ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 7:42 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 5:37 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ayyasamy ram Today at 5:26 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

+3
Guna Tamil
பாலாஜி
DERAR BABU
7 posters

Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by DERAR BABU Wed Jan 09, 2013 11:53 am

ஸ்ரீபெரும்புதூர்: நோக்கியா நிறுவனம் ரூ.3,000 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்தே வருமானவரித் துறையினர் அந்த நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலையிலும் சென்னை அலுவலகத்திலும் நேற்று சோதனை நடத்தியுள்ளனர்.

பின்லாந்தைச் சேர்ந்த நோக்கியா நிறுவனத்துக்கு சென்னையையடுத்து ஸ்ரீபெரும்புதூரில் மாபெரும் தொழிற்சாலை உள்ளது. நேற்று இந்த ஆலையிலும் சென்னை அலுவலகத்திலும் வருமான வரித்துறையைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தச் சோதனை கிட்டத்தட்ட 12 மணி நேரம் நீடித்தது

. 2006ம் ஆண்டு துவங்கப்பட்ட சென்னை தொழிற்சாலையில் 8,000 பேர் பணியாற்றி வருகின்றனர். இதில் 70 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். உலகிலேயே மிக அதிக அளவில் நோக்கியா செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் ஆலை இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2011-12ம் நிதியாண்டில் நோக்கியா இந்தியா நிறுவனத்தின் வருவாய் ரூ. 12,000 கோடியாக இருந்தது.

ஆனால், தனது தாய் நிறுவனமான பின்லாந்தில் உள்ள நோக்கியா நிறுவனத்துக்கு சென்னை தொழிற்சாலை ராயல்டி தொகை செலுத்தியபோது, அதற்கான வரியை பிடித்தம் செய்யவில்லை என்று தெரிகிறது. இந்த வகையில் ரூ. 3,000 கோடி வரை நோக்கியா வரி ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்தே வருமான வரித்துறை விசாரணையில் இறங்கியுள்ளது.....

ஒன்இந்தியாதமிழ்


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by பாலாஜி Wed Jan 09, 2013 12:34 pm

அதிர்ச்சி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by Guna Tamil Wed Jan 09, 2013 12:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி நடத்துங்க நடத்துங்க!!!! இன்னும் மிச்சம் இருக்கற நாட்டையும் கொண்டு போயிருங்க......
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by Muthumohamed Wed Jan 09, 2013 3:39 pm

என்னப்பா நடக்குது இந்தியாவுல பேசாம வெளிநாடுகாரனுக்கு இந்தியாவ விலை பேசீருங்கோ என்ன கொடுமை சார் இது அதிர்ச்சி மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!



பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Mபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Uபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Tபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Hபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Uபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Mபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Oபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Hபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Aபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Mபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Eபின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by ராஜா Wed Jan 09, 2013 4:09 pm

இவனுங்களுக்கு கரன்ட் கொடுக்குறதுக்கு , நம்ம வயித்தில் அடிக்குது நம்ம அரசு சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by chinnavan Wed Jan 09, 2013 4:47 pm

என்ன செய்வது, கூடங்குளம் மின்சாரம் இலங்கைக்கு பகிருவதகவும் கேள்வி சோகம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by chinnavan Wed Jan 09, 2013 4:50 pm

இவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்களின் வாழ்வாதரங்களை வரி எனும் பெயரில் (நிலத்தடி நீர் வரி வரப்போகிறதாம்) கொல்கிறார்கள் என்ன கொடுமை சார் இது கோபம்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by கரூர் கவியன்பன் Wed Jan 09, 2013 9:26 pm

:அடபாவி:
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!  Empty Re: பின்லாந்துக்கு பணம் அனுப்பியதில் ரூ. 3,000 கோடி வரி ஏய்ப்பு செய்தது நோக்கியா ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பூர் முத்தூட் நிறுவனத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான 3489 பவன் நகைகள், பணம் கொள்ளை
» நடிகை செய்தது விபசாரம்! நித்யானந்தர் செய்தது அபசாரம்!! நமது ஊடகங்கள் செய்தது வியாபாரம்!!
» கடலை வியாபாரியிடம் ரூ. 28,000 கோடி,,ரூ. 1.5 லட்சம் கோடி செலவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே லட்சியமாம்
» நித்யானந்தாவை 9ம் தேதிக்குள் ஆஜர்படுத்த ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றம் உத்தரவு
» ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வந்த நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum