புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இல்லத்தரசிகளுக்கு மற்றுமொரு இடி! மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.65 உயர்வு
Page 1 of 1 •
- chinnavanதளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
டெல்லி: மானிய விலையில் கொடுக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையை 130 ரூபாய் உயர்த்த எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. இது மற்றுமொரு அதிர்ச்சியான செய்தியாக நடுத்தரவர்க்கத்தினரின் தலையில் விழுந்துள்ளது.
மத்திய அரசு, திட்ட செலவுகளை அதிகரிப்பதற்காக அத்தியாவசியப் பொருட்களுக்கு மானியம் கொடுப்பதை குறைத்து வருகிறது. முதற்கட்டமாக மானிய விலையில் வழங்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர்கள் எண்ணிக்கையை ஆண்டுக்கு 6 ஆக கடந்த ஆண்டு மத்திய அரசு நிர்ணயம் செய்து அறிவித்தது. அதனை 9 ஆக உயர்த்தவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது எனினும் மத்திய அரசு வாய்திறக்கவில்லை.
இது நாடெங்கும் உள்ள மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மானிய விலையில் மக்கள் பெற்று வரும் சமையல் கியாஸ் விலை மீண்டும் உயரும் அபாயம் உருவாகி உள்ளது. மானிய விலையில் சிலிண்டர்களை வினியோகம் செய்து வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ஆகிய மூன்றும், தங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிகட்ட, சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை உடனே உயர்த்த வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளன.
இந்த மூன்று எண்ணை நிறுவனங்களும் மத்திய அரசுக்கு செய்துள்ள பரிந்துரையில் 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாத காலக் கட்டத்துக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.130 உயர்த்த வேண்டும் என்று கூறியுள்ளன. இந்த தொகையில் ரூ.65-யை உடனடியாக உயர்த்தி அமலுக்கு கொண்டு வரவும், மீதமுள்ள 65 ரூபாயை மார்ச் மாதத்துக்குள் உயர்த்த வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி பிரதமர் மன் மோகன்சிங் தலைமையில் மத்திய மந்திரிசபை கூடி ஆலோசிக்க உள்ளது. எனவே சமையல் கியாஸ் விலை உயர்வு விரைவில் வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. எண்ணை நிறுவனங்கள் கோரிக்கைபடி விலை உயர்த்தப்பட்டால் மானிய விலையில் வாங்கும் சமையல் கியாசுக்கு மக்கள் ரூ.465 முதல் ரூ.475 வரை கொடுக்க வேண்டியதிருக்கும்.
இதற்கிடையே எண்ணை நிறுவனங்கள் மற்றொரு கோரிக்கையும் வைத்துள்ளன. வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஒவ்வொரு 3 மாதத்துக்கு ஒரு தடவை சமையல் கியாஸ் விலையை தலா ரூ.50 வீதம் உயர்த்த எண்ணை நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இதுவும் மத்திய அரசு பரிசீலனையில் உள்ளது.
தற்போது பொதுமக்கள் சமையல் கியாசை மானிய விலையில் ரூ.398-க்கு வாங்குகிறார்கள். மானியம் இல்லாத விலையில் ஒரு சிலிண்டருக்கு ரூ.890 அல்லது ரூ.900 வரை மக்கள் கொடுக்கிறார்கள். ஏற்கனவே மானிய விலை சிலிண்டர்கள் வாங்கி முடிக்கப்பட்டு விட்டதால் மாதந்தோறும் கியாசுக்கு மட்டும் கூடுதலாக ரூ.500 செலவிட வேண்டியதுள்ளது. இந்த நிலையில் மானிய விலை சிலிண்டரும் விலை உயரும் என்று கூறப்படுவதால் நடுத்தர மக்களின் பட்ஜெட்டில் கூடுதல் சுமை அதிகரிக்கும்.
--------------------
தமிழ் ஒன்

அன்புடன்
சின்னவன்
இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு இடி இல்லை, இல்லத்து அரசன்களுக்குத்தான் பேரிடி! (ஒரு பீரைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்குமே)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தலைப்பைப் பார்த்ததும் இதைச் சொல்லத்தான் ஓடோடி வந்தேன். சம்பாதிப்பது ஆண்களின் வேலை.... எங்கே கொஞ்சம் கொஞ்சமாக அதையும் மறந்துட்டாங்களோன்னு ஓடி வந்தேன். தலை நியாபகம் படுத்திட்டாங்க...சிவா wrote:இந்த விலை உயர்வு இல்லத்தரசிகளுக்கு இடி இல்லை, இல்லத்து அரசன்களுக்குத்தான் பேரிடி! (ஒரு பீரைக் குறைத்துக் கொள்ள வேண்டியதிருக்குமே)
“வினையே ஆடவர்க்குயிரே” ஆண்களுக்கான தொல்காப்பிய இலக்கணம். மறந்திடாதீங்க
வினையே ஆடவர்க்குயிரே - மிகச் சரி அக்கா!
காரணம் பெண்கள் சம்பாதிப்பது அவர்கள் மேக்கப் செலவுக்கே சரியாகிவிடுகிறதாம்! நான் கூறவில்லை! ராஜா கூறினார்!
காரணம் பெண்கள் சம்பாதிப்பது அவர்கள் மேக்கப் செலவுக்கே சரியாகிவிடுகிறதாம்! நான் கூறவில்லை! ராஜா கூறினார்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதுக்கு உங்கள கஷ்டப் படுத்தாம இருக்கறது பெரிய விசயமில்லையா. அதையும் நீங்க செஞ்சா பீரை நெனச்சு கூட பார்க்கமுடியாதே.சிவா wrote:வினையே ஆடவர்க்குயிரே - மிகச் சரி அக்கா!
காரணம் பெண்கள் சம்பாதிப்பது அவர்கள் மேக்கப் செலவுக்கே சரியாகிவிடுகிறதாம்! நான் கூறவில்லை! ராஜா கூறினார்!
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
எப்படியோ விலை வாசி விண்ணை முட்டுகிறது ஜனம் மண்ணை திங்க போகிறது
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
» வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.37.50 உயர்வு
» சென்னை உள்பட 4 மெட்ரோ நகரங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு
» மானிய விலையிலும் இனி 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்: அமைச்சர் தகவல்
» மானிய சிலிண்டர் விலை ரூ.2.42 உயர்வு
» வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் உயர்வு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1