புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
65 Posts - 63%
heezulia
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
1 Post - 1%
viyasan
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
257 Posts - 44%
heezulia
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
17 Posts - 3%
prajai
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
8 Posts - 1%
Guna.D
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
7 Posts - 1%
mruthun
உடல் பராமரிப்பு (தலை) Poll_c10உடல் பராமரிப்பு (தலை) Poll_m10உடல் பராமரிப்பு (தலை) Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் பராமரிப்பு (தலை)


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:24 am

உடல் பராமரிப்பு
(தலை)
* முட்டையின் வெள்ளைக் கரு, தயிர், பாசிப் பருப்பு மாவு ஆகியவற்றைக் கலந்துப் பதினைந்து நாட் களுக்கு ஒருமுறை தலைக்குப் பேக் போட்டுக் குளிக்கலாம்.

*
தலைக்கு உபயோகிக்கும் எண்ணெய், ஷாம்பூ போன்ற வற்றை அடிக்கடி மாற்றக் கூடாது.

*
உப்புத் தண்ணீரில் குளிப்பதையும், இறுக்கமான ரப்பர் பேண்ட் போடுவதையும் தவிர்க்க வேண்டும்.


தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:29 am

உதடுகள்
உடல் பராமரிப்பு (தலை) Maalaimalarsid4428168a7


* கருத்த உதடுகளுக்கு இரவில் கிளிசரின் அல்லது பீட்ரூட்டைத் தேய்க்கலாம்.

* உதடுகள் வெடித்திருந்தால் வெண்ணெய் அல்லது வாசலின் தடவலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:31 am

கால்கள், பாதம்


*
பாத வெடிப்பிருந்தால் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை பெடிக்யூர் செய்து கொள்ளலாம்.
*
உப்பு, ஷாம்பூ, எலுமிச்சம் பழச்சாறு கலந்த வெந்நீரில் கால்களை ஊற வைத்துக் கழுவலாம்.
*
அதிக வேலைகள் காரணமாக கால்களில் வலி எடுத்தால் கால்களை சுடுதண்ணீரில் ஊற வைத்தால் சரியாகும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:36 am

கழுத்து


*
கழுத்துப் பகுதி கருத்திருந்தால் கோதுமை மாவு, பால் பவுடர், பாசிப் பயறு மாவு ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவலாம்.
மார்பகங்கள், கழுத்து


* குளிக்கும்போது மார்பகங்களை மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.


*
இரவு படுக்கச் செல்லும்போது தளர்வான உடைகளை அணிந்து கொள்ளலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:40 am

வயிறு, இடுப்பு, கைகள்


கைகள்

*
கை நகங்களில் உள்ள நெயில் பாலிஷை நீக்கிவிட்டு, பதினைந்து நாட் களுக்கொரு முறை வெந்நீரில் உப்பு, எலுமிச்சம்பழம், ஷாம்பூ கலந்து கைகளை ஊற வைத்து மெனிக்யூர் கருவிகளால் சுத்தப்படுத்தி, ஷேப் செய்ய வேண்டும்.



வயிறு
, இடுப்பு, கைகள்


*
இடுப்பில் அதிக சதை இருந்தால் உடற்பயிற்சி மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் சரியாக்கலாம். குழந்தை பெற்ற பிறகு பெண்களுக்கு வயிற்றில் ஏற்படும் கோடுகளின்மேல் மஞ்சள், நல்லெண்ணெய் கலந்து தேய்க்கலாம். ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் தடவினாலும் சரியாகும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:42 am

வயதான தோற்றம் தரும் சுருக்கங்கள், கோடுகள் மறைய வேண்டுமா?


உடல் பராமரிப்பு (தலை) Maalaimalarsid6f9c55624
பெரும்பாலான பெண்களுக்கு கண்களின் ஓரங்களில் சுருக்கங்களும், கோடுகளும் இருக்கும். இதனால் அவர்கள் வயதானவர்கள் போல் இருப்பர். சுருக்கமும், கோடும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை, டயட் என்ற பெயரில் சரிவர சாப்பிடாமை போன்றவையே. மேலும், தரமில்லாத அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றன.


இவை ஏற்படாமலிருக்க, சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். புருவங்களின் மேலுள்ள அழுத்தப் புள்ளிகளை கண்டறிந்து, வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், கண்களின் சோர்வும் நீங்குகிறது. மேலும், கண்களின் ஓரங்களில் உள்ள சுருக்கங்களும், கோடுகளும் மறைகின்றன.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:45 am

காது அழகை பராமரிப்பது எப்படி?


பெண்களின் அழகை ஜொலிக்க வைப்பதில் காதுகளுக்கும் பங்கு உண்டு. ஆனால் நம்மில் பலர் முகத்தைத்தான் அடிக்கடி கழுவி பராமரிக்கிறோமே தவிர காதுகளை கண்டுகொள்வதே கிடையாது. இதனால் முகம் பளபளப்பாக இருந்தாலும் காதுகள் இரண்டும் முக அழகுக்கு வேட்டு வைத்து விடும். காதுகள் அழுக்கடைந்து பார்ப்பதற்கு அகோரமாக காட்சி அளிக்கும். ஆகவே பெண்மணிகளே, காதை ஜொலிக்கவைப்பதற்கான இந்த யோசனையை கவனமாக கேளுங்கள்.


உங்களது காது மடல்கள் மீது பேபிலோஷன் தடவவும். 15 நிமிடம் கழித்து காதுகளை அழுத்த மாக துடைக்கவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நாளடைவில் கறுப்பு வளையம் மாயமாகி விடும். முகத்தில் பூசும் பேஸ் பேக்குகளை காதுக ளிலும் பூசலாம். இப்படிச் செய்தால் காது மட்டும் கறுப்பாகத் தெரியாது.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக