புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
29 Posts - 62%
heezulia
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
194 Posts - 73%
heezulia
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
3 Posts - 1%
Barushree
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
2 Posts - 1%
Shivanya
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_m10பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரமிக்கவைக்கும் பிரமிடுகள்!


   
   
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 09, 2013 12:57 am

உலகின் ஏழு அதிசயங்களுள் எகிப்து நாட்டுப் பிரமிடுகள் மட்டுமே இன்னமும் சிதையாமல் அப்படியே காட்சி தருகின்றன. எகிப்துக்கு வளம் மட்டுமின்றி அழகையும் கொடுத்திருப்பது நைல் நதி.
நைல் நதியிலிருந்து பத்து மைல் தூரத்தில் அமைந்திருப்பதுதான் பிரமிக்க வைக்கும் கெய்ஸô பிரமிடுகள். அதற்கும் சற்று அப்பால் சகாரா பிரமிடுகள் உள்ளன.
எத்தனையோ மாமன்னர்கள் அங்கு நடமாடியிருக்கிறார்கள். ஜூலியஸ் சீஸர், மார்க் அந்தோனி, கிளியோபாட்ரா, மோசஸ், பாரோ மன்னர்களின் பட்டியல் நீளும்.
புராதன வரலாறு கொண்ட எகிப்தில் பிரமிடுகள் அணிவகுத்துக் காட்சி தருகின்றன. உலகத்திலுள்ள நினைவுச் சின்னங்களிலேயே மிகவும் உன்னதமானதாக கிரேட் பிரமிட் கருதப்படுகிறது.
6000 ஆண்டுகளுக்கு முன் அது எப்படியிருந்ததோ அப்படியேதான் இப்போதும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். அதைவிட வியப்பான தகவலையும் சொல்லுகிறார்கள்.
இந்த ஒரு பிரமிடை உருவாக்குவதற்கு ஒரு லட்சம் அடிமைகள், இருபதாண்டுகள் உழைத்ததாகத் தகவல் உண்டு. இந்தப் பிரமிடுக்குள் ஒரு மன்னரின் சவம் அடக்கமாயிருக்கிறது. இதனுடைய அஸ்திவாரம் 13 ஏக்கர் மணற்பரப்பில் அமைந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
பிரமிடுகளின் மீது ஏறுவது மிகவும் சிரமம். பல மணி நேரங்களாகும். இரண்டு மூன்று உதவியாளர்கள் இல்லாமல் ஏறமுடியாது. பிரமிடுக்குள் நுழைந்து பார்க்கவே எவருக்கும் தோன்றாது. ஒருமுறை நுழைந்தவர்கள் மறுபடியும் நுழைய ஆசைப்படமாட்டார்கள். உள்ளே ஒரே இருட்டு. அங்குள்ள பெகுவின்கள்தான் வழிகாட்டி அழைத்துச் செல்வார்கள்.
ஒருவழியாக அந்தச் சமாதியைக் கட்டியவரின் சமாதியிருக்கும் அறையைச் சென்றடைந்தால், அந்த அறையொன்று மூவாயிரம் அறைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.
ஸ்ஃபிங்ஸ் சிலையை நிலவு வெளிச்சத்தில் பார்க்க வேண்டுமென்று சொல்லுவார்கள். காரணம், அந்த நிலவொளி வெளிச்சத்தில் பிரமிடின் அழகு மிளிரும்!
எகிப்தின் மன்னர்களான பாரோக்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள பிரம்மாண்டமான கல்லறைகள்தான் பிரமிடுகள். இவை, கெய்ரோவில் ஆரம்பித்து எழுபது மைல் நீளத்துக்கு இந்தக் கல்லறைகள் வரிசையாக அமைந்துள்ளன.
மொத்தம் எழுபது பிரமிடுகள் இருக்கின்றன. எகிப்து நாட்டின் 1200 ஆண்டுகளுக்கான வரலாறு, இந்தக் கல்லறைகளில் இருப்பதாகக் கருதப்படுகிறது.

- குளமங்கலம் செல்வராசன்(கதிர்)




பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Mபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Uபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Tபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Hபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Uபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Mபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Oபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Hபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Aபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Mபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Eபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jan 09, 2013 1:44 am

அடிமைகளை பிரமிடைப் போல் குவித்து உருவான பிரமிட் பிரமிக்க வைக்கிறது.

அடிமைகளின் உழைப்பையும் நினைத்து பாராட்டுவோம் - அதுவே பெரிய அதிசயம் - இந்தக் காலத்தில் மதிக்கிறோமா உழைப்பை - உழைப்பே அதிசயம் - உழைத்தாலே இன்று அதிசயமா பார்க்கிறார்கள் - நம்மையும் சேர்த்துதான் சொல்றேனுங்க.




Pakee
Pakee
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 13/07/2012
http://www.pakeecreation.blogspot.com

PostPakee Wed Jan 09, 2013 1:49 am

நல்லதொரு பதிவு சூப்பருங்க



:வணக்கம்:
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்... அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்


www.pakeecreation.blogspot.com
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Wed Jan 09, 2013 5:48 am

ஆட்சிரியமாகதான் உள்ளது சூப்பருங்க



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! 1357389பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! 59010615பிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Images3ijfபிரமிக்கவைக்கும்  பிரமிடுகள்! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக