிவை உன்னை நம்பி...

நன்றி பூவன்...

ஆனால் நானோ தும்பி
எதுக்கும் அஞ்சாத தம்பி
நீங்கள் எழுதியதோ எம்பி எம்பி
நானும் சிரித்தேன் தும்பி தும்பி
காதல் மட்டும் வெம்பி
கண்கள் கலங்க சிரிப்பு பொங்கி
இந்த பொங்கலும் பொங்கியதே .......

என்னமா வீசறான்யா
கவிதை அணுகுண்டு...
நீ ரொம்ம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா தம்பி... அழுகை

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பாலாஜி Thu Jan 10, 2013 4:48 pm

ரா.ரா3275 wrote:
பாலாஜி wrote:
யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:
நன்றி அண்ணா...

பூவன் வந்து போட்டுப் பொளக்கப் போறார் கவிதைல... ஜாலி
ரொம்ப கோவமா இருக்காரு ராரா - படித்துவிட்டாலும் வந்து பதில் போடலியே இதுவரைக்கும்.

காதல் டாக்டர் வந்து விட்டார் குதூகலம்

அவரின்றி அசையுமா காதல்?...
வராமல் எங்கே போவார்... ஜாலி

உண்மைதான்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 4 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 14 Previous  1, 2, 3, 4, 5 ... 9 ... 14  Next

Back to top

- Similar topics
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுமாறு அமெரிக்க குற்றவாளி ஒருவர் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum