புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 10:06 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 9:52 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
70 Posts - 76%
heezulia
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
3 Posts - 3%
Guna.D
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
234 Posts - 76%
heezulia
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
12 Posts - 4%

8 Posts - 3%
prajai
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_m10எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எது காதல்... ஒரு ஜெர்மன் ஞானியின் 'நறுக்' விளக்கம்!

chinnavan
chinnavan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Postchinnavan Wed Jan 09, 2013 3:23 pm

Madness Love

காதலுக்கு விளக்கம் சொல்வது ரொம்பக் கஷ்டம். ஆனால் காதல் எப்படியெல்லாம் ஒரு மனிதனை மாற்றுகிறது, அது எப்படி உணர வைக்கிறது என்பற்கு நிறைய உதாரணங்களைக் காட்டலாம். ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ ஞானி பிரட்ரிச் வில்ஹெல்ம் நிட்சே என்பவர் காதல் குறித்து படு அழகான மேற்கோள்களைச் சொல்லியுள்ளார்.. அவரது ஒவ்வொரு வார்த்தையும் அத்தனை அட்டகாசமாக இருக்கிறது.

அதைக் கொஞ்சம் படித்துப் பாருங்களேன்...

- ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும். அப்போதுதானே அதைக் காதல் என்றே சொல்ல முடியும். ஆனால் பாருங்கள், அந்தப் பைத்தியக்காரத்தனம் ஒவ்வொன்றிலும் ஒரு அழகான காரணமும் ஒளிந்திருக்கும். அதுதான் அந்தக் காதலை மேலும் அழகாக்குகிறது.

- ஒரு முழுமையான மனிதனைக் கண்டுபிடித்துக் காதலிப்பது நிச்சயம் சரியான காதலாக இருக்க முடியாது. ஆனால் சின்னச் சின்னக் குறைகளை உடைய, முழுமை இல்லாத ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடித்து அவனைக் காதலித்து அவனை முழுமையான மனிதனாக மாற்றுவதே உண்மையான காதல்.

- நான் உன்னை நிச்சயம் ஒருபோதும் வெறுத்ததில்லை. ஒரு வேளை உன் மீது நான் கோபத்தைக் கொட்டினாலோ அல்லது வெறுப்புடன் பேசினாலோ நிச்சயம் அது அதிருப்தியின் அடையாளம் அல்ல. மாறாக, உன் மீது நான் எத்தனை அன்பு செலுத்துகிறேன் பார் என்பதை உணர்த்தும் ஆதங்க வார்த்தைகள்தான்.

- உன்னைச் சந்தித்தது விதி... உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால் உன்னிடம் காதலில் வீழ்ந்தது, என்னையும் அறியாமல் நடந்தது, என்னால் கட்டுப்படுத்த முடியாமல் போனது. அதுதான் காதல்....!

- என்னிடம் நீ சொன்ன பொய்க்காக நான் கோபமாக இல்லை. என்னை நீ நம்பவில்லையே என்ற ஆதங்கம்தான் என் உண்மையான கோபத்திற்குக் காரணம்.

- காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி, வழிகாட்டி, வெளிச்சக் கீற்று.

- நான் இன்னும் வாழ்கிறேன், தொடர்ந்தும் வாழ்வேன்.. நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை - அதே காதலுடன்.

எவ்வளவு அருமையான வார்த்தைகள்...
------------------------------
நன்றி தமிழ் ஒன்

அன்புடன்
சின்னவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed Jan 09, 2013 3:43 pm

1.ஒவ்வொரு காதலிலும் ஒரு பைத்தியக்காரத்தனம் இருக்கும்.

2.ஒரு முழுமையான மனிதனைக் கண்டுபிடித்துக் காதலிப்பது நிச்சயம் .

3. நான் உன்னை நிச்சயம் ஒருபோதும் வெறுத்ததில்லை.
4. உன்னைச் சந்தித்தது விதி.
5. என்னிடம் நீ சொன்ன பொய்க்காக நான் கோபமாக இல்லை
6.காதல் ஆறுதல் அல்ல. அது ஒளி, வழிகாட்டி, வெளிச்சக் கீற்று.

நான் இன்னும் வாழ்கிறேன், தொடர்ந்தும் வாழ்வேன்.. நீ என்னுள் உயிர்ப்புடன் இருக்கும் வரை - அதே காதலுடன்.

இதையும் அவர் தான் சொல்லிஇருக்கிறார் , அருமை ...... சூப்பருங்க

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக