ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் பிறக்கப்படுகிறது ...!

+7
Gnana soundari
chinnavan
உமா
யினியவன்
கா.ந.கல்யாணசுந்தரம்
ரா.ரா3275
ஹிஷாலீ
11 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Wed Jan 09, 2013 1:49 pm

காதல் பிறக்கப்படுகிறது ...!  Teencouplefighting
விரும்பிய போது கேள்வியானாய்
விலகிய போது விடையானாய்
அர்த்தம் மட்டும் சொல்லாமலே
அமைதியாய் பிரிந்த என் இதயம்
மறு நொடியில் ஜெனித்தது
மறந்தால் மரணம்
நினைத்தால் ஜெனனம்
நிம்மதியை மட்டும் நல் மதியாய்
கேட்கிறேன் கடவுளே
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ரா.ரா3275 Wed Jan 09, 2013 1:52 pm

விகடகவி wrote:காதல் பிறக்கப்படுகிறது ...!  Teencouplefighting

விரும்பிய போது கேள்வியானாய்
விலகிய போது விடையானாய்
அர்த்தம் மட்டும் சொல்லாமலே
அமைதியாய் பிரிந்த என் இதயம்
மறு நொடியில் ஜெனித்தது
மறந்தால் மரணம்
நினைத்தால் ஜெனனம்
நிம்மதியை மட்டும் நல் மதியாய்
கேட்கிறேன் கடவுளே
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு


காதல் பிறக்கப்படுகிறது ...!  224747944

காதல் பிறக்கப்படுகிறது ...!  Rகாதல் பிறக்கப்படுகிறது ...!  Aகாதல் பிறக்கப்படுகிறது ...!  Emptyகாதல் பிறக்கப்படுகிறது ...!  Rகாதல் பிறக்கப்படுகிறது ...!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 1:53 pm

காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது .........

............................சிறப்பான வரிகள். பாராட்டுகள்.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by யினியவன் Wed Jan 09, 2013 1:53 pm

பெயர் மாற்றினாலும்
காதல் மாறுவதில்லை
பிரிவதில்லை பிறக்கத்தான்
செய்கிறது ஹிஷாலியிடமிருந்து

அருமை விகடகவி - கவியும் பெயரும் - எப்ப மாத்தினீங்க?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ரா.ரா3275 Wed Jan 09, 2013 1:55 pm

அப்பா...இந்த விகடகவி...ஹிஷாலியா?... ஒன்னும் புரியல


காதல் பிறக்கப்படுகிறது ...!  224747944

காதல் பிறக்கப்படுகிறது ...!  Rகாதல் பிறக்கப்படுகிறது ...!  Aகாதல் பிறக்கப்படுகிறது ...!  Emptyகாதல் பிறக்கப்படுகிறது ...!  Rகாதல் பிறக்கப்படுகிறது ...!  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by உமா Wed Jan 09, 2013 1:59 pm

முதல் இரண்டு வரிகள் மிகவும் அருமையாக உள்ளது ஹிஷூ.....



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by chinnavan Wed Jan 09, 2013 2:27 pm

நல்ல கவிதை வாழ்த்துக்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by Gnana soundari Wed Jan 09, 2013 2:28 pm

கவிதை மனதை அழ வைத்துவிட்டது!
Gnana soundari
Gnana soundari
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 283
இணைந்தது : 02/10/2012

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by பூவன் Wed Jan 09, 2013 3:36 pm

ரா.ரா3275 wrote:
விகடகவி wrote:காதல் பிறக்கப்படுகிறது ...!  Teencouplefighting

விரும்பிய போது கேள்வியானாய்
விலகிய போது விடையானாய்
அர்த்தம் மட்டும் சொல்லாமலே
அமைதியாய் பிரிந்த என் இதயம்
மறு நொடியில் ஜெனித்தது
மறந்தால் மரணம்
நினைத்தால் ஜெனனம்
நிம்மதியை மட்டும் நல் மதியாய்
கேட்கிறேன் கடவுளே
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

சிவப்பு நிறத்தில் போட்ட தான் ரத்தம் வரும் அப்படின்னு தெரியும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by ஹிஷாலீ Thu Jan 10, 2013 12:16 pm

ரா.ரா3275 wrote:
விகடகவி wrote:காதல் பிறக்கப்படுகிறது ...!  Teencouplefighting

விரும்பிய போது கேள்வியானாய்
விலகிய போது விடையானாய்
அர்த்தம் மட்டும் சொல்லாமலே
அமைதியாய் பிரிந்த என் இதயம்
மறு நொடியில் ஜெனித்தது
மறந்தால் மரணம்
நினைத்தால் ஜெனனம்
நிம்மதியை மட்டும் நல் மதியாய்
கேட்கிறேன் கடவுளே
காதல் பிரிக்கப்படுவதில்லை
பிறக்கப்படுகிறது ...!

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க அருமையிருக்கு

மிக்க நன்றிகள் ரா ரா

தாங்கள் கலரில் கூறவிரும்புவது என்ன ?
ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011

http://hishalee.blogspot.in

Back to top Go down

காதல் பிறக்கப்படுகிறது ...!  Empty Re: காதல் பிறக்கப்படுகிறது ...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum