ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 9:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

+8
DERAR BABU
chinnavan
உமா
ஜாஹீதாபானு
யினியவன்
ராஜா
பாலாஜி
ரா.ரா3275
12 posters

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 1:53 pm

First topic message reminder :

நண்பர்களே...

ஈகரையின் சார்பாகப் பொங்கல் பரிசுப் போட்டிகள் நடத்த முடிவெடுத்து சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தை நம்ம வாத்தியார் அசுரன் அவர்கள் புக் செய்தார்...
வாத்தியாரின் கெடுபிடி பற்றித்தான் நமக்குத் தெரியுமே...கொஞ்சம் எசகு பிசகா ஆனாலும் தொலைச்சிபுடுவார் தொலச்சி...
(ஆனா...எங்க கூட பார்ல மட்டும் கெடுபிடியே கிடையாது கெஞ்சலும் கொஞ்சலும்தான் சிரி ...
இத வெச்சிகிட்டு யார்னா அவர்கிட்ட இத டெஸ்ட் பண்ணி அடிபட்டா எங்க அல்ட்ரா புல்ட்ரா ஆரோ மாடிஸ்கு புஸ்கு சங்க நிர்வாகம் பொறுப்பல்ல...இதுக்கெல்லாம் கூடவா நிர்வாகம்னு கேட்காதீங்க...அப்புறம் எங்க சங்க ஆட்கள் வந்தா..உங்கள நிர்வாணம்...ச்சே...நிர்மூலம் ஆக்கிடுவாங்க...சரி சரி...இதையே நோண்டிகிட்டு நிக்காம போட்டி நடக்குற மைதானத்துக்கு போங்க...)

உறவுகள் எல்லோரும் மைதானத்தில் கூடி குதூகலத்துடன் இருக்க...

போட்டி ஆரம்பமானது...

நிகழ்ச்சித் தொகுப்பு யார் வசம் ஒப்படைக்கலாம் என்று யோசிக்கையில்...

நிகழ்ச்சித் தொகுப்போ
நெகிழ்ச்சி வகுப்போ
பூவன் இருக்கிறேன்
பொறுப்பைக் கொடுங்கள்
பருப்பு இல்லாமலே வடை சுடுகிறேன்...

என்று கவிதை அதிர்ச்சி பாட...

புரட்சி அப்படியே ஓரக்கண்ணில் பூவனைப் பார்க்க...

"வடையப் பத்தி யாரு பேசினாலும் விடை தெரியாம ஆக்கிடுவேன்...ஆமா...ஜாக்ரத..."
என்று ஜாஹீதாபானு பாட்டி ஜல்லிக்கட்டுக் காளை வேகத்தில் துள்ளி வந்தபோது தடுமாறி விழுந்தார் கீழே...
தூக்கி விடப் போன உமா,பாட்டி அருகில் எதோ வெள்ளையாகக் கிடக்க எடுத்துப் பார்த்தார் ஆச்சர்யமாய்...
"என்னப்பா உமா...அது என் பல்செட்டு...விழும்போது அதுவும் கழண்டு விழ்ந்துடுச்சு...குடு குடு...
நா குடு குடு கிழவின்னு தெரிஞ்சிடப் போகுது..."
என்று அவசரப் பட்டார்...

"அப்போ...உங்கள நா அக்கான்னுல்ல கூப்பிடுறேன்...என் வயசு தெரிஞ்சிடுமே..." என்று சோகமாகக் கூற...
"அடியே என்ன விட ரெண்டு வயசுதானே உனக்குக் கம்மி...அத யார்கிட்டயும் சொல்லமாட்டேன்...டொண்ட்டு ஒர்ரி..."
என்று கூற...இருவரும் அமைதியாக உட்காரப் போக,அவர்கள் பேசியதைக் கேட்டுக்கொண்டிருந்தார் நம்ம பெரியவர் இனியவன்...அவருக்குப் பின்னால் ரா.ரா.,ராஜா,பாலாஜின்னு ஒரு கூட்டமே இருந்துச்சு...

சரி...முதலில் கவிதைப் போட்டி...என்று வாத்தியார் கூற...

கவிதை...கவிதை...
அது கா விதை...
அதாவது காதல் விதை...
அதை மண்ணில் புதை...
உன் மனதில் எரியும்
காதல் சிதை!

பூவன் காதல் புயலாய்க் கவிதை வீச...

"ஏம்ப்பா...குறில் 'க'தானே வரணும் கவிதைக்கு...நீ நெடில் 'கா' சொல்ற?..."
என்று ஆதிரா மேடம் கேட்க,

காதல் வந்தாலே
நெடிலும் நீண்டு
குறிலும் குறுகி
கவிதை கசிந்து வரும்

என்று கவிதையாலே பதில் கூற...

"அட போப்பா...நா வாங்குன டாக்டர் பட்டமே உன்னால காணாமப் போய்டும் போல"...
என்று கூறி அவர் வேகமாக நடையைக் கட்ட...அவரைச் சமாதானப் படுத்த ஒரு பகுதியினர் பின்னாலேயே ஓட,

சரி விடுங்க...அடுத்து பேச்சுப் போட்டி பத்தி...

என்று கூறி முடிக்கும் முன்பே...

பேச்சு...அது என் மூச்சு...
சொல் வீச்சு...
காதல் கீச்சு...

பூவனின் கவிதைக் குரல் கேட்டு புரட்சி கடும் கோபமடைந்து அந்த இடத்தை விட்டு வெளியேறினார்...

இந்தத் தகவல் பற்றி சிவாவுக்கு நேரலையில் தெரிகிறது...
பூவனை என்னதான் செய்வது?...என்று யோசித்தார்...

இனி கவிதை..பேச்சு...இரண்டு போட்டியும் இல்லை...

அடுத்ததா...சாப்பாட்டுப் போட்டி...என்று சொல்லி முடிப்பதற்குள்...

ஆம்...
சாப்பாடு...சா பாடு...
சாதகம் பாடு...
சாதகமாகப் பாடு காதலை

வாத்தியார் அசுரன் வெறுத்துப் போகிறார்...

இனியவன் ஒரு முடிவுக்கு வந்து அகன்யாவைக் கட்டையோடும் கத்தியோடும் வர வைத்தார்...

கட்டை...
அது என் கவிதைக்கு அட்டை...
கத்தி...
அது என் கவிதைக்கு சுத்தி...

சளைக்காமல் கவிதைப் பாடினார் பூவன்...

அகன்யா அப்படியே அபீட் ஆனார்...அவரோடு இன்னொரு பெரும் கூட்டமும் சேர்ந்து அபீட்...

மீதமிருந்தவர்கள் புலம்பியபடி இருக்க...

பொங்கல் போட்டி நடத்த முடியாது போல இருக்கே என்று சங்கடப்பட...

"தம்பி...பூவா..." என்று ராஜா அழைக்க...

ஆம்...நான் பூவன்...
கவிதை சீவன்...
காற்று தேவன்..
என்ன வேணும்
அருகில் வாவென் அண்ணா ...

"ஐயோ...இதுக்கும் கவிதையா?..." என்று கூக்குரல் கேட்க,

துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்க...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

புரட்சி ரத்தச் சிவப்புக் கண்களுடன் கையில் கன்னுடன் நிற்க...

"நா சுடல...சுடல..."

என்று பரட்சி கூற...

"அப்போ...துப்பாகில சுட்டது யாரு?"
என்று எல்லோரும் வினவ...

பூவன் மட்டும்
"ஐயோ...கவிதையைச் சுடுகிறார்கள்...
காதலைச் சுடுகிறார்கள்..."

என்று கூறியபடி தெறித்து ஓட...

எல்லோரும் திரும்பிப் பார்க்க...

அங்கே மாணிக்கம் நடேசன் அய்யா துப்பாக்கியால் சுட்டுக்கொண்டிருந்தார்...

அவருக்குப் பின்னால்...இந்த ஏற்பாட்டுக்கு காரணமே நான்தான் என்று சட்டைக் காலரைத் தூக்கி விட்டபடி நம்ம கரூர் கவியன்பன்...

பூவன் கவிதை இல்லாமல் எல்லோரும் நிம்மதியாக...
போட்டி ஆரம்பமாக...

நானில்லாமல் போட்டியா...
கவிதை இல்லாமல் போட்டியா?...
காதல் இல்லாமல் போட்டியா?...

எங்கிருந்தோ பூவன் குரல் கேட்க...
மொத்த அரங்கமும் காலியானது...

(வழக்கம்போல முழுக்க இது சிரிப்புக்காக மட்டுமே)

Last edited by ரா.ரா3275 on Thu Jan 10, 2013 4:34 pm; edited 2 times in total

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by யினியவன் Thu Jan 10, 2013 9:49 pm

நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 9:51 pm

யினியவன் wrote:நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

இந்த டீல் நல்லா இருக்கே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by கரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 9:53 pm

பூவன் wrote:
யினியவன் wrote:நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

இந்த டீல் நல்லா இருக்கே
ஆமோதித்தல்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by யினியவன் Thu Jan 10, 2013 9:54 pm

பூவன் wrote:இந்த டீல் நல்லா இருக்கே
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by பூவன் Thu Jan 10, 2013 9:57 pm

நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்
ஆமோதித்தல்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:06 am

யினியவன் wrote:
பூவன் wrote:இந்த டீல் நல்லா இருக்கே
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்

சாம்பிள் ஆனாக் கூட பரவால்ல...சாம்பல் ஆகிடாம பார்த்துக்கணும்... ஜாலி

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:07 am

பூவன் wrote:
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்
ஆமோதித்தல்

இப்டி மண்டைய ஆட்டிட்டு அப்புறம் மாட்டிக்கப் போறது நீதான்... சிரி

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:09 am

பூவன் wrote:
இப்படி ஒரு விளக்கத்தை இந்தியாவிலேயே ஏன் வோர்ல்டுலேயே யாரும் தர முடியாது இனியவரே

ஊசி போடுவதில் சம்பியன்ஷிப்பாம் இனியவர் அண்ணா

தம்பி...அண்ணன் அணுகுண்டு ஸ்பெசலிஸ்டும் கூட... சிரி

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by ரா.ரா3275 Fri Jan 11, 2013 10:10 am

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:உடைக்கிறது அப்படின்னு ஆகிவிட்டது எங்கே அப்படினா என்ன ?
ஊசி மருந்தை(விஷத்தை) எங்க உடைத்தாலும் - அதை குலுக்கிவிட்டு அதன் நுனியில் விரலால் சுண்டிவிட்டு உடைத்து அப்புறம் சிரிஞ்சினால் மருந்தை இழுத்து கிடைத்த மனித சாம்பிள் உடம்பில் ஒரே ஏத்து ஏத்திடனும் - அதுவே முக்கியம்.
இப்படி ஒரு விளக்கத்தை இந்தியாவிலேயே ஏன் வோர்ல்டுலேயே யாரும் தர முடியாது இனியவரே

அண்ணன்...விளக்கம் தரும் வியாக்கியானக் கில்லாடி...விவகாரமான ஒல்லி பாடி...

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 224747944

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 R   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by Ahanya Fri Jan 11, 2013 10:25 am

கரூர் கவியன்பன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:நமக்கு எதுக்கு விஷப் பரீட்சை பூவன், கவி? அதெல்லாம் அகன்யா பார்த்துப்பாங்க

இந்த டீல் நல்லா இருக்கே
ஆமோதித்தல்
பூவன் wrote:
நாம சாம்பிள் பாடியாக ஆயிடாம கவனமா இருந்தா போதும்
ஆமோதித்தல்

யாராவது ஒருவர் கைய தூக்குங்கப்பா ஊசி போடறதுக்கு....

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

   காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு... - Page 13 Empty Re: காதல் கவிதையால் துப்பாக்கிச் சூடு...

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 13 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14  Next

Back to top

- Similar topics
» டெல்லியில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு
» மெக்சிகோ மாணவர் பார்ட்டியில் துப்பாக்கிச் சூடு - 14 பேர் பலி
» செட்டிகுளம் இடம்பெயர் முகாமில் இராணுவத்தினர் துப்பாக்கிச் சூடு:
» தென்மராட்சியின் தச்சந்தோப்பில் துப்பாக்கிச் சூடு- இளைஞர் சடலமாக மீட்பு!
» துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனையை நிறைவேற்றுமாறு அமெரிக்க குற்றவாளி ஒருவர் கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum