ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

+9
ரா.ரா3275
உமா
ராஜா
ஜாஹீதாபானு
chinnavan
அசுரன்
Guna Tamil
Ahanya
DERAR BABU
13 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by DERAR BABU Wed Jan 09, 2013 11:47 am

First topic message reminder :

ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.

ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.

முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Muthumohamed Wed Jan 09, 2013 10:35 pm

நல்ல அம்மா சாவ்தாவை சொன்னேன் இங்கு உள்ள அம்மாவை அல்ல



மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Mமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Uமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Tமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Hமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Uமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Mமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Oமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Hமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Aமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Mமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Eமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by அசுரன் Wed Jan 09, 2013 10:38 pm

யினியவன் wrote:அசுரன்னே இதுபோல் சாத்தியம் அண்ணே.

அகன்யா நல்ல விளக்கம் - அசுரனுக்கு கட்டையால ஒன்னு குடுங்க. புன்னகை
அண்ணே இது சாத்தியம் இல்லைன்னே சொல்லுவேன். விரைவில் கட்டுரையுடன் வருகிறேன் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Thu Jan 10, 2013 9:05 am

பார்க்கலாம் அசுரன் அண்ணா.........கட்டுரையுடன் வாருங்கள்.....


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by யினியவன் Thu Jan 10, 2013 9:10 am

அசுரன் wrote:
யினியவன் wrote:அசுரன்னே இதுபோல் சாத்தியம் அண்ணே.

அகன்யா நல்ல விளக்கம் - அசுரனுக்கு கட்டையால ஒன்னு குடுங்க. புன்னகை
அண்ணே இது சாத்தியம் இல்லைன்னே சொல்லுவேன். விரைவில் கட்டுரையுடன் வருகிறேன் புன்னகை
அண்ணே இந்த செய்தி உண்மைதான்னே - நம்ம ஊர் தளங்கள், ஊடகங்கள் அனைத்தும் உறுதி செய்திருக்கிறார்கள் - சரி இந்த CNN ஊடக செய்தியையும் பாருங்க:

http://ireport.cnn.com/docs/DOC-446115

Dr Nadkarni said it was a rare case of Mullarian Agenesis called “Mayer Rockitanski Kuster Hauser” syndrome, in which a girl child is born without uterus. She has vagina & ovaries intact but no uterus hence does not get menses & can not bear a child. Such patients need a surrogate uterus to bear their child for 9 months. Her mother Mrs. Shobhanaben Chavada became ready to be a surrogate mother to Bhavika. Shobhanaben is 45 yrs old & having 4 children. The last one is 12 yrs old. Bhavika is her eldest daughter.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by அசுரன் Thu Jan 10, 2013 1:56 pm

இப்ப ஒத்துக்குறேன் இந்த செய்தி உண்மைன்னு.... ஆதாரம் வரவைக்கவே இப்படி ஒரு திருவிளையாடல்

- நான் விளையாட்டாக பதிவிட்ட சில வரிகள் நண்பர்களை காயப்படுத்தியதால் அதை அகற்றிவிட்டேன்



Last edited by அசுரன் on Thu Jan 10, 2013 11:32 pm; edited 2 times in total
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by யினியவன் Thu Jan 10, 2013 2:02 pm

நல்லா சமாளிங்க சமாளிங்க.

பத்தினித் தன்மை பற்றி இப்ப எதுக்கு பேச்சு வந்தது? ஒன்னும் புரியலையே!!!

ஆனா ஒன்னு புரியுது - ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு குடுத்து அதோட வெளிநாட்டு ஆங்கில ஊடகத்த சாட்சியா கூப்பிட்டாதான் நம்ம நாட்டுல நம்புறாங்கன்னு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by chinnavan Thu Jan 10, 2013 2:12 pm

யினியவன் wrote:நல்லா சமாளிங்க சமாளிங்க.

பத்தினித் தன்மை பற்றி இப்ப எதுக்கு பேச்சு வந்தது? ஒன்னும் புரியலையே!!!

ஆனா ஒன்னு புரியுது - ஆங்கிலத்தில் எடுத்துக்காட்டு குடுத்து அதோட வெளிநாட்டு ஆங்கில ஊடகத்த சாட்சியா கூப்பிட்டாதான் நம்ம நாட்டுல நம்புறாங்கன்னு புன்னகை
வெளி நாடு மோகம் எதுவரை பரவியுள்ளது பார்த்தீர்களா, நம் மக்கள் செம்மறியாடு கூட்டம் மாதிரி, ஒரு ஆடு தாண்டி சென்றால் பின்வரும் அனைத்தும் எதற்கென தெரியாமல் தாண்டியே செல்லும் சோகம்

பத்தினித் தன்மை இங்கு எதற்கு, தேவையில்லை என நினைக்கிறேன், இது தவறான வாதங்களுக்கு இட்டு செல்லும்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Thu Jan 10, 2013 3:52 pm

சரி..சரி...அசுரன் அண்ணா தயவில என்னை வாழ்த்திய எல்லோரும் வைத்தியத்துக்கும் இங்கேயே வரணும் சரியா.... :நல்வரவு:


மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by யினியவன் Thu Jan 10, 2013 3:55 pm

வரணும் சரி மீண்டு வருவோமா அகன்யா? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by chinnavan Thu Jan 10, 2013 3:58 pm

யினியவன் wrote:வரணும் சரி மீண்டு வருவோமா அகன்யா? புன்னகை
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 5 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum