ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

Top posting users this week
ayyasamy ram
நடிகைகளின் அழகு ரகசியம் Poll_c10நடிகைகளின் அழகு ரகசியம் Poll_m10நடிகைகளின் அழகு ரகசியம் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகைகளின் அழகு ரகசியம்

3 posters

Go down

நடிகைகளின் அழகு ரகசியம் Empty நடிகைகளின் அழகு ரகசியம்

Post by தாமு Fri Oct 16, 2009 7:13 am

நடிகைகளுக்கு மட்டும் கொள்ளை அழகு கொட்டி கிடப்பது எப்படி? என்று பலரும் வியக்கின்றனர். இது பற்றி அவர்களிடம் கேட்ட போது பாட்டி சொன்னது தான் என்று அதிர வைத்தனர். அவர்கள் சொல்கிறார்கள்:-

சூட்டிங் சூட்டிங்னு ஓடிட்டு இருக்கேன். பியூட்டி பார்லருக்கு போக எல்லாம் நேரம் கிடையாது. அழகு சாதனங்களாக பாட்டி வைத்தியத்தை தான் அமல்படுத்துகிறேன்.

பழச்சாறு நிறைய குடிப்பேன். காலை "டிபன்" சாப்பிட்டு விட்டு ஜூஸ் குடிப்பேன். மாலையில் வெளியே போய் விட்டு வந்ததும் "ரோஸ் வாட்டரில்" கிளிசரின் கலந்துப் பேன். அதை உடம்பு பூராதேய்த்து சுத்தம் செய்வேன். முகத்தில் பேஸ்வாசுக்கு குழந்தைகளுக்கான பேபி சோப்பை" பயன்படுத்துகிறேன். அந்த சோப்பை வச்சி முகம் கழுவினால் பளபளனு ஆயிடும். இரவு படுக்கப்போகும் முன் பேபி ஆயிலை உடம்பு பூராதேய்ச்சி மசாஜ் பண்ணுவேன்.

தினமும் 4, 5 கிளாஸ் இளநீர் தவறாமல்குடிப்பேன். என்னோட அழகு ரகசியங்கள் இவைதான். பாட்டி சொன்னதில் இருந்து தான் அழகு விஷயங்களை எடுத்துக்கிறேன். பாலாடையில் பயித்தம் பருப்பு மாவை சேர்த்து கலக்குவேன். குளிக்க போகும் முன் அதை உடம்பு பூராபூசுவேன். குளியல் தொட்டியில் வெது வெதுப்பான நீரை நிரப்பி மணிக்கணக்கில் அதில் படுத்திருப்பேன். குளித்து முடித்து தொட்டியில் இருந்து வெளியே வரும்போது தேகம் பூராபுத்துணர்ச்சியாக இருக்கும்.

பழச்சாறு நிறைய குடிப்பேன். உணவு நிபுணர்கள் ஆலோசனைகள் கேட்டு எவ்வளவு "கலோரி" உடம்புக்கு தேவையோ அந்த அளவு சாப்பிடுவேன். பெரும்பாலும் அரிசி உணவுகளை தவிர்த்திடுவேன். சாதம் அரிதாகத்தான் சாப்பிடுவேன்.


"புரூட் சாலட்" நிறைய சாப்பிடுவேன். இளநீர் அடிக்கடி குடிப்பேன். சூட்டிங் போகும் போது உலர்ந்த பழவகைகளை கொண்டு போவேன். படப்பிடிப்பு இடைவேளையில் அவற்றை சாப்பிட்டுக் கொண்டே இருப்பேன். தலைமுடி பராமரிப்புக்கு ரோம்ப முக்கியத்துவம்கொடுக்கிறேன். தினமும் தேங்காய் பாலை தலையில் தேய்த்து குளிப்பேன். மாதத்துக்கு நான்கு, ஐந்து முறை தலையில் ஹென்னா (மருதாணி) போட்டு குளிப்பேன். தலை முடிவலுவா, மிருதுவா இருக்கும்.

வீட்டில் அம்மா வைக்கும் "மீன் குழம்பை" மட்டும் விட முடியல! ஒரு பிடி பிடிச்சிடுறேன்.

உணவு விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கேன். கண்டதையெல்லாம் திண்பதில்லை. சாதத்தை நிறுத்திட்டேன். சப்பாத்தி தான் சாப்பிடுறேன். தேங்காய் எண்ணையை சூடாக்கி தலைக்கு தேய்த்து குளிப்பேன். குளிச்சி முடிச்ச பிறகு டவலை வெந்நீரில் முக்கி பிழிந்து தலைமுடி மேலே கட்டிக்குவேன். முடிக்கு ஷாம்புபோடமாட்டேன். சீயக்காய் தேய்ச்சிதான் குளிக்கிறேன்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிகைகளின் அழகு ரகசியம் Empty Re: நடிகைகளின் அழகு ரகசியம்

Post by mathans Fri Oct 16, 2009 8:08 am

உண்மையில் நடிகைகளை விட சாதரண பெண்கள் ரொம்ப அழகு இது மறுக்க முடியாத உண்மை
நடிகை மேக்கப் ஒன்னும் இல்லாமல் பார்த்தல் இவங்களா அந்த நடிகைன்னு தோணும்.
அதுவே சாதரண பெண்களை எப்போ பாத்தாலும் அப்படி வித்தியாசம் இருக்காது
நடிகை அழக இருக்க காரணம் மேக்கப்மான் மேக்கப்மான் & மேக்கப்மான் மட்டும்தான்
உலக அளவில் தேடினாலும் எந்த நாட்டு நடிகையும் மேக்கப் இல்லாமல் அழகு இல்லை இல்லை இல்லை.......
avatar
mathans
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 471
இணைந்தது : 18/03/2009

Back to top Go down

நடிகைகளின் அழகு ரகசியம் Empty Re: நடிகைகளின் அழகு ரகசியம்

Post by தாமு Fri Oct 16, 2009 8:14 am

உண்மை நடிகைகளின் அழகு ரகசியம் 677196 நடிகைகளின் அழகு ரகசியம் 677196 நடிகைகளின் அழகு ரகசியம் 677196 நடிகைகளின் அழகு ரகசியம் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

நடிகைகளின் அழகு ரகசியம் Empty Re: நடிகைகளின் அழகு ரகசியம்

Post by நவீன் Fri Oct 16, 2009 8:37 am

உண்மை நடிகைகளின் அழகு ரகசியம் 677196 நடிகைகளின் அழகு ரகசியம் 677196 நடிகைகளின் அழகு ரகசியம் 677196 நடிகைகளின் அழகு ரகசியம் 677196
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

நடிகைகளின் அழகு ரகசியம் Empty Re: நடிகைகளின் அழகு ரகசியம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum