புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm
» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm
» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm
» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm
» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm
» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm
» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm
» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm
» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm
» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm
» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm
» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm
» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm
» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm
» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm
» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm
» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm
» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm
» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm
» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm
» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm
» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm
» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm
» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm
» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm
» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am
» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm
» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
ayyamperumal | ||||
mohamed nizamudeen | ||||
Anitha Anbarasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ayyamperumal | ||||
JGNANASEHAR | ||||
Anitha Anbarasan | ||||
Srinivasan23 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நல்ல வேளை ஏமாறாமல் தப்பித்தேன் !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
எனக்கு நண்பர் ஒருவர் மூலம் வெளிநாடு வேலை பற்றிய ஃபார்வார்டு மெயில் வந்தது.
நானும் என் சுயவிவரத்தை அந்த மெயில் முகவரிக்கு அனுப்பினேன். அவர்களும் எனக்கு மேலும் ஒரு படிவத்தை அனுப்பி வைத்தனர். சில தினங்களுக்கு பின் எனக்கு நான் தேர்வு செய்யப்பட்டதாக Job offer letter and agreement அனுப்பி வைத்தனர்.
பின் consular என்று ஒருவரை தொடர்பு கொள்ளுமாறு அந்த மெயிலில் எனக்கு தெரிவித்து இருந்தனர்.
நானும் அவரை தொடர்பு கொண்டேன். அவர் ஒரு மெயில் அனுப்பினார். அதில் passport scan copy, photo வை அனுப்ப சொல்லி இருந்தார். மேலும் அவர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தான் பிரிட்டன் High commission இந்தியா வில் இருந்து பேசுவதாக தெரிவித்து, என்னுடைய பாஸ்போர்ட் ஸ்கேன் காப்பி மற்றும் புகைப்படமும், விசா தொகை 20000 மும் கட்டவேண்டும் என்றார்.
நானும் சரி என்று ஒப்புக்கொண்டேன். பாஸ்போர்ட் மற்றும் புகைப்பட ஸ்கேன் காப்பி அனுப்பினேன், பின் அவர் என்னை தொடர்பு கொண்டு ரூபாய் 20000
த்தை ஒரு ICICI account இல் போட சொன்னார். இல்லை நான் embassy இல் நேராக காட்டுகிறேன். முதலில் அதற்கான எம்பஸ்ஸி அப்பாய்ண்ட்மென்ட் வாங்கித்தருமாறு கேட்டேன். அதன் பின் அவர் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
மேலும் அந்த அக்கவுண்ட் நம்பர் ஒரு தனி நபர் சேமிப்பு கணக்கு. நல்ல வேலை நான் தப்பித்து கொண்டேன். வெளிநாடு ஆசையில் தவறினால் ஏமாற்றி இருப்பார்கள்.
குறிப்பு:
தங்களின் உதவி தேவை:
1. இது சார்ந்த புகார் யாரிடம் கொடுப்பது, மேலும் என் ஆவணங்களின் நகல் அவர்களுக்கு அனுப்பிஉள்ளேன்.(மெயில் மூலம்) ?
2. மேலும் சரியான முறையில் இந்த திருடர்களை வெளிக்கொணர்வது எப்படி?
நன்றி.

பாஸ் நீங்க ஏமார்ந்திருந்தீங்கனா இதற்க்கு நடவடிக்கை எடுக்கலாம் இப்போ நடவடிக்கை எடுக்கமுடியுமானு தெரியவில்லை எதர்க்கும் காவல்துறையினரிடம் விவரத்தை கூறி ஆலோசனை கேளுங்கள் மேலும் உங்களிடம் அவரின் வங்கிகணக்கு யென் இருந்தால் அதைவைத்து அவரை கண்டுபிடித்துவிடலாம் என்று நினைக்கிறேன் ஆனால் அனைத்திர்க்குமே உங்களுக்கு காவல்துறையின் உதவி தேவை ஏனென்றால் வங்கிகள் எல்லாரிடமும் தங்களின் வாடிக்கயாளர்களின் விவரத்தை கூறிவிடாது மேலும் எம்பசி அலுவலகத்திலும் ஒரு புகார் மனு அளிக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- செல்ல கணேஷ்இளையநிலா
- பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011
தோழமைக்கு,
நன்றி
நன்றி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
உண்மை தான் பாலா! இன்றைய தொலைக்காட்சி சினிமாக்களில் கூட நல்லொழுக்கம் பற்றி எதுவுமே இல்லை, ஆனால் தீய ஓழுக்கத்தை மிகவும் ஆர்வமுடன் எளிய வழிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். கொடுமை என்னவென்றால் படங்களையும் சீரியல்களையும் பெரியவர்களுடன் சிறியவர்களும் சேர்ந்தே பார்ப்பதால் இந்த சிறியவர்கள் வளர்ந்தால் நாடு தாங்காது.கே. பாலா wrote:ஆசை அதிகமாகிவிட்டது ! பணம் சேர்ப்பது ஒன்றே லட்சியம் ! வேறு எதை பற்றியும் யோசிக்க நேரமில்லை இவர்களுக்கு !அசுரன் wrote:இன்றைய கால கட்டங்களில் நிறையபேர் மற்றவரை ஏமாற்ற நினைப்பது ஏன்? நல்லவர்கள் குறைந்துவிட்டார்களோ?
- நட்புடன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011
ஏமாற ஆளிருக்கையில் ஏமாற்றுபவருக்கு என்ன கவலை?
ஏமாறாதே ஏமாறாதே எனும் பழைய பாடல் தான் நினைவிற்கு வருகிறது ...

நட்புடன் - வெங்கட்
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|