Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தெளிந்த மனம்
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
தெளிந்த மனம்
புத்தர் தமது சீடர்களுடன் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு சென்றார். வழியில் அவர் ஓர் ஏரியை கடந்தார். ஒரு சீடரிடம் "எனக்கு தாகமாக உள்ளது சிறிது நீர் கொண்டுவா"என்றார்.
ஏரியை அடைந்த சீடன் ஏரி கலங்கி இருப்பதை பார்த்தான். கலங்கிய நீரை எப்படி குருவுக்கு கொடுப்பது என எண்ணிய சீடன் திருப்பி சென்று புத்தரிடம் இது பற்றி கூறினான்.
புத்தரோ அதே ஏரியில் இருந்துதான் நீர் கொண்டுவருமாறு கூற சீடன் மறுபடியும்
ஏரிக்கு சென்றான். கலங்கிய நீர் தெளியும் வரை அங்கு காத்திருந்தான். சேறு அழுக்கு எல்லாம் கீழே படிந்து நீர் தெளிவாகியதன் பின் பாத்திரத்தில்
நீர் முகர்ந்து கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தான்.
நீரையும் சீடனையும் பார்த்த புத்தர் " மகனே குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்?
அது தானாகவே தெளிந்து விட்டதை பார்த்தாயா! உன் மனமும் அப்படித்தான். குழம்புகிறதா?விட்டு விடு நீ எந்த முயற்சியும் செய்யாதே. அது தானாகவே அடங்கிவிடும் அதுதான் அதன் இயல்பு " என்றார்.
புத்த பகவானின் இந்த உபதேசத்தை சரியாக உணர்ந்து வாழ்வின் எல்லா
நிகழ்வுகளையும் ஒரு சாட்சியாக பார்க்க தொடங்கினால் மனம் தெளிவு பெறும்.
நன்றி : நினைவு மலர் ( பொன்னுத்துரை)
ஏரியை அடைந்த சீடன் ஏரி கலங்கி இருப்பதை பார்த்தான். கலங்கிய நீரை எப்படி குருவுக்கு கொடுப்பது என எண்ணிய சீடன் திருப்பி சென்று புத்தரிடம் இது பற்றி கூறினான்.
புத்தரோ அதே ஏரியில் இருந்துதான் நீர் கொண்டுவருமாறு கூற சீடன் மறுபடியும்
ஏரிக்கு சென்றான். கலங்கிய நீர் தெளியும் வரை அங்கு காத்திருந்தான். சேறு அழுக்கு எல்லாம் கீழே படிந்து நீர் தெளிவாகியதன் பின் பாத்திரத்தில்
நீர் முகர்ந்து கொண்டு வந்து புத்தரிடம் கொடுத்தான்.
நீரையும் சீடனையும் பார்த்த புத்தர் " மகனே குழம்பியிருந்த நீரை நீயா தெளிவாக்கினாய்?
அது தானாகவே தெளிந்து விட்டதை பார்த்தாயா! உன் மனமும் அப்படித்தான். குழம்புகிறதா?விட்டு விடு நீ எந்த முயற்சியும் செய்யாதே. அது தானாகவே அடங்கிவிடும் அதுதான் அதன் இயல்பு " என்றார்.
புத்த பகவானின் இந்த உபதேசத்தை சரியாக உணர்ந்து வாழ்வின் எல்லா
நிகழ்வுகளையும் ஒரு சாட்சியாக பார்க்க தொடங்கினால் மனம் தெளிவு பெறும்.
நன்றி : நினைவு மலர் ( பொன்னுத்துரை)
Last edited by Ahanya on Wed Jan 09, 2013 9:29 am; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தெளிந்த மனம்
மனம் தெளிவாகிய பின் நன்றாக சிந்தியுங்கள்............
முன்னேற்றம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.
படி 1: என்னால் செய்ய முடியாது
படி 2: நான் செய்ய மாட்டேன்
படி 3: நான் செய்ய விரும்புகிறேன்
படி 4: நான் இதை எவ்வாறு செய்வேன்.
படி 5: நான் இதை செய்ய முயற்சிக்கிறேன்
படி 6: என்னால் செய்ய முடியும்
படி 7: நான் நிச்சயம் செய்வேன்
படி 8: ஆம் செய்து முடித்தேன்.
இன்று நீங்கள் எந்த படியை அடைந்துள்ளீர்கள்?
முயற்சியுங்கள் நண்பர்களே! சாதிக்க முடியாதது எதுவுமில்லை..........
முன்னேற்றம் என்பது நமது கைகளில் தான் இருக்கிறது.
படி 1: என்னால் செய்ய முடியாது
படி 2: நான் செய்ய மாட்டேன்
படி 3: நான் செய்ய விரும்புகிறேன்
படி 4: நான் இதை எவ்வாறு செய்வேன்.
படி 5: நான் இதை செய்ய முயற்சிக்கிறேன்
படி 6: என்னால் செய்ய முடியும்
படி 7: நான் நிச்சயம் செய்வேன்
படி 8: ஆம் செய்து முடித்தேன்.
இன்று நீங்கள் எந்த படியை அடைந்துள்ளீர்கள்?
முயற்சியுங்கள் நண்பர்களே! சாதிக்க முடியாதது எதுவுமில்லை..........
Last edited by Ahanya on Wed Jan 09, 2013 9:32 am; edited 1 time in total
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தெளிந்த மனம்
யினியவன் wrote:தெளிந்த கலக்கல் பதிவு அகன்யா
எந்த ஏரியில் கதை கிடைத்ததுன்னும் சொல்லிடுங்க
மகிச்சி அண்ணா......எடுத்த ஏரியை குறிப்பிட மறந்து விட்டேன். சுட்டி காட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா.....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தெளிந்த மனம்
யினியவன் wrote:படி படி நல்லதை படி ன்னு இன்னிக்கு
உங்க நல்ல பதிவை படித்தேன் அகன்யா
நன்றி அண்ணா.....
அகன்யா
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: தெளிந்த மனம்
படி 1ல் இருந்து நேரா படி 8க்கு போக ஏதும் வழி இருக்கா?
Guna Tamil- இளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum