புதிய பதிவுகள்
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சினி பாப்கார்ன் - பவர் ஸ்டார் vs ரைஸிங் ஸ்டார்
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
2013 ஆண்டின் தொடக்கமாக நட்சத்திரப் போரை அறிவித்திருக்கிறார் பவர் ஸ்டார். சென்ற வருடம்வரை பவர் ஸ்டார் சீனிவாசன் என்று இவர் அறியப்பட்டார். வருட இறுதியில் சீனிவாசன் என்ற பல்லி வால் உதிர்ந்து தற்போது பவர் ஸ்டார் என்ற அடைமொழி மட்டுமே வழக்கில் உள்ளது. உலகில் ஒரே சூரியன், ஒரே நிலவு, ஒரே பின்லேடன் மாதிரி ஒரே பவர் ஸ்டார்.
சூப்பர் ஸ்டாருக்கு ஒரே போட்டி இந்த பவர் ஸ்டார் (அ) இந்த பவர் ஸ்டாருக்கு ஒரே போட்டி சூப்பர் ஸ்டார் என்ற புத்தாண்டு செய்தியுடன் நட்சத்திரப் போரை பவர் ஸ்டார் தொடங்கியதாக பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. காலில் கயிறுகட்டி காரை நிறுத்துவது, ஒரு மைல் தொலைவிலிருந்து ஓடுகிற ரயிலை தாவி பிடிப்பது போன்ற சண்டைக் காட்சிகளை ரசித்த தமிழக மக்களை இந்த நட்சத்திரப் போர் கவர்ந்திருப்பதாக டிஆர்பி புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.
பொண்ணுங்களுக்கு சில பசங்களை பார்த்த உடனே பிடிக்கும் என்றவர்களையும், பார்க்கப் பார்க்க பிடிக்கும் என்று பதிலளித்தவர்களையும், பொண்ணுங்களுக்கு என்னை பார்க்காமலே பிடிக்கும் என்ற பன்ச் டயலாக்கின் வழியாக பவர் ஸ்டார் தாண்டிச் செல்வதாக நிபுணர்கள் வரையறுக்கிறார்கள்.
வல்லவனுக்கு வல்லவன் திரையுலகினில் உண்டு என்ற முதுமொழிக்கேற்ப பவர் ஸ்டாருக்கு இனிமா தருவதற்கென்றே புதிய ஸ்டார் ஒன்று உதித்திருப்பதாக (ரைஸிங் ஸ்டார்) ஞானிகள் ஆருடம் கூறியிருப்பது 2013 ன் புதிய செய்தி. ராஜகுமார லட்சணங்களுடன் தெய்வ யானியின் கடாட்சத்துடன் ஜேம்ஸ்பாண்ட் ஸ்டைலில் அவர் துப்பாக்கி ஏந்தி வருவதை காண பிர்லா கோளரங்கத்தின் டெலஸ்கோப் வேண்டும். 2013 ல் நிஜமான போட்டி இந்த இருவருக்கும் நடுவில்தான் என்பதை சேட்டிலைட் அனுப்பியிருக்கும் புகைப்படங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஏலியன்ஸ் வெர்சஸ் பிரிடேட்டர் மாதிரி பிரளயத்தை ஏற்படுத்தக் கூடிய சாத்தியங்கள் உள்ளதால் இருவரின் பலம், பலவீனங்கள் முக்கியமானதாகிறது.
முதலில் பவர் ஸ்டார்
1. ஏற்கனவே அகிலம் அறிந்த பிகர் என்பது முக்கியமான பலம். திரையில் இவரைப் பார்த்ததும் க்ளுக் க்ளுக் என்று ஜனங்கள் முகம் மலரும் வசீகரம் கூடி வந்திருக்கிறது.
2. கோட் கோபிநாத் எத்தனை கேட் போட்டும் இவரை அடைக்க முடியவில்லை. அத்துடன் எத்தனை அடிச்சாலும் தாங்குறார் கைப்புள்ள இமேஜும் முக்கிய பலமாகிறது.
3. ஏற்கனவே இருக்கிற கோட்டிற்குப் பக்கத்தில் சிறிய கோடு ஒன்றை வரைந்து முந்தைய கோட்டை பெரிய கோடாக காண்பிக்கும் பிதாகரஸின் தியரிப்படி, சூப்பர் ஸ்டார் என்னோட போட்டியாளர் என்றும், ஷங்கர் என்னோட ரசிகர் எனவும் பெரிய ஆட்களை சின்ன கோடாக தனக்குப் பக்கத்தில் வரைந்து கொண்ட புத்திசாலித்தனம். பவர் ஸ்டார் என்றதும் தவிர்க்க முடியாமல் சூப்பர் ஸ்டாரும், ஷங்கரும் உங்கள் நினைவுக்கு வருகிறார்கள் அல்லவா?
பலவீனம் என்று பார்த்தால் இபிகோ வும், கம்பிக் கதவும். இருமுறை சிறை மீண்ட அனுபவம் பலவீனம் என்றாலும் நீதிக்காக சிறை சென்ற செம்மலே என பிற்காலத்தில் தியாகி இமேஜுடன் சரித்திரத்தில் இந்த பலவீனத்தையே பலமாக பதிய வைக்க முடியும்.
ரைஸிங் ஸ்டார் --- தேவயாணி ராஜகுமாரன் .
1. துப்பாக்கியும், அதை பிடித்திருக்கும் ஸ்டைலும் நிச்சயம் இவர் பவர் ஸ்டாருக்கு போட்டி என்பதை சொல்கின்றன.
2. தேவயானியின் பணபலமும், பக்க பலமும்.
3. லலலலா ராஜ்குமாரின் இசையும் பாடல்களும் ரசிகர்களின் நாஸ்டாலஜியை நாஸ்டா செய்யும் சாத்தியமுள்ளது.
திரையில் இவர் தோன்றிய பிறகே முழுப் பலத்தையும் வரையறுக்க முடியும். இப்போது பொத்தம் பொதுவாக சில விஷயங்களை சொல்லலாம்.
ஆக் ஷன் மற்றும் நடனக் காட்சிகளில் இருவருக்கும் கடும் போட்டிக்கு வாய்ப்புள்ளது. நடனத்தில் பவர் ஸ்டாரின் கையே ஓங்கும் என்பதை அவரின் கடும் பயிற்சி உணர்த்துகிறது. ரொமான்ஸில் ரைஸிங் ஸ்டார் கவனம் ஈர்க்கிறார். ரைஸிங் ஸ்டாரின் துப்பாக்கி பிடித்திருக்கும் லாவகம் சண்டைக் காட்சியில் அவரே வெற்றி பெறுவார் என்பதை சொல்கிறது.
ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவருக்கே இறுதி வெற்றி.
வெப்துனியா

- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
அன்புடன்
சின்னவன்
ம்ம்ம்ம்ம்.... ஈகரை சிவாஸ்டாருக்குப் போட்டியாக பவர் ஸ்டார் வருவார் என நினைக்கிறேன்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:ம்ம்ம்ம்ம்.... ஈகரை சிவாஸ்டாருக்குப் போட்டியாக பவர் ஸ்டார் வருவார் என நினைக்கிறேன்!
உங்களுக்கு போட்டி என்றால் கொஞ்சம் போட்டி பலமாக தான் இருக்கும்
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
நன்றி பாபு
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1