புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:24 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by ayyasamy ram Today at 9:30 pm

» பிடித்த வேலைக்காக தற்போதைய வேலையை உதறிய பெண்!
by ayyasamy ram Today at 9:29 pm

» சுமையாக நான் என்ற வஸ்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:27 pm

» இவள்….(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 9:27 pm

» தாய்மடி- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:25 pm

» வைகை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:24 pm

» தந்தையர் தினம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» தேடல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:23 pm

» டி20-உலக கோப்பை -ஆஸி வெற்றி
by ayyasamy ram Today at 9:20 pm

» புவி வெப்பநிலையை கண்காணிக்க இஸ்ரோ திட்டம்!
by ayyasamy ram Today at 9:19 pm

» உலக தந்தையர் தினம்
by ayyasamy ram Today at 9:18 pm

» புஷ்பா 2- தீபாவளி ரிலீஸ்
by ayyasamy ram Today at 9:17 pm

» சண்டே சமையல்- டிப்ஸ்
by ayyasamy ram Today at 9:14 pm

» குரங்கு பெடல் - ஓடிடி-ல் வெளியானது
by ayyasamy ram Today at 9:13 pm

» தலைவர் ஏன் கோபமா இருக்கா?
by ayyasamy ram Today at 9:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
124 Posts - 52%
heezulia
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
55 Posts - 23%
Dr.S.Soundarapandian
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
30 Posts - 13%
T.N.Balasubramanian
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
9 Posts - 4%
prajai
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Barushree
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
251 Posts - 53%
heezulia
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
138 Posts - 29%
Dr.S.Soundarapandian
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
30 Posts - 6%
T.N.Balasubramanian
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
18 Posts - 4%
prajai
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 0%
Barushree
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
மரண போராட்டம் Poll_c10மரண போராட்டம் Poll_m10மரண போராட்டம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரண போராட்டம்

கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Postகார்த்தி Thu Jan 10, 2013 2:53 pm

'டாடி.. என்னை எப்படியாச்சும் காப்பாத்திருங்க!'

வினோதினி... டெல்லி மாணவி உண்டாக்கிய சூறாவளியில் நாம் கவனம்கொள்ள மறந்த தமிழச்சி. 23 வயது... மனம் முழுக்க உற்சாகம்... எதிர்காலம் குறித்த கனவு... அனைத்தையும் சிதைத்து உருக்குலைத்துவிட்டது வினோதினியை ஒருதலையாகக் காதலித்த சுரேஷ் வீசிய அரை லிட்டர் ஆசிட். டெல்லி மாணவியின் மரணத்துக்காக நாடே உணர்ச்சிக் கொந்தளிப்பில் தகிக்கையில், வினோதினியின் உயிரைக் காக்கப் பணம் இல்லாமல் போராடி வருகிறது அவரது குடும்பம்.

வினோதினிக்கு தான் என்னவொரு அழகான முகம். காரைக்காலைச்சேர்ந்தவர் ஜெயபாலன். செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தாலும் கஷ்டப்பட்டு படிக்க வைத்ததன் பலனாக மகளுக்கு சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைக்கிடைத்தது.

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த சூழலில் ஒருதலையாக காதலித்த சுரேஷ் என்ற கொடூரன் ஒருவனால் அந்த அழகு முகத்தில் ஆசிட் வீசப்பட்டு இன்று உருகுலைந்துப்போய் நிற்கிறார். காதலை ஏற்க மறுத்தது அவ்வளவுப்பெரிய குற்றமா..

இன்று முகம் கருகி இரண்டு கண்களிலும் பார்வையை இழந்து நிற்கும் வினோதினிக்கு சிகிச்சை அளிக்கக் கூட பணவசதியற்ற நிலையில் நிற்கும் தந்தையிடம், ``இந்த முகத்தோடு என்னால் வாழமுடியாது.. என்னை காப்பாற்றாதீர்கள்..” என்று கெஞ்சுகிறார் வினோதினி. கையறு நிலையில் நிற்கிறார் ஜெயபாலன்.

இந்த பெண்ணின் சிகிச்சைக்கு ஏதாவது உதவ விரும்புபவர்கள் கீழ்க்காணும் வங்கி கணக்கு எண்ணுக்கு பணம் அனுப்பவும்..
JAYABALAN
603899558
INDIAN BANK
IFCS CODE: ஈடீB00019037

மரண போராட்டம் 32097722273775786152036

மரண போராட்டம் 30365651723628831674239

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Thu Jan 10, 2013 2:59 pm

நேற்று கூட உழைக்கும் மகளிர் சங்கம் மெரினாவில் போராட்டம் நடத்தினார்களே சோகம்
டெல்லியில் உள்ளவள் தான் பெண் இங்கு யாரும் இல்லை,
போப்பா போய் வேற வேலை இருந்தா பாருங்க
ஏதாவது பேசின முட்டாள்னு சொல்லுவாங்க ராஜா........
நம்ம மக்கள் அப்படி

அன்புடன்
சின்னவன்

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Jan 10, 2013 3:13 pm

chinnavan wrote:நேற்று கூட உழைக்கும் மகளிர் சங்கம் மெரினாவில் போராட்டம் நடத்தினார்களே சோகம்
டெல்லியில் உள்ளவள் தான் பெண் இங்கு யாரும் இல்லை,
போப்பா போய் வேற வேலை இருந்தா பாருங்க
ஏதாவது பேசின முட்டாள்னு சொல்லுவாங்க ராஜா........
நம்ம மக்கள் அப்படி

ஆமோதித்தல் ஏன் மக்களுக்கு இப்படியொரு மனநிலை என்பதை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. சொந்த வீட்டில் சாவு நடந்தால்கூட கண்டுகொள்ளாமல் பக்கத்துத் தெரு சாவுக்குப் போய் துக்கம் விசாரிப்பது போலிருக்கிறது இவர்களின் இந்த மனப்பான்மை. என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jan 10, 2013 3:15 pm

ஐயோ .... பாவமாக இருக்கிறது இந்த பெண்ணை நினைத்தால். சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக