ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

+10
ஆரூரன்
AJANSANA
முத்துராஜ்
asaswin
ராஜா
பார்த்திபன்
சிவா
ரா.ரா3275
யினியவன்
Muthumohamed
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ஈகரை நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by Muthumohamed Thu Jan 10, 2013 12:03 am

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

நீங்கள் பஸ் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?

நீங்கள் பால் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?


நீங்கள் மின்சாரத்தின் கட்டண உயர்விற்காக போராடவில்லை ?


நீங்கள் தமிழ் நாடே இருளில் இருண்டு போய் இருகிறதே அதற்கும் போராடவில்லை ?


நீங்கள் மக்களை பாதிக்கும் மதுவுக்கோ பாலியல் வன்கொடுமைக்கோ போராடவில்லை ?

பின்னர்எதற்கு ?

டிக்கெட் வாங்கும் மக்கள் கேளிக்கை வரி செலுத்த வேண்டுமாம் !

கோடி கொடியாய் வாங்கும் இவர்களுக்கு சேவை வரி கூடாதாம் !

இந்த போராட்டம் நியாமானதா இல்லை நியாயமற்றதா என்று மக்களாகிய நாம் தான் சிந்திக்கவேண்டும்

நன்றி
ஜெங்கிஸ்கான்



நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Uநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Tநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Hநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Uநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Oநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Hநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Aநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Eநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by யினியவன் Thu Jan 10, 2013 2:19 am

கோடி கோடியாய் வாங்குவதைக் கூட குறைத்து தானே கணக்கு காண்பிக்கிறார்கள்.

அந்த குறைவான கள்ள கணக்கிற்கும் வரி செலுத்த மாட்டேன்னு சொல்லுறாங்களே!!!

டுபுக்காட்டம் வரி கட்ட நாம இருக்கறப்ப ஆட்டம் போடும் இவர்களுக்கு கட்ட மனம் வருமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by Guest Thu Jan 10, 2013 10:40 am

நல்ல கேள்விகள் ,..

இது மக்களுக்கு
இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் விளம்பரத பார்த்த உடனே திரை அரங்குங்கு ஓடுவது ஏன் ?

நம்மள எல்லாம் நல்லா ஏமாற்றுகிறார்கள் என்று தெரிஞ்ச பிறகும் என் தலைவர் தேக்குட , வெளக்கமாருட என கட் வைத்து பால் ஊற்றும் ரசிகர்கள் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடுவது ஏன் ?

எனவே மாக்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ன கொடுமை சார் இது சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 12:32 pm

அதிர்ச்சி சோகம் அநியாயம்

ஆமோதித்தல்


நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! 224747944

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Rநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Aநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Emptyநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Rநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by சிவா Thu Jan 10, 2013 12:48 pm

புரட்சி wrote:நல்ல கேள்விகள் ,..

இது மக்களுக்கு
இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் விளம்பரத பார்த்த உடனே திரை அரங்குங்கு ஓடுவது ஏன் ?

நம்மள எல்லாம் நல்லா ஏமாற்றுகிறார்கள் என்று தெரிஞ்ச பிறகும் என் தலைவர் தேக்குட , வெளக்கமாருட என கட் வைத்து பால் ஊற்றும் ரசிகர்கள் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடுவது ஏன் ?

எனவே மாக்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ன கொடுமை சார் இது சிரி

மாப்பிள்ளையின் கருத்துக்களை வழிமொழிகிறேன்!


நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by பார்த்திபன் Thu Jan 10, 2013 1:37 pm

[quote="புரட்சி"
நம்மள எல்லாம் நல்லா ஏமாற்றுகிறார்கள் என்று தெரிஞ்ச பிறகும் என் தலைவர் தேக்குட , வெளக்கமாருட என கட் வைத்து பால் ஊற்றும் ரசிகர்கள் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடுவது ஏன் ?
[/quote]

ஹா! ஹா! ஹா! ரொம்ப டென்ஷன் ஆகிட்டீங்க போலத் தெரியுதே?! சிரி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by ராஜா Thu Jan 10, 2013 2:10 pm

புரட்சி wrote:நல்ல கேள்விகள் ,..
இது மக்களுக்கு இதெல்லாம் தெரிஞ்ச பிறகும் விளம்பரத பார்த்த உடனே திரை அரங்குங்கு ஓடுவது ஏன் ?

நம்மள எல்லாம் நல்லா ஏமாற்றுகிறார்கள் என்று தெரிஞ்ச பிறகும் என் தலைவர் தேக்குட , வெளக்கமாருட என கட் வைத்து பால் ஊற்றும் ரசிகர்கள் சோத்தில் உப்பு போட்டு சாப்பிடுவது ஏன் ?

எனவே மாக்கள் இருக்கும் வரை இவர்கள் இப்படிதான் இருப்பார்கள் என்ன கொடுமை சார் இது சிரி
நன்றி நானும் அப்படியே வழிமொழிகிறேன்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by asaswin Thu Jan 10, 2013 3:56 pm

மாற வேண்டியது மக்கள் தவிர நடிகர்கள் அல்லவே .
avatar
asaswin
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 17
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by Muthumohamed Thu Jan 10, 2013 11:18 pm

யினியவன் wrote:கோடி கோடியாய் வாங்குவதைக் கூட குறைத்து தானே கணக்கு காண்பிக்கிறார்கள்.

அந்த குறைவான கள்ள கணக்கிற்கும் வரி செலுத்த மாட்டேன்னு சொல்லுறாங்களே!!!

டுபுக்காட்டம் வரி கட்ட நாம இருக்கறப்ப ஆட்டம் போடும் இவர்களுக்கு கட்ட மனம் வருமா?

ஆமோதித்தல்



நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Uநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Tநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Hநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Uநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Oநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Hநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Aநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Mநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Eநடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by முத்துராஜ் Fri Jan 11, 2013 8:00 am

அனைத்தும் நியாயமான கேள்விகள் ......


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !! Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

ஈகரை Re: நடிகர்களிடம் தமிழ் நாட்டு மக்கள் கேட்க்கும் நியாயமான கேள்விகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum