ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

+5
சாந்தன்
அருண்
Muthumohamed
krishnaamma
Powenraj
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by Powenraj Wed Jan 09, 2013 6:15 pm

First topic message reminder :

எதிர்ப்பார்க்காத பல விஷயங்கள் ‘விஸ்வரூபம்’ விவகாரத்தில் நடந்து வருவதில் ரொம்பவே அப்செட்டில் இருக்கும் கமல். ரிலீஸ் தேதியை தள்ளிவைத்திருக்கிறார். அந்த தேதியை பலருடன் கலந்து முடிவு செய்து நான்தான் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.
:-
அதன்பிறகு 4 நாட்கள் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்துகொள்ள அனுமதி கிடைத்து விட்டதாக தகவல்கள் வந்திருக்கிறது. ஆனால் ஒரே நாளில் தியேட்டரிலும், டி.டிஹெச்சிலும் ரிலீஸ் செய்ய கமல் முயற்சி செய்துகொண்டிருப்பதாய் தெரிகிறது.
:-
இதற்கிடையே இந்த விவகாரம் குறித்து இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாமே இப்போது வெளியில் வர ஆரம்பித்திருக்கிறது. அதில் தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் ஒட்டுமொத்தமாக டி.டி.ஹெச்சில் படத்தை ரிலீஸ் செய்தால் நாங்கள் கண்டிப்பாக எங்கள் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்ய மாட்டோம் என்ற முடிவில் கடைசிவரை உறுதியாக இருந்ததாக தெரிகிறது.
:-
இந்த விவகாரம் குறித்தான முதற்கட்ட பேச்சுவார்த்தைகடந்த 6-ஆம் தேதி ஒரு கார்ப்பரேட் தயாரிப்பு நிறுவனத்தின் செயலதிகாரி மற்றும் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் ஒரு முக்கியமான ஒருவரும் கமல் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டார்களாம்.
:-
இந்த சந்திப்பில் கமல் தரப்பில் நாங்கள் முதலில் 10-ஆம் தேதி காலையில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து விடுகிறோம் என்றும் அதன் பிறகு அன்று இரவு திட்டமிட்டபடி 9:30 மணிக்கு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்கிறோம் என்றும் வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இதை தியேட்டர் ஓனர்களில் சார்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் அந்தப்பேச்சுவார்த்தை அப்படியே நின்று விட்டது.
:-
பிறகு மறுநாள் காலை 7-ஆம் தேதி தியேட்டர் அதிபர்களில் சார்பில் சென்னையில் மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் தியேட்டர்களை நிர்வகித்துவரும் இரண்டு தியேட்டர் அதிபர்களை பேச்சு வார்த்தைக்கு வருமாறு மீண்டும் கமல் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
:-
ஆனால் அதில் ஒரு தியேட்டர்அதிபர் “ நீங்கள் டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்ய மாட்டோம் என்று உத்திரவாதம் தந்தால் பேச்சு வார்த்தைக்கு வருகிறேன் இல்லையென்றால் வேண்டாம்” என்று கூறிவிட்டார். உடனே கமல் தரப்பில் நீங்கள் சொன்னது போலவே செய்கிறோம் என்று கூறியதால் அவரும் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறார்.
:-
இந்த சந்திப்பு அண்ணாசாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மாலை 7 மணிக்கு தொடங்கியிருக்கிறது. அந்தப்பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் ப்ரிண்டுகளை வெளிநாடுகளுக்கு அனுப்புவது, க்யூப்.பி.ஹெ.சி.டி,யூ.எப்.ஓ என தியேட்டர்களுக்கு நேரடியாக படத்தை லோடு செய்வது, டி.டி.ஹெச்சில் ஒளிபரப்ப ஆயத்தமாவது உள்ளிட்ட எல்லா வேலைகளையும் நிறுத்தியிருக்கிறார்கள்.
:-
தொடர்ந்து நள்ளிரவு வரை நடந்த இந்த பேச்சுவார்த்தையில் முதலில் ‘விஸ்வரூபம்’ படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்வது என்றும், பிறகு ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பு செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
:-
மறுநாள் கமலை நேரடியாக சந்தித்து இந்த உடன்பாடு எட்டப்பட்டு ஒருவழியாக கமலும் முதலில் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஒப்புகொண்டிருக்கிறார். அதன்படி கமல் சார்பில் எல்லா டி.டி.ஹெச்சுகளுக்கும் முறைப்படி படத்தை ஒளிபரப்புவது குறித்தான வியாபார ஒப்பந்தத்தை கேன்சல் செய்யும் மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது.
:-
இதில் ஏர்டெல் தவிர மற்ற 5 டி.டி.ஹெச் ஆபரேட்டர்களும் கமலின் முடிவுக்கு சம்மதம் தெரிவித்துக் கொண்டதாகவும் இந்த டி.டி.ஹெச் ஒளிபரப்பில் முதல் ஆளாக கமலிடம் பேச வந்த ஏர்டெல் மட்டும் உடன்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
:-
மேலும் இந்த வியாபார ஒப்பந்தத்தை நீங்கள் மீறினால் உங்கள் மீது சட்டப்படி நடவடிக்கையை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டதாம்.
ஆனால் கமல் “இதைத்தவிர எனக்கு வேறு வழியில்லை” என்று சொல்லிவிட்டாராம்.
:-
இதற்கிடையே தான் நேற்று இரவில் கமலின் அலுவலகத்தில் தியேட்டர் ஓனர் அசோஸியேஷன் சார்பில் பன்னீர்செல்வம் மற்றும் தயாரிப்பாளர் கேயார் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
:-
அதில் “முதலில் தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்யுங்கள், ஒருவாரம் கழித்து டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பு செய்து கொள்ளுங்கள் என்று தியேட்டர் ஓனர்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டதாம். ஆனால் இதில் ஏர்டெல் தரப்பில் அட்லிஸ்ட் ஒரு 4 நாட்கள் கழித்தாவது டி.டி.ஹெச்சில் படத்தை ஒளிபரப்பிக்கொள்ள அனுமதி பெற்றுத்தாருங்கள் நாங்கள் இந்தப்பிரச்சனையைசமாளித்துகொள்வோம் என்று வேண்டுகோள் வைக்கப்பட்டிருக்கிறது.
:-
கமலும் அதன்படி தனது இக்கட்டான சூழ்நிலையை தியேட்டர் முதலாளிகளிடம் விளக்கிச் சொல்ல இப்போது தியேட்டர் ஓனர்கள் எல்லோரும் கமலுக்கு உதவி செய்யும் விதமாக விஸ்வரூபம் படத்தை மட்டும் 4 நாட்களுக்குப்பிறகு டி.டி.ஹெச்சில் ஒளிபரப்பிக் கொள்ள ஸ்பெஷல் அனுமதி கொடுக்கலாம் என்றும், இனி வரும் வேறு எந்தப்படத்துக்கும் இந்த அனுமதி இல்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு குறித்து தமிழ்நாட்டிலுள்ள மற்ற எல்லா நிர்வாகிகளுடன் சேர்ந்து இறுதி முடிவு எடுக்க இன்று மாலை தியேட்டர் நிர்வாகிகளின் சார்பில் ஒரு சந்திப்பு நடைபெற இருக்கிறதாம்.
ஆக தியேட்டரில் ரிலீஸாகும் முன்பு டி.டி.ஹெச்சில் படம் ரிலீஸ்இல்லை என்பது மட்டும் தெள்ளத்தெளிவாக தெரிந்து விட்டது.
:-
Soundcameraaction
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

Back to top Go down


‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by ரா.ரா3275 Thu Jan 10, 2013 1:03 pm

சிவா wrote:
சாந்தன் wrote:ஆக மொத்தம் படம் ஓடபோவதில்லை ................................

படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் சாந்தன்! பாடகன்
ஸ்மைலிய பார்த்தா எதோ உள்குத்து வாசிப்பா இருக்கே?... சிரி


‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 224747944

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 R‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 A‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 R‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by சாந்தன் Thu Jan 10, 2013 1:04 pm

ஆயிரம் ரூபா ரீசார்ஜ் பண்ண ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நாமம் ............
ஸ்வாஹா .....
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by பாலாஜி Thu Jan 10, 2013 1:07 pm

சாந்தன் wrote:ஆயிரம் ரூபா ரீசார்ஜ் பண்ண ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பெரிய நாமம் ............
ஸ்வாஹா .....

நான்கு நாட்கள் கழித்து அவர்கள் பார்க்கவேண்டியதுதான் . கமலின் இந்த முயற்சி எதிர்காலத்தில் மிகப் பெரிய வெற்றி பெரும்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by சிவா Thu Jan 10, 2013 1:08 pm

ரா.ரா3275 wrote:
சிவா wrote:
சாந்தன் wrote:ஆக மொத்தம் படம் ஓடபோவதில்லை ................................

படம் நிச்சயம் சூப்பர் ஹிட்டாகும் சாந்தன்! பாடகன்
ஸ்மைலிய பார்த்தா எதோ உள்குத்து வாசிப்பா இருக்கே?... சிரி

அதெல்லாம் ஏதுமில்லை! நான் திரையில் ரசிக்கும் ஒரே நடிகர் கமல் ஜீ தான்! அவருக்குப் பிறகுதான் மற்ற அனைவருமே!



‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by ராஜா Thu Jan 10, 2013 1:23 pm

என்னை கேட்டால் படத்தை தியேட்டர்ல release பண்ணாமலேயே DVD Rights + sattellite realease மட்டும் பண்ணலாம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by பாலாஜி Thu Jan 10, 2013 1:28 pm

ராஜா wrote:என்னை கேட்டால் படத்தை தியேட்டர்ல release பண்ணாமலேயே DVD Rights + sattellite realease மட்டும் பண்ணலாம்

ஏன் தல ?


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by ராஜா Thu Jan 10, 2013 1:41 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:என்னை கேட்டால் படத்தை தியேட்டர்ல release பண்ணாமலேயே DVD Rights + sattellite realease மட்டும் பண்ணலாம்
ஏன் தல ?
இந்த தியேட்டர்காரர்கள் தானும் பிழைக்க மாட்டார்கள் மற்றவர்களையும் பிழைக்க விட மாட்டார்கள் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by பாலாஜி Thu Jan 10, 2013 1:47 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ராஜா wrote:என்னை கேட்டால் படத்தை தியேட்டர்ல release பண்ணாமலேயே DVD Rights + sattellite realease மட்டும் பண்ணலாம்
ஏன் தல ?
இந்த தியேட்டர்காரர்கள் தானும் பிழைக்க மாட்டார்கள் மற்றவர்களையும் பிழைக்க விட மாட்டார்கள் .

நீங்க அந்த அர்த்தத்தில் சொன்னீங்கள ஆமோதித்தல்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by Muthumohamed Thu Jan 10, 2013 11:06 pm

ராஜா wrote:என்னை கேட்டால் படத்தை தியேட்டர்ல release பண்ணாமலேயே DVD Rights + sattellite realease மட்டும் பண்ணலாம்

உண்மையில் நமக்கு நிறைய பணம் மிச்சம் ஆகும்



‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 M‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 U‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 T‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 H‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 U‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 M‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 O‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 H‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 A‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 M‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 E‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள் - Page 2 Empty Re: ‘விஸ்வரூபம்’ பிரச்சனை: கடந்த 3 நாட்களில் நடந்தது என்ன? - பரபரப்பு தகவல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 22 பேரை பலிகொண்ட விபத்து நடந்தது எப்படி?உயிர்தப்பிய மாணவன் வெளியிட்ட பரபரப்பு தகவல்கள்
» கால் சென்டர் பெண் ஊழியருக்கு நடந்தது என்ன? மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பதால் பரபரப்பு.
» விஸ்வரூபத்திற்கு 15 நாட்கள் தடை!!!
» சென்னையில் கடந்த 15 நாட்களில் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம்
» கடந்த 2 நாட்களில் மட்டும் தமிழகத்தில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum