Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:39 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
கண்ணன் | ||||
மொஹமட் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
+7
ஜாஹீதாபானு
balakarthik
பாலாஜி
பூவன்
அருண்
ரா.ரா3275
யினியவன்
11 posters
Page 5 of 6
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
First topic message reminder :
[You must be registered and logged in to see this image.]
# சண்டை போட்ட அன்று இரவு மனைவியிடம் நெருங்காதே ! அது நீ செய்த(செய்யாத ) தவறை உன் வாயாலேயே ஒப்பு கொள்ள வைத்து விடும்.
# ஒவ் ஒரு முறை நோய் வாய்ப்படும்போதும் நமக்கு வரும் தெளிவு , நோய் தீர்ந்த பிறகு எங்கே போகிறது ...
# திரையில் எப்படி கிழித்து போட்டாலும் ரசிக்கும் மக்கள் , நான் எப்படி சட்டை போட்டாலும் , என்ன பிரதர் ! சர்கஸ் ல சேர்ந்துடிங்களா என்று ஏன் விளிக்கிறது ..
# பேருந்தில் தேடி பிடித்து ஜன்னல் சீட்டில் அமர்ந்தால் அங்கே யாரவது ஒருவர் உவ்வே எடுத்து வைத்து இருப்பார் ! எனக்கு மட்டும் ஏன்யா இப்படி நடக்குது ?
# புது சட்டை போட்ட அன்று யார் என்னை எப்படி பார்த்தாலும் என்னை அவர்கள் ரசிப்பதாகவே தோன்றுவது எனக்கு மட்டும் தானோ ..
# இலவசத்தை குடுத்தே நம்மை அழித்து விட்டார்கள் என தெருவில் மின்சாரம் இல்லாத நேரத்தில் உக்காந்து பேசி கொண்டு இருக்கும் பெண்கள் , எக்கா சுமங்களில ஒரு சேலை வாங்குன ரெண்டு பெரிய கூடை இலவசமாம் என்ற உடனே , வாரி சுருட்டி கொண்டு கிளம்புவது ஏன் ?
# நமக்கு சிறிது தாடி வைத்தால் அழகாக இருக்கும் என்று வைத்தால் , என்னா மாப்ள தாடி என்று கேட்கிறார்கள் , மொத்தமாக எடுத்து விட்டால் அதற்கு என்ன மாப்ள என்ன விசேசம் ..
--
தொடரும்
புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
இது உண்மையையும் உங்களையும் உரசி பார்க்கும்

Guest- Guest
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
Ahanya wrote:பாட்டி அந்த பெரிய வடை எடுங்க.....
வடையா ??கட்டை போய் இப்போ வடையா
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
பூவன் wrote:திருத்துவதற்குள் மேற்கோள் போட்டா எப்படி ...
கிறுக்கலில் கிறுக்கு இருந்தால் தான் அழகு ....
பூவன் wrote:திருத்துவதற்குள் மேற்கோள் போட்டா எப்படி ...
கிறுக்கலில் கிறுக்கு இருந்தால் தான் அழகு ....
எந்த கிறுக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
Ahanya wrote:பாட்டி அந்த பெரிய வடை எடுங்க.....
இன்னைக்கு லீவ் நேத்து சுட்ட வடை இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
எந்த கிறுக்கு
இன்னைக்கு லீவ் நேத்து சுட்ட வடை இருக்கு ,
இதோ இந்த கிறுக்கு தான்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
அப்பிடி இப்படி சொல்லி தப்பிக்க இயலாது காதால் டாக்டரே......வடை உங்களுக்குத்தான்.......
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
Ahanya wrote:அப்பிடி இப்படி சொல்லி தப்பிக்க இயலாது காதால் டாக்டரே......வடை உங்களுக்குத்தான்.......
வடை அப்ப்டின படையோட வரேன் ....
உங்க கடையை காலி பண்ண
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
பூவன் wrote:Ahanya wrote:அப்பிடி இப்படி சொல்லி தப்பிக்க இயலாது காதால் டாக்டரே......வடை உங்களுக்குத்தான்.......
வடை அப்ப்டின படையோட வரேன் ....
உங்க கடையை காலி பண்ண
உங்க படை காலையில உங்களை காலி பண்றத பத்தி என்கிட்ட கலந்தாலோசித்தார்களே பார்க்கவில்லையா பூவன் அண்ணா...... :silent:
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
உங்க படை காலையில உங்களை காலி பண்றத பத்தி என்கிட்ட கலந்தாலோசித்தார்களே பார்க்கவில்லையா பூவன் அண்ணா......
நீங்க சொல்வது வடை கடை பற்றி
நான் சொல்வது வெல்லும் படை பற்றி
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
வடை படை .......... புரட்சியின் எழுத்து நடை .......... நன்றாக உள்ளது
அன்புடன்
சின்னவன்
chinnavan- தளபதி
- பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012
Re: புரட்சியின் கிறுக்கல்கள் ! - புரட்சி
chinnavan wrote:வடை படை .......... புரட்சியின் எழுத்து நடை .......... நன்றாக உள்ளது
நன்றி சின்னவன்
Guest- Guest
Page 5 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» 'பசுமை புரட்சி, வெண்மை புரட்சி...டாஸ்மாக் புரட்சி'-ராமதாஸ்
» எகிப்து புரட்சி வெற்றி எதிரொலி, அல்ஜீரியாவிலும் அதிபருக்கு எதிராக புரட்சி வெடித்தது
» வரலாற்று பதிவுகள் -27 ...... ஆப்ரஹாம் லிங்கனின் அழகு
» பசுமைப் புரட்சியின் கதை - 14
» ஒரு புரட்சியின் கதை -மனுஷ்ய புத்திரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|