ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்தனை துளிகள்...!

+3
chinnavan
ஜாஹீதாபானு
amar jothi
7 posters

Go down

சிந்தனை துளிகள்...! Empty சிந்தனை துளிகள்...!

Post by amar jothi Wed Jan 09, 2013 3:03 pm

நாம் செல்லும் பாதை
சரியாக இருந்தால்
நாம் போகும் பயணமும்
தடையின்றி செல்லும்...!

நாம் சொல்லும் சொல்
நேர்மையாக இருந்தால்
வெற்றிகள் நம்மைத்
தேடி வரும்...!

நாம் பார்க்கும் பார்வை
{எண்ணம்) தெளிவாக இருந்தால்
பார்ப்பவை அனைத்தும்
சோலைவனமாய் தெரியும்...!

நாம் உண்ணும் உணவு
அளவோடு இருந்தால்
நம் உடலும் என்றும்
ஆரோக்கியம் பெறும்...!

நாம் சிந்திக்கும் சிந்தனை
உயர்வாக இருந்தால்
உலகம் நம்மை
என்றென்றும் போற்றும்...!

நாம் மன்னிக்கும் பண்பினை
பெற்றிருந்தால்
இறைவனி்ன் அருள்
என்றும் நம்மோடு இருக்கும்...!
amar jothi
amar jothi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by ஜாஹீதாபானு Wed Jan 09, 2013 3:32 pm

நல்ல சிந்தனைத் துளிகள் மகிழ்ச்சி


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by chinnavan Wed Jan 09, 2013 3:37 pm

சூப்பருங்க அருமையிருக்கு



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 3:38 pm

சிறப்பான சிந்தனைகள். வாழ்க வளமுடன்!


கா.ந.கல்யாணசுந்தரம்

[You must be registered and logged in to see this link.]
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by பூவன் Wed Jan 09, 2013 3:40 pm

உங்கள் சிந்தனை அருமை , அப்படியே உங்களை பற்றிய பெயர் மற்றும் தகவல்களை அறிய தரலாமே


[You must be registered and logged in to see this link.]
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by amar jothi Thu Jan 10, 2013 3:55 pm

உங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி நட்புக்களே!
amar jothi
amar jothi
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 4
இணைந்தது : 10/11/2012

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by Dr.S.Soundarapandian Thu Jan 10, 2013 9:19 pm

சிந்தனை உயர்வாக வேண்டும் என்ற அமர்ஜோதி கருத்து நன்றே! ஆனால் இன்று அதுவல்ல சிக்கல்! உலகம் ‘போற்றும்’ அந்த நபர்களிடத்தில் உயர்வான சிந்தனை உள்ளதா? இதுதான் கேள்வி!இல்லை, உயர்சிந்தனை உள்ளவர்களைப் பார்த்தா உலகம் போற்றுகிறது?இல்லையே?எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிவிடும் காலத்தில் அல்லவா வாழ்கிறோம்!?

-முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by yarlpavanan Thu Jan 10, 2013 10:38 pm

இந்தச் சிந்தனைத் துளிகள்
வெறும் பனித் துளிகளல்ல
வழிகாட்டல் துளிகளே!


உங்கள் யாழ்பாவாணன்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011

http://yarlpavanan.wordpress.com/

Back to top Go down

சிந்தனை துளிகள்...! Empty Re: சிந்தனை துளிகள்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum