புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
மேக்கப் எச்சரிக்கை Poll_c10மேக்கப் எச்சரிக்கை Poll_m10மேக்கப் எச்சரிக்கை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேக்கப் எச்சரிக்கை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 6:59 am

வெயிலின் சூடு காரணமாக நீங்கள் போட்டுக்கொள்கிற மேக்கப் வழியக் கூடும்
. இதைத் தடுக்க வாட்டர் ப்ரூஃப் மேக்கப் சாதனங்களை உபயோகிக்கலாம். முதலில் வாட்டர் ப்ரூஃப் பேஸ் தடவிவிட்டு அதன் மேல் மேக்கப் போடுங்கள். இதனால் மேக்கப் வெயிலில் வழியாமல் நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.
மஸ்காராவிலும் இப்போது வாட்டர் ப்ரூஃப் ரகம் வந்து விட்டது. அதை உபயோகிப்பதால் வெயிலினால் கண்கள் கலங்கியது மாதிரிக் காணப்படாமல் பளிச்சென இருக்கும்.

கண் இமைகளின் மேல் வாரம் ஒருநாள் இரவு வாசலின் கொண்டு மென்மையாக மசாஜ; செய்து விட்டுப்படுக்கவும். இது கண் இமைகள் வறண்டு போகாமல் தடுக்கும்.
லிப்ஸ்டிக், ஐ ஷோடோ போன்றவையும் வாட்டர் ப்ரூஃப் வகையாக இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 7:01 am

இது அழகால் வரும் ஆபத்து!

தங்களை அழகுப்படுத்திக் கொள்வதில் பெண்களுக்கு நிகர் பெண்களே! அவர்களுக்கு பிடிக்காத அழகு சாதன பொருட்களே கிடையாது. கர்ப்பிணிப் பெண்களும்கூட தங்களை அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள்.


இவற்றில் சில அழகு சாதனங்கள் அவர்களுக்கு பெரும் தலைவலியை தருவதாக கண்டறிந்து இருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். அழகு சாதனங்களில் சேர்க்கப்படும் ரசாயன பொருட்கள்தான் இதற்கு காரணம்.



கருத்தரித்த ஒரு பெண்ணின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு 8 முதல் 12 வாரம் வரையிலான தாய்மைக் காலத்தில் இனப்பெருக்க உறுப்புகள் உருவாகின்றன. அப்போது, சில ஹார்மோன்கள் தாயின் உடலில் தூண்டப்பட்டு அந்த குழந்தைகளின் இனப்பெருக்க உறுப்புகளுக்கான அடித்தளத்தை அமைக்கின்றன.


இந்த காலக்கட்டத்தில் அந்த கருவுற்ற தாய் பயன்படுத்தும் தரமற்ற அழகு சாதனப் பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான ஹார்மோன் தூண்டலை தடை செய்து விடுகிறது. இதனால், அந்த தாயின் வயிற்றில் உருவாகும் குழந்தையின் இனப்பெருக்க உறுப்பு வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. அதன் காரணமாக, அந்த குழந்தை, தாயின் வயிற்றில் இருக்கும்போதே மலட்டுத்தன்மை அடைவதற்கு வாய்ப்புகள் நிறைய இருப்பதாக கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.


இதற்கு ஒரேத் தீர்வு, கர்ப்பிணிப் பெண்கள் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தாமல் இருப்பதுதான் என்கிறார், ஆய்வை மேற்கொண்ட பேராசிரியர் ரிச்சர்ட் ஷார்ப்.


அழகுசாதனப் பொருட்கள் இந்த பாதிப்பை ஏற்படுத்த என்ன காரணம் என்பதற்கு அவர் பதிலளிக்கையில், அவற்றில் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ரசாயன கலவைகள் அதிகமாக சேர்க்கப்படுவதாக கூறுகிறார். இந்த ரசாயனங்கள் புற்றுநோயைக்கூட ஒருவருக்கு ஏற்படுத்தலாம் என்றும் அவர் எச்சரிக்கிறார்.

நீங்கள் அதிக அளவில் அழகுசாதனப் பொருட்களை பயன்படுத்துபவர் என்றால் இன்றே, இப்போதே உஷாராகிவிடுங்கள். கர்ப்பிணிப் பெண்கள் எக்காரணம் கொண்டு அழகுசாதனப் பொருட்களை தொட்டு விடாதீர்கள்.

இயற்கை பழங்களை பயன்படுத்தி பேசியல் செய்தால் நீங்கள் இன்னும் அழகாக ஜொலிக்கலாமே...!

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Oct 16, 2009 7:03 am

அழகும்... ஆபத்தும்..!


இன்றைக்கு பெரும்பாலான பெண்கள், நாடி ஓடும் இடம் அழகு நிலையம். அங்கே அழகுபடுத்த பயன்படும் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பானவை தானா? எவ்வித கெடுதலும் இல்லையா? என்றால் தெரியாது என்று பதில் அளிக்கின்றனர் விஞ்ஞானிகள்!
பெரும்பாலும் அதிக விலை கொண்ட பொருட்களே அதிக பிரச்சினைகளைக் கொடுக்கிறது என்பதும் இவர்களின் கருத்து. அவற்றில் சேர்க்கப்படும் செயற்கைப் பொருட்களினால் விலை உயருகிறது. மேலும் சருமத்தையும் வேதனைப் படுத்துகிறது. இன்றைக்கு சந்தையில் ஒரு பொருள் புதிதானது, விலை அதிகம் என்றால் அதில் அதிகமான ரசாயனங்கள் கலந்திருக்கிறது என்று அர்த்தம்!

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் கீழ் அழகு சாதனங்கள் என்பது, உடல் அமைப்பு அல்லது அதன் பணியை மாற்றாது சுத்தப்படுத்துதல் மற்றும் அழகு படுத்தும் பணியை செய்ய வேண்டும் என்பதே.

நம்முடைய சருமத்தில் அழகு சாதனப் பொருட்கள் பூசப்படுவதால் அது நம்மை பாதிக்காது என்றே பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில், அந்தப் பொருட்களில் உள்ள ரசாயனங்கள் தோலில் ஊடுருவிச் செல்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் அழகு சாதனங்களிலிருந்து வெளியாகும் ரசாயன வாயுக்களை நாம் சுவாசிக்கின்றோம் என்பதை இங்கே நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக, கூந்தல் மற்றும் பாடி ஸ்ப்ரே, டால்கம் பவுடர் ஆகியவற்றை சுவாசிப்பதையும், உதடுகளில் தடவும் லிப்ஸ்டிக்கில் உள்ள ரசாயனம் வாயில் நுழைந்து, உடலுக்குள் செல்வதையும் தவிர்க்க முடியாது. மனதுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் அழகு சாதனங்கள் நமது உடலுக்குள் புகுந்து பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது.

வழக்கமாக கூந்தல் ஸ்ப்ரேயை பயன்படுத்துவதால் `திசொரொசின்' எனப்படும் நுரையீரல் நோய் ஏற்படலாம். இந்நோய் ஏற்படும் பெரும்பாலானவர்கள் கூந்தலுக்கு ஸ்ப்ரே பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

அதேபோல், பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்துவதும் அபாயகரமானது. இந்த ஷாம்புவில் பயன்படுத்தப்படும் ரசாயனம் செலினியம் சல்பைடை விழுங்கினால் கிட்னி, ஈரல், வயிறு மற்றும் இதர உறுப்புகளில் கோளாறை ஏற்படுத்தும். `ரிகொர்னல்' எனப்படும் பொருளும் மற்ற பிரச்சினைகளை உருவாக்கும். ஹேர்டைகளில் குறைந்த பட்சம் 20 விதமான புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ரசாயனங்களை பயன்படுத்துவதாக, அமெரிக்க பயனீட்டாளர் அறிக்கை அறிவித்துள்ளது.

நகபாலிஷ்களும் நகங்களில் வர்ணத்தை மாற்றுவதோடு, நகத்துக்கு அடியில் ரத்தக் கசிவை ஏற்படுத்துகிறது.

லிப்ஸ்டிக்கிற்கு அடுத்தபடியாக அபாயமான பொருளாகக் கருதப்படுவது மஸ்காரா. இதில் பார்மால்டிஹைடு, மது போன்றவை இருக்கிறது. இது கண் எரிச்சல், கண் சிவப்பேறுதல், எரிச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தலாம்.

டால்கம் பவுடரில் அஸ்பெஸ்டாஸ் கலப்பிருந்தால் அது மிகப் பெரிய அபாயத்தை ஏற்படுத்துகிறது. நம் உடலில் டால்கம் பவுடரை பூசும்போது நாம் அதனை சுவாசிப்பதால் அதிலுள்ள ரசாயனப் பொருட்களும் நம் உடலுக்குள் செல்கின்றன. பெண்களின் மர்மப் பகுதியில் டால்கம் பவுடர் தடவப்படும்போது அவை தோலினால் ஈர்த்துக் கொள்ளப்படுகிறது. இதுவும் பல பிரச்சினைகளை உருவாக்கும்.

இப்படி பார்க்கையில் எல்லாவிதமான அழகு சாதனங்களும் அபாயகரமானவை என்றே கூறப்படுகிறது. இதிலுள்ள ஒரு வித்தியாசம், சில சாதனங்கள் குறைந்த அளவிலும், சில சாதனங்கள் அதிகளவிலும் அபாயமானவை என்பது மட்டும் கசப்பான உண்மையாகும்.

இன்றைக்கு இயற்கையானவை என்று கூறிக்கொள்ளும் அழகு சாதனங்களும் நூறு சதவீதம் நம்பகத் தன்மையானவை என்று சொல்ல முடியாது. இயற்கையானவை என்று கூறிக் கொள்ளும் பல அழகு சாதனங்களில் இயற்கையான பொருளோடு, செயற்கைப் பொருட்களும் சேர்க்கப்படுகின்றன என்பதே நிதர்சனம்!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக