ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_c10கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_m10கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_c10 
heezulia
கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_c10கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_m10கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_c10 
mohamed nizamudeen
கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_c10கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_m10கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

4 posters

Go down

ஈகரை கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:40 pm

உடற்பயிற்சி என்பது எத்தனை அவசியம் என்று நமக்கு தெரியும். யோகா, நீச்சல், ஜாக்கிங் போன்ற விஷயங்களை செய்து உடலை சரியாக வைத்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதே போல் கண்களுக்கும் சரியான உடற்பயிற்சி மிகவும் முக்கியம். ஏனெனில் உடற்பயிற்சியானது கண்களை ஆரோக்கியமாக வைத்து கண்களில் ஏற்படும் களைப்புகளை குறைக்கும்.

இந்த உடற்பயிற்சி இழந்த பார்வையை மீண்டும் கொண்டு வருவதற்கு அல்ல, கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருப்பதற்கு தான். சரி இப்போது கண்களில் எந்த பிரச்சனையும் வராமலிருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

கண்களுக்கு பயிற்சி செய்ய வேண்டிய முறைகள்:

1. ஒரு நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து, உள்ளங்கையை தேய்த்து வெப்பம் உண்டான பின் கண்களை மூடி, உள்ளங்கையால் கண்களை மூடிகொள்ளவும். அவ்வாறு செய்யும் போது கருவிழிகளின் மேல் அதிகம் அழுத்த வேண்டாம். மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டும். முக்கியமாக கண்களை மூடும் போது இருட்டாக இருப்பதால், அந்த நேரம் பல மகிழ்ச்சியான சம்பவங்களை நினைத்து, மூச்சை உள்ளே இழுத்து, மெதுவாக விட வேண்டும். இதை போல் 3 நிமிடங்களுக்கு ஒருமுறை செய்தல் வேண்டும்.

2. கண்களை 3-5 விநாடிகள் இறுக்கமாக மூடிகொண்டும், பின் 3-5 விநாடிகள் திறந்தும் வைத்திருத்தல் வேண்டும். இதனை 7 அல்லது 8 முறை செய்யவும்.

3. கண் மசாஜ்:

* வெப்பம் மற்றும் குளிர்ந்த நீர் மசாஜ்: குளிர்ந்த மற்றும் சூடான நீரில் துண்டை நினைத்து புருவம், மூடிய இமைகள், மற்றும் கன்னங்கள் மீது அழுத்தவும். இரண்டையும் மாற்றி மாற்றி செய்யவும். ஆனால் குளிர்ந்த நீரில் அழுத்துவதை கடைசியாக அமையும்படி செய்யவும்.

* முழு முக மசாஜ்: சூடான நீரில் ஒரு துண்டை ஊற வைத்து, கண்களை தவிர, கழுத்து, தலை மற்றும் கன்னங்கள் என அனைத்து பகுதிகளிலும், தேய்த்தல் வேண்டும். பின்னர், விரல்களால் மெதுவாக நெற்றி மற்றும் மூடிய கண்களை மசாஜ் செய்யவும்.

* கண்ணிமை மசாஜ்: கண்களை மூடி 1-2 நிமிடங்கள் விரல்களால் வட்ட இயக்கங்களில் மசாஜ் செய்யவும். பின் கைகளை கழுவி சுத்தமாகவும், அதிகமாக அழுத்தாமல் சாதாரணமாக அழுத்துவது அவசியம்.

4. மெதுவாக மூன்று விரல்களால் இரண்டு கைகள் கொண்டு மேல் கண் இமைகள் மீது அழுத்தவும். பின்னர், 1-2 வினாடிகளில் அப்படியே அழுத்தியவாறு இருந்து பின் விடுவிக்கவும். இதை தொடர்ந்து 5 முறை செய்யவும்.

5. அமைதியாக உட்கார்ந்து, பின்னர் கண்களை இடஞ்சுழியாகவும் பின் வளஞ்சுழியாகவும் சுழற்ற வேண்டும். 5 முறை செய்யவும், அதன் இடையே ஒவ்வொரு முறையும் கண்களை சிமிட்டவும்.

6. 10-15 வினாடிகள் ஒரு தொலைதூர பொருளைப் (150 அடி அல்லது 50 மீட்டர் மேல்) பார்க்கவும். பின்னர், மெதுவாக கண்களை அருகில் உள்ள பொருள் மீது ( 30 அடி அல்லது 10 மீட்டர் தூரத்தில்) 10-15 வினாடிகள் நோக்கவும். மீண்டும் தொலைதூர பொருளை பார்க்கவும். இதனை 5 முறை செய்யவும்.

7. முழங்கை நீட்டி ஒரு பென்சில் வைத்து, மூக்கின் முன் மெதுவாக நகர்த்தி வரவும். கண்களை அந்த பென்சிலைப் பார்த்தபடியே நகர்த்துவதை கவனம் செலுத்தவும். இதனை 10 முறை செய்யவும்.

8. எதிரில் உள்ள சுவர் மீது நோக்கியபடியே உங்கள் கண்களால் எழுத முயற்சிக்கவும் அதுவும் தலையை நகர்த்தாமல் எழுத வேண்டும். இது முதலில் கஷ்டமாக இருக்கும் மீண்டும் மீண்டும் செய்தல், பின் பழகிவிடும்.

9. கண் அசைவுகளை கீழ், மேல் என செய்யவும். இதனை 8 முறை செய்தல் வேண்டும். பின்னர் இடது வலது என அசைக்கவும். இதையும் 8 முறை செய்தல் வேண்டும். கண்களை அதன் போக்கில் போகும் போது அதனை கட்டாயப்படுத்தி, நம் திசையில் பார்ப்பது தவறு. அப்படி செய்தல் பார்வை மோசமாகிவிடும்.

10. எப்போதும் கண் உடற்பயிற்சியை முடிக்கும் போது, உள்ளங்கையால் தடவி முடிப்பது நல்லது.

நீண்ட நேரம் தொடர்ந்து பயிற்சிகள் செய்வதை விட, தினமும் சிறிது நேரம் செய்தல் நல்லது. இந்த மாதிரியான பயிற்சிகள் குறிப்பாக கம்ப்யூட்டர் முன் வேலை செய்வோருக்கு சிறந்ததாக இருக்கும்.

அஹமத்

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Tகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Oகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Aகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Eகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by யினியவன் Tue Jan 08, 2013 10:44 pm

நல்ல பகிர்வு முகம்மத்.

நீங்க பெண்கள் கல்லூரி வாசலில் நின்று கண்ணை அலைபாய விட்டு மசாஜ் பண்ணிக்கிறதா கேள்விப் பட்டோமே?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:50 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முகம்மத்.

நீங்க பெண்கள் கல்லூரி வாசலில் நின்று கண்ணை அலைபாய விட்டு மசாஜ் பண்ணிக்கிறதா கேள்விப் பட்டோமே?
எப்படித்தான் கண்டுபிடிகிறாங்களே தெரியலை. பார்த்து முஹமத்.

அது இருக்கட்டும்.வாசல் ஓரத்துல அங்கெ உங்களுக்கு என்ன வேலை இனியவரே
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:51 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு முகம்மத்.

நீங்க பெண்கள் கல்லூரி வாசலில் நின்று கண்ணை அலைபாய விட்டு மசாஜ் பண்ணிக்கிறதா கேள்விப் பட்டோமே?

இது வாலிப வயசு

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Tகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Oகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Aகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Eகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by யினியவன் Tue Jan 08, 2013 10:52 pm

கரூர் கவியன்பன் wrote:எப்படித்தான் கண்டுபிடிகிறாங்களே தெரியலை. பார்த்து முஹமத்.

அது இருக்கட்டும்.வாசல் ஓரத்துல அங்கெ உங்களுக்கு என்ன வேலை இனியவரே
நம்ம முகம்மதுவாச்சே ஒரு அக்கரையில் அணைச்சு காப்பாத்த தான் கவி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:52 pm

கரூர் கவியன்பன் wrote:
யினியவன் wrote:நல்ல பகிர்வு முகம்மத்.

நீங்க பெண்கள் கல்லூரி வாசலில் நின்று கண்ணை அலைபாய விட்டு மசாஜ் பண்ணிக்கிறதா கேள்விப் பட்டோமே?
எப்படித்தான் கண்டுபிடிகிறாங்களே தெரியலை. பார்த்து முஹமத்.

அது இருக்கட்டும்.வாசல் ஓரத்துல அங்கெ உங்களுக்கு என்ன வேலை இனியவரே

ஒருவேளை ஆயாவை பார்க்க போயிருப்பார் இனியவர்

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Tகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Oகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Aகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Eகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:55 pm

யினியவன் wrote:
கரூர் கவியன்பன் wrote:எப்படித்தான் கண்டுபிடிகிறாங்களே தெரியலை. பார்த்து முஹமத்.

அது இருக்கட்டும்.வாசல் ஓரத்துல அங்கெ உங்களுக்கு என்ன வேலை இனியவரே
நம்ம முகம்மதுவாச்சே ஒரு அக்கரையில் அணைச்சு காப்பாத்த தான் கவி

அப்புடியா நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Tகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Oகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Aகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Eகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by பூவன் Tue Jan 08, 2013 11:54 pm

நம்ம முகம்மதுவாச்சே ஒரு அக்கரையில் அணைச்சு காப்பாத்த தான் கவி

எங்கும் பிணைத்து விடாம இருந்தா சரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by Muthumohamed Wed Jan 09, 2013 12:32 am

பூவன் wrote:
நம்ம முகம்மதுவாச்சே ஒரு அக்கரையில் அணைச்சு காப்பாத்த தான் கவி

எங்கும் பிணைத்து விடாம இருந்தா சரி

அது சரி

கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Tகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Uகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Oகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Hகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Aகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Mகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! Eகண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!! D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கண்களுக்கும் உடற்பயிற்சி ரொம்ப அவசியங்க!!!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum