ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_m10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10 
heezulia
காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_m10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10 
E KUMARAN
காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_m10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_m10காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிறக்கப்படுகிறது ...!

+7
Gnana soundari
chinnavan
உமா
யினியவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
ஹிஷாலீ
11 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Wed Jan 09, 2013 1:49 pm

First topic message reminder :

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Teencouplefighting
விரும்பிய போது கேள்வியானாய்
விலகிய போது விடையானாய்
அர்த்தம் மட்டும் சொல்லாமலே
அமைதியாய் பிரிந்த என் இதயம்
மறு நொடியில் ஜெனித்தது
மறந்தால் மரணம்
நினைத்தால் ஜெனனம்
நிம்மதியை மட்டும் நல் மதியாய்
கேட்கிறேன் கடவுளே
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down


காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Thu Jan 10, 2013 12:25 pm

சும்மா தான் கேட்டேன் ஒகே
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஜாஹீதாபானு Thu Jan 10, 2013 2:29 pm

ரொம்ப அருமை ஹிஷா... அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by பார்த்திபன் Thu Jan 10, 2013 3:06 pm

'பிறக்கப்படுகிறது' என்கிற சொல், வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் கவிதை வழக்கம்போல் நன்றாக இருக்கிறது.
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Fri Jan 11, 2013 12:53 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப அருமை ஹிஷா... அருமையிருக்கு

மிக்க நன்றிகள் அக்கா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Fri Jan 11, 2013 12:54 pm

பார்த்திபன் wrote:'பிறக்கப்படுகிறது' என்கிற சொல், வழக்கில் உள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் கவிதை வழக்கம்போல் நன்றாக இருக்கிறது.

பிறக்கப்படுகிறது என்ற சொல் வழக்கில் இருக்கிறது நண்பரே இருந்தும் கவிதையை ரசித்தமைக்கு அன்பு நன்றிகள் பல
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by chinnavan Fri Jan 11, 2013 12:58 pm

பிறப்பிக்கபடுகிறது என்பது உள்ளது ஹிசா



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by யினியவன் Fri Jan 11, 2013 1:03 pm

பிறக்கப்படுகிறது
பிறப்பிக்கப்படுகிறது

இரண்டுமே இங்கே இந்த அர்த்தத்தில் இல்லை

உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்
பிறக்கப்படுகிறது இல்லை என்றே நினைக்கிறேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Fri Jan 11, 2013 1:04 pm

chinnavan wrote:பிறப்பிக்கபடுகிறது என்பது உள்ளது ஹிசா

ஒகே ஒகே மிக்க நன்றிகள் சின்னவன்
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Fri Jan 11, 2013 1:17 pm

யினியவன் wrote:பிறக்கப்படுகிறது
பிறப்பிக்கப்படுகிறது

இரண்டுமே இங்கே இந்த அர்த்தத்தில் இல்லை

உத்தரவுகள் பிறப்பிக்கப்படும்
பிறக்கப்படுகிறது இல்லை என்றே நினைக்கிறேன்

நான் கூற வந்தது என்னவென்றால் காதல் பிரிந்தாலும் ஒவ்வொரு நொடியிலும் நினைவுகள் பிறந்து கொண்டே இறக்கிறது என்பதனை கூறுகிறேன் சோ காதல் பிறக்கப்படுகிறது இந்த வார்த்தை இருக்கிறது அண்ணா
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  - Page 3 Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum