புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அமிதாப் சொன்ன "பஞ்ச் டைலாக்"...
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
கோலிவுட் சூப்பர்ஸ்டாரைபோல பாலிவுட் சூப்பர்ஸ்டாரும் நன்றாகபேச பழகி கொண்டார் போலும். அவர் சமீபத்தில்உதிர்த்த பஞ்ச் டைலாக்"மரணம் மற்றும் வருமான வரித்துறை ஆகிய இரண்டிடம் இருந்தும் யாரும் தப்பிக்க முடியாது, இவை இரண்டும் தவிர்க்க முடியாதவைகள்"என்று தெரிவித்துள்ளார். உண்மை தான். வருமான வரித்துறை என்றல்ல - எந்த வரி விதிப்புத்துறையிடம் இருந்து தப்ப முடியாது.
:-
"பார்த்து வரியை குறைச்சு போடுங்க எசமான். "என்று மத்திய அரசிடம் கோரும் ஏழை தமிழ் சினிமாக்காரர்களும்,"சேவை வரி கறுப்பு பணத்தை தான் வளர்க்கும்" என்போரும் அமிதாப்பச்சனின் பேச்சைகேட்பது நல்லது. பிரம்மாண்டம் போன்ற வெட்டி விஷயங்களுக்காக பாலிவுட்டை பின்பற்றும்கோலிவுட் - இத்தகைய விஷயங்களுக்காக கோலிவுட் நட்சத்திரங்களின் பேச்சை கேட்கலாம். சாமானியன் பெறும் மானியவிலை சிலிண்டரை தான் நாமும் பெறுகிறோம், கோடிகளில் புரளும் நாமும் மானிய விலை சிலிண்டரை தான் பெறுகிறோம் என்று நினைத்து பார்த்திருப்பார்களா கோடீஸ்வரர்கள் என்றேனும்.
:-
"2001-2002 ம் ஆண்டில்"கவுன் பனேகா குரோர்பதி" என்னும் டிவி நிகழ்ச்சி மூலம் பெற்ற வருமானத்திற்கு நடிகர் அமிதாப் ரூ.1.66 கோடி வரி செலுத்தாதது தொடர்பாக வருமான வரித்துறையின் பரிந்துரையின் பேரில் சுப்ரீம் கோர்ட் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இது தொடர்பாக தனது புதிய படமான "ஜாலி எல்எல்பி" படத்தின் அறிமுக விழாவில் கலந்து கொள்ள வந்த அமிதாப்பிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பதிலளித்த அமிதாப் கூறியதாவது,
"வாழ்வில் இரண்டு விஷயங்கள் தவிர்க்க முடியாதது; ஒன்று மரணம் மற்றொன்று வருமான வரித்துறை; அவை இரண்டையும் சந்தித்தே தீர வேண்டும்; கோர்ட்டின் உத்தரவு எதுவாக இருந்தாலும் நான் எப்போதும் அதற்கு கட்டுப்பட்டே நடப்பேன்." என்று அமிதாப்பச்சன் தெரிவித்துள்ளார். வருமான வரித்துறையை ஏமாற்ற முனைந்தாலும் நீதிமன்றத்தை ஏமாற்ற முடியாது.
:-
சேவை வரி விதிப்பு குறித்து செய்தி தொலைக்காட்சிகளில் - யாரேனும் ஒரு திரை பிரபலம் வந்து "தங்கள் பக்க நியாயங்களை பேசி எரிச்சலுட்டுகிறார்கள்.அவர்கள் பேசுவதை மக்கள்பார்க்க, பார்க்க - அவர்கள் மீது எரிச்சல் தான் அடைகிறார்கள் பொதுமக்கள் என்பதை திரைக்கலைஞர்கள் உணர்ந்தால் நல்லது."திரை உலகில் நன்றாக இருந்த பலர் இன்று நடுத்தெருவில் இருக்கிறார்கள். அதை எல்லாம் மனதில் கொள்ளாமல் வரி விதிப்பது நியாயமற்றது"என்றார் தங்கர்ப்பச்சன்.
:-
நன்றாக சம்பாதிக்கிற ஒருவன் வீணாய் போவது தம் ஆடம்பர செலவுகளாலே ஒழிய வரி கட்டுவதால் அல்ல" என்பதை புரிந்து கொண்டால் அமிதாப்பச்சன்சொன்னதில் உள்ள நியாயத்தன்மையை தங்கர்ப்பச்சன் புரிந்து கொள்வார்.
:-
ஜனங்களின் கலைஞன் (!) ,"எங்களுக்கு நடிப்பை தவிர வேறு தொழில் தெரியாது." என்று வரி போட்டு கொல்வதற்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறார்."நேக்கு வேறு தொழில் செய்யணும்னு தான் தோணுது. ஆனா என்ன தொழில்செய்யறதுன்னு தோணலயே" என்று கௌரவம் படப்பாணியில் வீட்டில் விவேக் புலம்புவாரோ?
:-
இன்றைக்கு நாட்டில் பாரம்பரிய தொழில் பல அழிவை நோக்கி தான் போய் கொண்டிருக்கிறது. நமக்கு தெரிந்த பல தையற் கலைஞர்கள் இன்று ஷேர் ஆட்டோ ஓட்டி கொண்டிருக்கிறார்கள். பத்து வருஷத்திற்கு முன்பு வரை எவ்வளவு தையற் கடைகள் இருந்தன. யாரும் நினைத்து பார்க்கவில்லை."திடீரென்று தம் தொழில் இத்தனை பெரிய வீழ்ச்சியை சந்திக்குமென்று". திரையரங்குகள் மூடப்படுவதை போல - ஆய்த்த (ரெடிமேட்) ஆடைகளின் வருகை - தையற் கடைகளை எல்லாம் சுனாமி வந்து அழித்தது போல துவம்சம் செய்துவிட்டது.
:-
தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.
:-
தங்கர்ப்பச்சன் சொன்னது"ஆடம்பரமாய் வாழும் எல்லா துறையிலிருப்போருக்கும் நேர்ந்துள்ளது."முதலாளியாய் காரில் தம் கடைக்கு வந்தவன், இன்று சைக்கிளில் கூலிக்கு ஒரு கார்மெண்ட்ஸில் பணிபுரிகிறான்"
முதலாளிகளின் நிலையே இப்படி என்றால் தொழிலாளிகளின் நிலை... நாற்பது வயதுகளை தாண்டியவர்கள் - இனி கொஞ்ச நாளைக்கு தான். பல்லை கடிச்சுகிட்டு வாழ்க்கையை ஓட்டிடலாம் என்கிறார்கள். முப்பது வயதுக்குட்பட்ட, கல்யாணம் ஆகாதவர்கள் தம் தொழிலை மாற்றி கொண்டார்கள். முப்பதுகளிலிருந்து நாற்பதுக்குள் இருப்பவர்களுக்கு தான் கஷ்டம். விவேக் சொன்னது போல தையற் தொழிலை தவிர வேறு எந்த தொழிலும் தெரியாது. எந்த வேலைக்கும் போக முடியாது, முடியவில்லை. படிப்பறிவு கம்மி. குழந்தை தொழிலாளர்களாய்தம் வாழ்க்கையை துவக்கியவர்கள். சராசரி கல்வி தகுதி ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு.
:-
அப்படியே வேறு வேலைக்குபோக முனைந்தாலும்"யூத்களை தேடும் உலகில்" இவர்களுக்கு வேலை இல்லை. குழந்தைகள் எல்லாம் குட்டி, குட்டியாய. அதுகள் வளர்ந்து ஆளாகிற வரை அவர்கள் படப்போகிற கஷ்டம் உள்ளதே. எழுத்தில் அவைகள் கொண்டு வர முடியாது."கஷ்டம், கஷ்டம்" என்று எவ்வளவு எழுதினாலும் வாழுவதன் மூலமே அந்த நரகத்தை உணர முடியும்."எனக்கு வேற தொழில் தெரியாது" என்று அழுபவனின் உண்மையான நிலை இது.
:-
நகைக்கடை விளம்பரத்தில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கும் புரட்சி தமிழனுக்கும், இளைய தளபதிக்கும் தெரியுமா? தம் விளம்பரங்கள் - பிரம்மாண்ட நகைக்கடைகளைவாழ வைத்து, ஏழை பொற்கொல்லர்களின் வாழ்க்கையை நிர்மூலமாக்கி, "இந்த தொழிலை விட்டா, எனக்கு வேறெந்த தொழிலும் தெரியாதே. நா பிழைப்புக்கு என்று பண்ணுவேன்" என்று புலம்புவது. சரி. அவர்கள் எப்படி பிழைக்கிறார்கள். செக்யூரிட்டி வேலையும்,இரவு வாட்ச்மேன் வேலையும் கிடைக்கிறது.
:-
செக்யூரிட்டி
இன்றைக்கு கருகி போன தம் பயிரை பார்த்து, அந்த அதிர்ச்சியில் உயிர் விடும் விவசாயியின் நிலையையை விடவா மோசமாக உள்ளது சேவைவரிக்கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும்திரைக்கலைஞர்களின் நிலை.
:-
நன்றி ஓசை முகநூல்

- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
//தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//
ரொம்ப சரி
ரொம்ப சரி
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma wrote://தொழிலாளர்கள் மட்டும் அல்ல கடை முதலாளிகளும் காணாமல் போய் விட்டார்கள். பணத்தின் அருமையை, சேமிப்பின் அருமையை உணர்ந்திருந்தவர்கள் - தங்கள் வாழ்க்கையை தக்கவைத்து கொண்டார்கள். எவ்வளவு பணம் சம்பாதித்தும், பணத்தின் மதிப்பை உணராமல் அழித்தவர்கள் -இன்று நடுத்தெருவில்.//
ரொம்ப சரி
உண்மை நிலவரம்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
அசுரன் wrote:அரசாங்கம் இப்பொவெல்லாம் முதலாளிகளின் கஜானாவை நிறப்பவே பாடுபடுகின்றது
மெய்யாலுமே அப்படிதான் இருக்கிறது நம்ம நாட்டு அரசாங்கங்கள்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1