ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
heezulia
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
ayyasamy ram
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
mohamed nizamudeen
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 
VENKUSADAS
தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_m10தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

+5
Kuzhali
பாலாஜி
Ahanya
Muthumohamed
krishnaamma
9 posters

Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by krishnaamma Wed Jan 09, 2013 9:01 pm

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! E_1357279819

தமிழின் மீதும், தமிழன்னையின் மீதும் உள்ள ஈடுபாட்டின் காரணமாக, ஒருவர், தன் சொந்த பணத்தில் கடந்த, 22 வருடங்களாக, தமிழன்னையின் சிலைக்கு விழா எடுத்து வருகிறார்.
ஜன, 7, 1981ல், மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத்தமிழ் மாநாட்டின் போது, தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., தமுக்கம் மைதானத்தின் முன் தமிழன்னை சிலையை திறந்து வைத்தார். (அநேகமாக இன்றுவரை தமிழன்னைக்கு உள்ள ஒரே சிலை இது ஒன்றுதான் என்றும் கூறப்படு கிறது.) அப்போது பேசும்போது, 'இது வெறும் சிலையல்ல; நமது மொழியின் தாய். ஆகவே, தமிழ் பேசும் ஒவ்வொரு வரும், இந்த தாயை, தங்களால் முடிந்த அளவு சிறப்பிக்க வேண்டும்...' என்று கேட்டுக் கொண்டார். ஆனாலும், பத்து ஆண்டுகளாக இந்த சிலை யாருடைய கவனிப்புமின்றி கிடந்தது.
எம்.ஜி.ஆர்.,திறந்து வைத்த தமிழன்னை சிலை, இப்படி கேட்பாரின்றி கிடக்கிறதே என, தினமலர் இதழில் சுட்டிக்காட்டப் பட்டதும். மதுரையில் அமுதசுரபி தொண்டு நிறுவனம் நடத்தி வரும் தலைவர் வீ.பாலகிருஷ்ணன், தமிழின் மீது கொண்ட பற்றாலும், தமிழன்னை மீது கொண்ட பாசத்தாலும், தானே முன்வந்து, அந்த இடத்தை சுத்தம் செய்து, தமிழன்னை சிலைக்கு பட்டுப்புடவை சார்த்தி, கல்லூரி, பள்ளி மாணவியரை வரச்சொல்லி, தமிழன்னை சிலை முன் திருவிளக்கு வழிபாடு நடத்தி, வந்திருந்த, 500 பேருக்கும் திருக்குறள் புத்தகம் பரிசாக கொடுத்து, வெகு விமரிசையாக தமிழன்னையை வழிபடும் விழாவை நடத்தினார்.
அன்று தொட்டு இன்று வரை, தமிழன்னை சிலை நிறுவப்பட்ட நாளில் இவர் நடத்தும் இந்த விழா தொடர்ந்து தொய்வின்றி இதுவரை, 22 வருடங்களாக நடந்து வருகிறது. இதற்கான செலவு முழு வதையும், இவர் தன் சொந்த பணத்தில் இருந்தே செய்து வருகிறார்.
தமிழன்னை சிலைக்கு, மாலை போட வசதியாக, ஏணிப்படிகள் அமையப் பெற்றதும், தமிழன்னையை இரவிலும் பார்க்கும் வகையில், ஒளி வெள்ளம் பாய்ச்சும் விளக்குகள் அமைந்ததும், இவர் எடுத்த முயற்சியின் காரணமாகத்தான்.
சமீபகாலமாக, தமிழில் முதல் மார்க் எடுக்கும் மாணவர்களை, தமிழன்னை சிலை முன் வரச்செய்து, பணமுடிப்பு கொடுத்து கவுரவித்து வருகிறார்.
கடந்த, 37 ஆண்டுகளாக ஆண்டுதோறும், மூவாயிரம் பள்ளி மாணவ, மாணவியருக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்கள் வழங்கி வரும் பாலகிருஷ்ணன், வருகிற ஜனவரி மாதம் 10ந்தேதி, 23 ஆண்டாக தமிழன்னை சிலையை வழிபடும் விழாவை ஏராளமான தமிழறிஞர்களை ஒருங்கிணைத்து செய்ய வேண்டும் என்று விரும்பியுள்ளார். இவருடைய இன்னொரு விருப்பம், சென்னை கடற்கரையில் தமிழன்னை சிலை ஒன்றை நிறுவ வேண்டும் என்பதாகும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by Muthumohamed Wed Jan 09, 2013 10:58 pm

நல்லமனிதர் நல்ல பதிவு அம்மா சூப்பருங்க

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Mதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Uதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Tதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Hதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Uதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Mதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Oதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Hதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Aதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Mதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Eதமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by krishnaamma Fri Jan 11, 2013 10:55 am

நன்றி நண்பரே ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by Ahanya Fri Jan 11, 2013 11:00 am

பகிர்வுக்கு நன்றி கிருஷ்னாம்மா...... நன்றி

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by பாலாஜி Fri Jan 11, 2013 11:05 am

பதிவுக்கு மிக்க நன்றி சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by Kuzhali Fri Jan 11, 2013 12:12 pm

எவ்வளவு நல்லவர். தொடரட்டும் அவர் சேவை..
தங்களின் பதிவுக்கு நன்றி
Kuzhali
Kuzhali
பண்பாளர்

பதிவுகள் : 87
இணைந்தது : 31/10/2012

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by chinnavan Fri Jan 11, 2013 12:27 pm

நல்ல பகிர்வு தெரியாத நிகழ்வு, பகிந்தமைக்கு மிகுந்த நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by உமா Fri Jan 11, 2013 1:18 pm

பெருமை பட வேண்டிய விஷயம். நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by கார்த்தி Fri Jan 11, 2013 2:12 pm

நல்ல மனிதர். தங்கள் பதிவுக்கு நன்றி. :வணக்கம்:
கார்த்தி
கார்த்தி
பண்பாளர்

பதிவுகள் : 237
இணைந்தது : 27/12/2012

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by ராஜா Fri Jan 11, 2013 2:16 pm

உயர்ந்த மனிதர் , பகிர்வுக்கு நன்றி அக்கா
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்! Empty Re: தமிழன்னைக்கு 22 ஆண்டுகளாக விழா எடுப்பவர்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் 130 வது ஆண்டு விழா ; சோனியா விழா; ராகுல் புறக்கணிப்பு
» டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் அய்யனார் கோவில் கொடை விழா காட்சி: தமிழக அரசு சார்பில் இடம் பெறுகிறது
» 14 ஆண்டுகளாக அலைக்கழிப்பு
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?
» ஈகரையின் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா - ஆறாம் ஆண்டின் துவக்க விழா - வாழ்த்துகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum