புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
56 Posts - 73%
heezulia
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
10 Posts - 13%
Dr.S.Soundarapandian
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
221 Posts - 75%
heezulia
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
37 Posts - 13%
mohamed nizamudeen
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
8 Posts - 3%
prajai
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
3 Posts - 1%
Barushree
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_m10அது ஒரு காலம் அழகிய காலம் ...... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது ஒரு காலம் அழகிய காலம் ......


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 7:48 pm

அது ஒரு காலம் அழகிய காலம்
அவருடன் வாழ்ந்த நினைவுகள் போதும் போதும்
பழையது யாவும் மறந்திரு நீயும்
சிரித்திடத்தானே பிறந்தது நீயும்

ஹே ஜோடியாய் இருந்தாய்
ஒற்றையாய் விடத்தானா
முத்துப்போல் சிரித்தாய்
மொத்தமாய் அழத்தானா தானா

ஹே துள்ளித்தான் திரியும்
பிள்ளையாய் இரு நீயும்
துன்பம்தான் மறந்து
பட்டம் போல் பற எப்போதும்
(அது ஒரு..)

இதயம் என்பது வீடு
ஒருத்தி வசிக்கும் கூடு
அதிலே அதிலே தீ மூட்டிப்போனாள்
உலகம் என்பது மேடை
தினமும் நடனம் ஆடு
புதிதாய் ததும்பும் நதிப்போல ஓடு
நெஞ்சோடு பாரம் கண்டால்
தூரத்தில் தூக்கிப்போடு
நெஞ்சோடு ஈரம் கண்டால்
இன்னொரு பெண்ணைத்தேடு
ஓடம் போகும் பாதை ஏது
வானில் மிதக்கலாம்
வலிக்கிற வார்த்தை ஏது
எண்ணம் மறக்கலாம்
எனக்கே எனக்காய் அவள் என்று வாழ்வேன்
அவள் ஏன் வெறுத்தாள் அடியோடு சாய்வேன்
(அது ஒரு..)

ஓ.. அவளைப் பிரிந்து நானும் உருகும் மெழுகு ஆவேன்
அவளின் நினைவால் எரிந்தேனே நானே
ஓ பழகத் தெரியும் வாழ்வில் விலகத் தெரிய வேண்டும்
புரிந்தால் மனதில் துயரில்லை தானே
கல்வெட்டாய் வாழும் காதல்
அழித்திட வேண்டும் நீயே
காற்றாற்றில் நீச்சல் காதல்
கைத்தர வந்தேன் நானே
ஏற்காமல் போனாள் ஏனோ
சோகம் எதற்குடா
ஆறாத காயம் தானோ
காலம் மறந்துடா
உலகின் நடுவே தனியானேன் நானே
அவளால் அழுதேன் கடலானேன் நானே
(அது ஒரு..)





பின்குறிப்பு : நம்ம இனியவர் அவருக்காக இந்த பாடல் ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 7:52 pm

பின்குறிப்பு : நம்ம இனியவர் அவருக்காக இந்த பாடல் ......

இதெல்லாம் வேற நடக்குதா இனியவரே புன்னகை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 7:54 pm

கரூர் கவியன்பன் wrote:
பின்குறிப்பு : நம்ம இனியவர் அவருக்காக இந்த பாடல் ......

இதெல்லாம் வேற நடக்குதா இனியவரே புன்னகை

ஆமாம் நடக்குது , இது தெரியாதா

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 7:59 pm

இப்பதானே தெரியுது ........... இனியவரே இனிக்க இனிக்க உங்களுக்காகவா இது

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 8:01 pm

கரூர் கவியன்பன் wrote:இப்பதானே தெரியுது ........... இனியவரே இனிக்க இனிக்க உங்களுக்காகவா இது

கசந்தாலும் அவருக்காக மட்டும் தான் கவி , இப்படிஎல்லாம் துருவி துருவி கேட்க கூடாது ......

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 8:05 pm

பூவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:இப்பதானே தெரியுது ........... இனியவரே இனிக்க இனிக்க உங்களுக்காகவா இது

கசந்தாலும் அவருக்காக மட்டும் தான் கவி , இப்படிஎல்லாம் துருவி துருவி கேட்க கூடாது ......
கசந்தாலும் காதல் என்னவோ
கைக்குழந்தையின்
அசட்டு சிரிப்பு தான் பூவன்
(இதுவும் இனியவருக்கா என கேட்கக்கூடாது கூடாது )

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 8:07 pm

கசந்தாலும் காதல் என்னவோ
கைக்குழந்தையின்
அசட்டு சிரிப்பு தான் பூவன்
(இதுவும் இனியவருக்கா என கேட்கக்கூடாது )

இனிக்க எழுதினால் இனியவருக்காக தான் புரிந்தது

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 8:10 pm

பூவன் wrote:
கசந்தாலும் காதல் என்னவோ
கைக்குழந்தையின்
அசட்டு சிரிப்பு தான் பூவன்
(இதுவும் இனியவருக்கா என கேட்கக்கூடாது )

இனிக்க எழுதினால் இனியவருக்காக தான் புரிந்தது
பப்ளிக்காக சொல்லாதீங்க இனியவர் வந்திடப் போறாரு... அய்யோ, நான் இல்லை

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Thu Jan 10, 2013 8:14 pm

பப்ளிக்காக சொல்லாதீங்க இனியவர் வந்திடப் போறாரு...

அவரு பப்ளிக் ஓட நின்னு வேடிக்கை பார்க்கிறார் கவி

கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Thu Jan 10, 2013 8:17 pm

பூவன் wrote:
பப்ளிக்காக சொல்லாதீங்க இனியவர் வந்திடப் போறாரு...

அவரு பப்ளிக் ஓட நின்னு வேடிக்கை பார்க்கிறார் கவி
இருக்கட்டும் இருக்கட்டும் .....பார்த்துக் கொள்ளலாம் பைத்தியம்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக