Latest topics
» நாளைய காவியமே!by ayyasamy ram Today at 21:13
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 21:12
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 21:11
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 21:10
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 21:09
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 21:09
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 21:08
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 21:07
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 21:06
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 18:02
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 17:53
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 16:33
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 11:40
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 11:35
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 9:09
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 8:37
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 8:32
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:16
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 16:45
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 16:43
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:52
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 15:43
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:30
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:07
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 15:03
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:37
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 14:26
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:25
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 14:19
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:10
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 13:55
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 13:54
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 13:51
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 13:31
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 8:41
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 8:37
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 0:57
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun 17 Nov 2024 - 19:23
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 18:06
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 15:16
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:58
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:55
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:53
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:52
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:50
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:49
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:48
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 14:46
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun 17 Nov 2024 - 10:24
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat 16 Nov 2024 - 19:23
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
+7
ஜாஹீதாபானு
Ahanya
chinnavan
உமா
ரா.ரா3275
பாலாஜி
பூவன்
11 posters
Page 2 of 7
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
First topic message reminder :
நேசம் என்பதை உணர்ந்தேன்
நீ பாசம் காட்டிய போது....
பாசம் என்பதை உணர்ந்தேன்
உன்னால் அன்பு வாசம் வீசிய போது ...
வாசம் என்பதை உணர்ந்தேன்
நீ சூடி உதிர்ந்த மலர்களில் ....
மலரும் மடிவதை உணர்ந்தேன்
உன்னால் பறிக்கபட்டு உதிர்ந்த போது ....
உதிரும் என்பதை உணர்ந்தேன்
உனக்காக என் கண்ணீர் உதிர்ந்த போது ....
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்
உனக்காக அழுத போது ....
அழுகை என்பதை உணர்ந்தேன்
நீ என் அன்பை உணராத போது ....
எல்லாம் அழகானது உன்னால் மட்டுமே
நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ??
நேசம் என்பதை உணர்ந்தேன்
நீ பாசம் காட்டிய போது....
பாசம் என்பதை உணர்ந்தேன்
உன்னால் அன்பு வாசம் வீசிய போது ...
வாசம் என்பதை உணர்ந்தேன்
நீ சூடி உதிர்ந்த மலர்களில் ....
மலரும் மடிவதை உணர்ந்தேன்
உன்னால் பறிக்கபட்டு உதிர்ந்த போது ....
உதிரும் என்பதை உணர்ந்தேன்
உனக்காக என் கண்ணீர் உதிர்ந்த போது ....
கண்ணீர் என்பதை உணர்ந்தேன்
உனக்காக அழுத போது ....
அழுகை என்பதை உணர்ந்தேன்
நீ என் அன்பை உணராத போது ....
எல்லாம் அழகானது உன்னால் மட்டுமே
நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ??
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
பூவன் wrote:பாலாஜி wrote:நன்று ,காதல் கவிதாசனே
கவிதாசன் வேண்டாமே அவரு பாவம்
ஒகே காதல் டாக்டர்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
.ஈகரைல பாதிப்பேரு பாவமா இருக்காங்க உன் கவிதையால...இதுல கவிதாசன் இருந்தா என்னவாம்?....
நீங்க ஆதியில் இருந்தே
பாதி தான் எனக்கு தெரியும் ...
ஏன் பீதியை கிளபுறீங்க ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
உமா wrote:உங்கள் கவிதை வரிகள் அழகானதால் அதன்முன் உங்கள் அழகு தெரியாமல் போனதோ?
நன்றி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
Ahanya wrote:அருமை பூவன் அண்ணா...........
நன்றி அகன்யா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
ரா.ரா3275 wrote:பூவன் wrote:பாலாஜி wrote:நன்று ,காதல் கவிதாசனே
கவிதாசன் வேண்டாமே அவரு பாவம்
ஈகரைல பாதிப்பேரு பாவமா இருக்காங்க உன் கவிதையால...இதுல கவிதாசன் இருந்தா என்னவாம்?....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
ஒன்னு கட்டையோட வரது , இன்னொன்று கையோட வருவது ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
பாலாஜி wrote:பூவன் wrote:பாலாஜி wrote:நன்று ,காதல் கவிதாசனே
கவிதாசன் வேண்டாமே அவரு பாவம்
ஒகே காதல் டாக்டர்
இந்தப் பெயர் ஈகரை எங்கும் இனிதே விளங்கட்டும்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
இந்தப் பெயர் ஈகரை எங்கும் இனிதே விளங்கட்டும்...
நான் விளங்கம அப்புறம் கலங்குவேன் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
பூவன் wrote:.ஈகரைல பாதிப்பேரு பாவமா இருக்காங்க உன் கவிதையால...இதுல கவிதாசன் இருந்தா என்னவாம்?....
நீங்க ஆதியில் இருந்தே
பாதி தான் எனக்கு தெரியும் ...
ஏன் பீதியை கிளபுறீங்க ....
சோதியில் கலந்தபின்னே
ஆதி என்ன? பாதி என்ன?...
மீதியின்றி பீதியைக் கிளப்பு
பேதி வந்தாலும் விடாமல்...
ரா.ரா3275- சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
Re: நான் மட்டும் அழகு இழந்தது ஏனோ ?
சோதியில் கலந்தபின்னே
ஆதி என்ன? பாதி என்ன?...
மீதியின்றி பீதியைக் கிளப்பு
பேதி வந்தாலும் விடாமல்...
மோதி மோதி விழுந்தாலும்
பாதி பாதியாய் ஆனாலும்
மீதியை கொண்டு
பீதியை கிளப்புங்க
ஜோதியாய் .....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» ஆமாடா செல்லம்.. நான் 'பேக்கு' தான்.. உன்கிட்ட மட்டும் !! (Nasty Nose Cut - வழிய வழிய ஜொள்ளு பவர்களுக்கு மட்டும்)
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» நட்பின் கவிதை. எழுதியது மட்டும் நான் !
» நான் கண்ட நல் அழகு
» நான் ரசித்தவைகள் இயற்க்கை அழகு..
» பெண்கள் மட்டும் அழகாக இருந்தால் போதுமா? ஆண்களுக்கும் அழகு தேவை.................
» நட்பின் கவிதை. எழுதியது மட்டும் நான் !
» நான் கண்ட நல் அழகு
» நான் ரசித்தவைகள் இயற்க்கை அழகு..
Page 2 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum