ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Poll_c10மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Poll_m10மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Poll_c10 
heezulia
மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Poll_c10மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Poll_m10மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

+9
ரா.ரா3275
உமா
ராஜா
ஜாஹீதாபானு
chinnavan
அசுரன்
Guna Tamil
Ahanya
DERAR BABU
13 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by DERAR BABU Wed Jan 09, 2013 11:47 am

First topic message reminder :

ராஜ்கோட்: மகளுக்காக தன் வயிற்றில் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்ட 3 சிசுக்களை சுமந்து வருகிறார் குஜராத்தைச் சேர்ந்த தாய். குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஷோபனா சாவ்தாவின் (47) மகள் பாவிகா (26). பாவிகாவுக்கு 6 ஆண்டுகளுக்கு முன் செளரப் கத்வாடியா (28) என்பவருடன் திருமணம் நடந்தது.

ஆனால், பாலிகாவுக்கு கருப்பை இல்லை. இந்தக் குறைபாடு இருப்பது தெரிந்தும் அவரை காதல் திருமணம் செய்தார் செளரப். இந் நிலையில் சூரத்தைச் சேர்ந்த டாக்டர் பூர்ணிமா நட்கர்னியின் உதவியோடு பாவிகாவின் முட்டைகள் எடுக்கப்பட்டு செளரபின் விந்துவின் உதவியால் செயற்கை முறையில் கருத்தரிக்கப்பட்டு, அவை ஷோபனாவின் கருப்பையில் வைக்கப்பட்டு வளர்க்கப்பட்டன.

முதலில் வேறு பெண்களின் கருப்பையில் சிசுக்களை வளர்க்க திட்டமிட்டனர். ஆனால், அதற்கு அவர்கள் லட்சக்கணக்கில் பணம் கேட்டதால், தானே தனது மகளின் சிசுக்களை சுமக்க முன் வந்தார் ஷோபனா. இதையடுத்து அவரது கருப்பையில் வைக்கப்பட்ட முட்டைகளில 3 சிறப்பாக வளர்ந்து சிசுக்களாகியுள்ளன. இதனால் தனது மகளுக்கு 3 குழந்தைகளை பரிசளிக்கவுள்ளார் ஷோபனா.

ஒன்இந்தியா தமிழ்
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by ரா.ரா3275 Wed Jan 09, 2013 4:51 pm

செய்தியை விட செய்திக்கு விளக்கம் பொழிப்புரை எல்லாம் தந்த கட்டையோடு திரியும் மருத்துவக் காரிகை அகன்யா அவர்களுக்கு நன்றி... சூப்பருங்க நன்றி அன்பு மலர்

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 224747944

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Rமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Aமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Emptyமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Rமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Guna Tamil Wed Jan 09, 2013 4:54 pm

Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

நாங்க காலி பண்ணுறது இருக்கட்டும், நீங்க மருத்துவர் ஆகி யாரையும் காலி பன்ணாம இருந்தா சரி தான் சியர்ஸ்
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by chinnavan Wed Jan 09, 2013 4:55 pm

Guna Tamil wrote:
Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

நாங்க காலி பண்ணுறது இருக்கட்டும், நீங்க மருத்துவர் ஆகி யாரையும் காலி பன்ணாம இருந்தா சரி தான் சியர்ஸ்
அருமையிருக்கு

அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by ரா.ரா3275 Wed Jan 09, 2013 4:56 pm

Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

கையில கட்டைய பார்த்தாலே உசுரு போகுது...உங்க கைல கத்திய கொடுத்தா....ஐயோ பாவம் அந்த நோயாளிகள்... ஜாலி

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 224747944

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Rமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Aமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Emptyமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Rமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by உமா Wed Jan 09, 2013 4:57 pm

Guna Tamil wrote:
Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

நாங்க காலி பண்ணுறது இருக்கட்டும், நீங்க மருத்துவர் ஆகி யாரையும் காலி பன்ணாம இருந்தா சரி தான் சியர்ஸ்

உடுட்டுக்கட்டை அடி வ அப்படியெல்லாம் சொல்ல படாது.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by பூவன் Wed Jan 09, 2013 4:59 pm

ரா.ரா3275 wrote:
Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

கையில கட்டைய பார்த்தாலே உசுரு போகுது...உங்க கைல கத்திய கொடுத்தா....ஐயோ பாவம் அந்த நோயாளிகள்... ஜாலி

கத்தியை கொடுத்தா பத்தி சூடம் தான் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Ahanya Wed Jan 09, 2013 4:59 pm

முத்தம் நன்றி உமா அக்கா....

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by உமா Wed Jan 09, 2013 5:01 pm

Ahanya wrote: முத்தம் நன்றி உமா அக்கா....
நன்றி

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by ரா.ரா3275 Wed Jan 09, 2013 5:01 pm

பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

கையில கட்டைய பார்த்தாலே உசுரு போகுது...உங்க கைல கத்திய கொடுத்தா....ஐயோ பாவம் அந்த நோயாளிகள்... ஜாலி

கத்தியை கொடுத்தா பத்தி சூடம் தான் ....

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 224747944

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Rமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Aமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Emptyமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Rமகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by பூவன் Wed Jan 09, 2013 5:01 pm

ரா.ரா3275 wrote:
பூவன் wrote:
ரா.ரா3275 wrote:
Ahanya wrote:விடுங்க உமா அக்கா என்ன காலி பண்ண இங்க ஒரு படையே இருக்கு....

கையில கட்டைய பார்த்தாலே உசுரு போகுது...உங்க கைல கத்திய கொடுத்தா....ஐயோ பாவம் அந்த நோயாளிகள்... ஜாலி

கத்தியை கொடுத்தா பத்தி சூடம் தான் ....

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு

சத்தமா சிரிக்காதீங்க ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்! - Page 3 Empty Re: மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
» மகளின் 3 சிசுக்களை வயிற்றில் சுமக்கும் தாய்!
» வயிற்றில் இராட்சதப்பாம்பை சுமக்கும் பாகிஸ்தான் பெண்.!!
» மருத்துவ அதிசயம்: கணவன் இறந்து ஐந்து வருடங்களுக்குப் பின் கணவனின் வாரிசை வயிற்றில் சுமக்கும் மனைவி.
» தாய் வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு உதவும் மீன் உணவு!
» மாற்றுத்திறனாளி மகளை தினமும் முதுகில் சுமக்கும் தாய்.......

Permissions in this forum:
You cannot reply to topics in this forum