ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

Top posting users this week
ayyasamy ram
14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  Poll_c1014 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  Poll_m1014 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

2 posters

Go down

ஈகரை 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:31 pm

14 கோடியில் ஆரம்பித்த இவரது பயனம் இன்று $ 100 பில்லியனை கடந்த தொடர்ந்து வளர்ந்து வருகிறது. 1962 அடிப்படை தொழிலாளியாக தன்னுடைய நிறுவனத்திலே பணியில் சேர்ந்தார்.
டாடா நிறுவனம் உலகரங்கில் தனக்கென தனியான இடத்தை பெற்று விளங்கிவருகிறது. கடந்த 2012 டிசம்பர் 28 அன்று 75 வயதான ரத்ன் டாடா ஓய்வு பெற்றார். டாடா குழுமத்தின் புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பேற்றார்.


டாடா வரலாறு

1868 ஜெம்செட்ஜீ டாடா Jamsetji Nusserwanji Tata அவர்களால் மும்பையில் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் டாடா. தொடங்கப்பட்ட காலங்களில் தனியார் வானிபக் கழகமாக தொடங்கிய டாடா.

1904 ஆம் ஆண்டில் ஜெம்செட்ஜீ டாடா மரனமடைய அவரது மகன் டோரப்ஜி டாடா குழமத்தின் தலைவராக பொறுபேற்ற பின் அபாரமான வளர்ச்சியடைய தொடங்கியது. இவருடைய காலத்தில் டாடா பல துறைகளில் காலடி பதித்தது. அவை ஸ்டீல்(1907) ,மின்சாரம்(1910), கன்ஸ்யூமர் பொருட்கள்(1917), கல்வி(1911) மற்றும் விமானத்துறை(1932) 1932 யில் மரனமடைந்தார்.

அவருக்கு பின் Sir Nowroji Saklatwala(J.RD டாடாவின் அக்கா மகன் ஆவார்) 1932-1938 வரை இருந்தார்.இவர் மாரடைப்பால் மரனமடைந்தார்.

அதற்க்குப் பின் J.RD டாடா பொறுப்பேற்றார். J.RD டாடா அவர்கள் டாடா குழுமத்தை பல துறைகளில் களமிறக்கினார்.இவருடைய காலங்களில் டாடா 1991 ரத்ன் டாடா அவர்கள் பொறுப்பேற்றார். TELCO என்ற பெயரில் செயல்பட்ட வந்த டாடா நிறுவனம் 2003 ஆம் ஆண்டில் டாடா குழுமம் என பெயர் மாற்றப்பட்டது. மேலும் உலகத்தரமான நிறுவனமாக உயர்ந்தது.

டாடா புகையிலை, மது, சினிமா போன்ற துறைகளை தவற மற்ற அனைத்து துறைகளிலும் டாடா குழுமம் களமிறங்கும் என கூறியுள்ளார். அந்த வகையில் டாடா பல துறைகளில் செயல்பட்டு வருகிறது.
2012 டிசம்பர் 28 முதல் பொறுப்பேற்றவர் சைரஸ் மிஸ்ட்ரி(44) ஆவார்.

ரத்ன் டாடா

1991 ஆம் ஆண்டு ரத்ன் டாடா அவர்கள் டாடா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமத்தை மிக சிறப்பான முறையில் வழிநடத்தி வந்துள்ளார் என்பதற்க்கு இதுவே போதுமே...
இவரிடம் நிர்வாகம் ஒப்படைக்கப் பட்ட பொழுது டாடா நிறுவனத்தின் இந்திய மதிப்பில் ரூ 14,000 கோடியாகும். இவர் ஓய்வு பெற்ற பொழுது 100 பில்லியன் அமெரிக்க டாலராகும்.

இவர் கார் ப்ரியர் இவரிடம் உள்ள கார்கள் Ferrari California, Maserati Quattroporte, Cadillac XLR, Chrysler Sebring, Land Rover Freelander, Mercedes 500 SL, Mercedes S-class மற்றும் Indigo Marina.

Quotes by Ratan Tata – ‘You should be your own person, you should take your own call and you should decide what you want to do.’


ஆட்டோ மொபைல் தமிழன்



14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  M14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  U14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  T14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  H14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  U14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  M14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  O14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  H14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  A14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  M14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  E14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Post by யினியவன் Tue Jan 08, 2013 10:36 pm

குறுகிய காலத்தில் எப்படியும் வளரலாம் என்பதற்கு சாட்சி ரிலையன்ஸ்.

எப்படி முன்மாதிரியாக வளரனும் என்பதற்கு சாட்சி டாடா.

சில தவறுகள் நடந்திருக்கலாம் இவர்கள் பாதையிலும் ஆனால் மதிப்புமிக்க பயணம் டாடாவினுடையது என்பதில் சந்தேகமே இல்லை.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Post by Muthumohamed Tue Jan 08, 2013 10:56 pm

யினியவன் wrote:குறுகிய காலத்தில் எப்படியும் வளரலாம் என்பதற்கு சாட்சி ரிலையன்ஸ்.

எப்படி முன்மாதிரியாக வளரனும் என்பதற்கு சாட்சி டாடா.

சில தவறுகள் நடந்திருக்கலாம் இவர்கள் பாதையிலும் ஆனால் மதிப்புமிக்க பயணம் டாடாவினுடையது என்பதில் சந்தேகமே இல்லை.

சூப்பருங்க



14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  M14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  U14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  T14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  H14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  U14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  M14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  O14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  H14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  A14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  M14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  E14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா  D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: 14 கோடியை $100 பில்லியனாக மாற்றிய டாடா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum