புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» கருத்துப்படம் 19/11/2024
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:29 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
87 Posts - 67%
heezulia
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
2 Posts - 2%
sram_1977
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
2 Posts - 2%
Shivanya
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
423 Posts - 77%
heezulia
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
75 Posts - 14%
mohamed nizamudeen
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
17 Posts - 3%
Dr.S.Soundarapandian
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
prajai
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
6 Posts - 1%
Balaurushya
ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_m10ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓரளவு நலமடைந்து வருகிறேன். நன்றி

Page 1 of 2 1, 2  Next

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jan 04, 2013 9:40 am

என்னை மறக்காமல் நான் விரைவில் நலமடைய வேண்டிய எல்லா உள்ளங்களுக்கும் முதலில் உளமார்ந்த நன்றியை காணிக்கையாக சமர்ப்பித்து வணங்குகிறேன்.
கடந்த 26.12.2012 மாலை சுமார் 7.30 மூச்சுத் திணறல் ஏற்பட்டது, நல்ல வேளை மருத்துவமனை வீட்டிலிருந்து சுமார் ஒரு கி.மீ. தூரத்துக்குள் இருந்ததால் நண்பர் ஒருவர் ( இன்னும் தூரமாக இருந்திருந்தால் ஒரு வேளை நான் இறந்து ஒரு வாரத்திற்கு மேல்ஆகி இருக்கும்) காரில் சென்றால் கால தாமதமாகும் என்பதால் என்னை தனது மோட்டார் சைக்கிளில் குறுக்கு வழியாக ஏற்றிச் சென்று அவசர மருத்துவ பிரிவில் சேர்த்தார். உடனே எனக்கு ஒக்சிஜன் ஏற்றினார்கள், சுமார் நான்கு மணி நேரம் ஒரு மருத்துவர் இரண்டு நர்சுகளின் கண்காணிப்பில் இருந்தேன்.

பிறகு என்னை வார்டுக்கு மாற்றினார்கள், அங்கும் ஒக்சிஜன்தான் இப்படியே இரண்டு நாட்கள், ஒரு நாளைக்கு 3 முறை இ.சி.ஜி வேறு. ஒரு வேளைக்கு 8 மாத்திரைகள் என்று மூன்று வேளை மருந்து வேறு.

மேலும் மருத்துவமனையில் இருக்க விரும்பாமல், நானே கேட்டுக்கொண்டு ஒரு மாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு தற்சமயம் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருக்கிறேன்.

ஈகரையில் உள்ள எல்லா உள்ளங்களின் அன்பான வேண்டுதல் தான் இன்று நான் உங்களோடு உறவாட உதவியுள்ளது.

மீண்டும் அனைவருக்கும் நன்றி என்னும் அழகு மலரை படைத்து, முழு சுகம் ஆனதும் மீண்டும் உங்களோடு உலா வருகிறேன்.
அதுவரை எல்லாரும் என்னை அன்போடு மன்னிக்கவும்.

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Fri Jan 04, 2013 9:53 am

நன்றாக ஓய்வெடுங்கள் ஐயா. ஈகரை உங்களுக்காக காத்திருக்கும் ....... :வணக்கம்:

[You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Jan 04, 2013 9:57 am

மிகவும் மகிழ்ச்சியான செய்தி ஐயா, போதுமான ஒய்வு எடுத்துகொண்டு பூரண நலம் பெற்று வாருங்கள். (அப்புறம் ஒரு ரகசியம் உங்க அக்கா மலேசியா வந்துட்டாங்களாம் சிவா சொன்னார் )

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Fri Jan 04, 2013 10:27 am

மகிழ்ச்சி ஐயா... நன்றாக ஓய்வெடுங்கள்.... உங்கள் வரவை எதிர்பார்த்து காத்திருப்போம்...... அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.] அகன்யா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Fri Jan 04, 2013 3:06 pm

மிக்க மகிழ்ச்சி அய்யா நீங்க பூரண குணம் அடையும் வரை நன்றாக ஒய்வு எடுங்கள்

பிறகு ஈகரைக்கு வாருங்கள்

[You must be
registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Jan 04, 2013 3:18 pm

மகிழ்ச்சி அய்யா , பூரண குணம் அடையும் வரை நன்றாக ஒய்வு எடுங்கள் அன்பு மலர் அன்பு மலர்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
[You must be registered and logged in to see this image.]
அகல்
அகல்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1150
இணைந்தது : 10/10/2012
http://kakkaisirakinile.blogspot.in/

Postஅகல் Fri Jan 04, 2013 4:27 pm

நலமுடன் திரும்பியதில் மிக்க மகிழ்ச்சி ஐயா... முழுவதும் குணமடைய இயற்கை உங்களை ஆசிர்வதிக்கும்..

எனது எழுத்துக்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]

எனது புகைப்படங்கள் இதுவரை...
[You must be registered and logged in to see this link.]
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Jan 04, 2013 5:16 pm

நீங்கள் கண்டிப்பாக பூரண நலம் பெற்று ரொம்ப சூப்பரா இருப்பீங்க அய்யா... சூப்பருங்க
கவலைப்படாமல் ஓய்வெடுங்கள்... அன்பு மலர்

[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Fri Jan 04, 2013 5:23 pm

அன்பு மலர் ஓய்வெடுத்து..பின் உற்சாகமாய்... வழக்கம்போல் ஈகரை வலம் வாருங்கள்.. ஐயா அன்பு மலர்

வாழ்க வளமுடன்

[You must be registered and logged in to see this link.]

மின்னஞ்சல் :bala@eegarai.com
avatar
தர்மா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Postதர்மா Fri Jan 04, 2013 6:13 pm

பூரண குணம் அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக