ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

+10
ஆரூரன்
AJANSANA
முத்துராஜ்
asaswin
ராஜா
பார்த்திபன்
சிவா
ரா.ரா3275
யினியவன்
Muthumohamed
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஈகரை நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by Muthumohamed Thu Jan 10, 2013 12:03 am

First topic message reminder :

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

நீங்கள் பஸ் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?

நீங்கள் பால் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?


நீங்கள் மின்சாரத்தின் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?


நீங்கள் தமிழ் நாடே இருளில் இருண்டு போய் இருகிறதே அதற்கும் போராடவில்லை ?


நீங்கள் மக்களை பாதிக்கும் மதுவுக்கோ பாலியல் வன்கொடுமைக்கோ போராடவில்லை ?

பின்னர்எதற்கு ?

டிக்கெட் வாங்கும் மக்கள் கேளிக்கை வரி செலுத்த வேண்டுமாம் !

கோடி கொடியாய் வாங்கும் இவர்களுக்கு சேவை வரி கூடாதாம் !

இந்த போராட்டம் நியாமானதா இல்லை நியாயமற்றதா என்று மக்களாகிய நாம் தான் சிந்திக்கவேண்டும்

நன்றி
ஜெங்கிஸ்கான்



நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Uநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Tநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Hநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Uநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Oநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Hநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Aநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 Eநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down


ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by AJANSANA Thu Jan 17, 2013 12:24 pm

இவளோ தெரிஞ்சும் படம் பாக்குறத குறைக்குரன்களா நம்ம மக்கள் அப்பறம் எப்படி என்ன கொடுமை சார் இது
AJANSANA
AJANSANA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 32
இணைந்தது : 11/01/2013

http://www.google.com

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by ஆரூரன் Thu Jan 17, 2013 1:15 pm

புரட்சி wrote:நல்ல கேள்விகள் ,..இது மக்களுக்கு இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் விளம்பரத பார்த்த உடனே திரை அரங்குங்கு ஓடுவது ஏன் ? நம்மள எல்லாம் நல்லா ஏமாற்றுகிறார்கள் என்று தெரிஞ்ச பிறகும் என் தலைவர் தேக்குட , வெளக்கமாருட என கட் வைத்து பால் ஊற்றும் ரசிகர்கள் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடுவது ஏன் ? எனவே மாக்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ன கொடுமை சார் இது சிரி

மகிழ்ச்சி
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by ராஜு சரவணன் Thu Jan 17, 2013 6:49 pm

asaswin wrote:மாற வேண்டியது மக்கள் தவிர நடிகர்கள் அல்லவே .

சரியான ஒன்று

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by lgp Thu Jan 17, 2013 11:41 pm

தொலைக்காட்சியையோ அல்லது திரைப்படத்தையோ பொழுது போக்கிற்குத்தான் பார்க்கின்றோம். ஆனால் நடிகர்கள் பொது நிகழ்ச்சிகளில் பேசும்பொழுது தான் மட்டும் புத்திசாலி போலவும் கேட்பவர்கள் எல்லாம் தன்னுடைய தொண்டர்கள் போலவும் எண்ணியே பேசுகின்றார்கள்.
lgp
lgp
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 05/09/2012

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by சதாசிவம் Fri Jan 18, 2013 10:52 am

இன்றைக்கு அனைவருமே சுயநலக் கூட்டமாக மாறிவிட்டோம். இதில் நடிகர்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. அனைவரையும் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது.

விவசாயிகளும் ஏரியை தூர் வாருங்கள், மழை நீரை சேமியுங்கள், மரங்களை நடுங்கள், எங்களுக்கு மாற்றுப் பயிர் செய்ய ஆலோசனை வழங்கவும் என்று போராட்டம் செய்வதில்லை, எங்கள் மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயம் பண்ணும் நிலங்களில் ஏக்கருக்கு 40000 கொடுங்கள், சும்மா கெடக்கும் நிலங்களுக்கு 10000 கொடுங்கள், ஆயிரம் கோடி நிதி ஒதுக்குங்கள் என்று தானே குரல் கொடுக்கின்றனர்.

இன்றைய விவசாயி, நிலங்களில் பயிர் செய்யும் நேரத்தை விட நிவாரணத்துக்கு அலையும் நேரம் அதிகம், இந்தத் தொகைக்காக நிலத்தை சும்மா வைத்து பணம் வாங்க முயற்சி செய்வோரும் உண்டு.



சதாசிவம்
நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by பாலாஜி Fri Jan 18, 2013 10:57 am

சதாசிவம் wrote:இன்றைக்கு அனைவருமே சுயநலக் கூட்டமாக மாறிவிட்டோம். இதில் நடிகர்களை மட்டும் குறை சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது. அனைவரையும் பார்த்து கேட்க வேண்டிய கேள்வி இது.

விவசாயிகளும் ஏரியை தூர் வாருங்கள், மழை நீரை சேமியுங்கள், மரங்களை நடுங்கள், எங்களுக்கு மாற்றுப் பயிர் செய்ய ஆலோசனை வழங்கவும் என்று போராட்டம் செய்வதில்லை, எங்கள் மாவட்டங்களை வறட்சி மாவட்டமாக அறிவித்து, விவசாயம் பண்ணும் நிலங்களில் ஏக்கருக்கு 40000 கொடுங்கள், சும்மா கெடக்கும் நிலங்களுக்கு 10000 கொடுங்கள், ஆயிரம் கோடி நிதி ஒதுக்குங்கள் என்று தானே குரல் கொடுக்கின்றனர்.

இன்றைய விவசாயி, நிலங்களில் பயிர் செய்யும் நேரத்தை விட நிவாரணத்துக்கு அலையும் நேரம் அதிகம், இந்தத் தொகைக்காக நிலத்தை சும்மா வைத்து பணம் வாங்க முயற்சி செய்வோரும் உண்டு.


சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum