புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_m10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_m10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_m10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_m10ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?

Page 2 of 2 Previous  1, 2

அபிரூபன்
அபிரூபன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 452
இணைந்தது : 20/12/2012
http://love-abi.blogspot.in

Postஅபிரூபன் Tue Jan 08, 2013 9:08 pm

First topic message reminder :

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..

2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.

4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, சி.பி சாட்டாவோ இருக்கறது அவசியம்.

5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.

6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.

7) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.

அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.

இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீனா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...

--நான் பார்க்கும் உலகம்

ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 10:09 pm

பார்த்து மெதுவாக கவி...உங்க மோனிடர் உடைந்து விடப்போகிறது....

ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:18 pm

Ahanya wrote:பார்த்து மெதுவாக கவி...உங்க மோனிடர் உடைந்து விடப்போகிறது....
நீங்க டேமேஜ் ஆனா அளவிற்கு ஆகாது அகன்யா....... எப்புடி.... நக்கல் நாயகம்

Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 10:28 pm

கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:பார்த்து மெதுவாக கவி...உங்க மோனிடர் உடைந்து விடப்போகிறது....
நீங்க டேமேஜ் ஆனா அளவிற்கு ஆகாது அகன்யா....... எப்புடி.... நக்கல் நாயகம்

அழுகை

ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 08, 2013 10:29 pm

Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:காதல் டாக்டர் பதிந்துவிட்டாராம் அண்ணா.....
அவர் வந்தார்னா உங்களுக்கு சர்ஜரி தான் அகன்யா.பாத்துக்குங்க சிரி

அதுக்கு முன்னே...... மண்டையில் அடி

வந்துட்டேன் அட போங்கப்பா எங்க போனாலும் காதல் காதல்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue Jan 08, 2013 10:34 pm

பூவன் wrote:
Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:காதல் டாக்டர் பதிந்துவிட்டாராம் அண்ணா.....
அவர் வந்தார்னா உங்களுக்கு சர்ஜரி தான் அகன்யா.பாத்துக்குங்க சிரி

அதுக்கு முன்னே...... மண்டையில் அடி

வந்துட்டேன் அட போங்கப்பா எங்க போனாலும் காதல் காதல்

காதல் தோல்வியோ பூவன்

ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Mஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Uஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Tஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Hஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Uஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Mஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Oஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Hஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Aஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Mஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Eஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

PostAhanya Tue Jan 08, 2013 10:36 pm

பூவன் wrote:
Ahanya wrote:
கரூர் கவியன்பன் wrote:
Ahanya wrote:காதல் டாக்டர் பதிந்துவிட்டாராம் அண்ணா.....
அவர் வந்தார்னா உங்களுக்கு சர்ஜரி தான் அகன்யா.பாத்துக்குங்க சிரி

அதுக்கு முன்னே...... மண்டையில் அடி

வந்துட்டேன் அட போங்கப்பா எங்க போனாலும் காதல் காதல்

ஏன் இந்த திடீர் திருப்பம்....

ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Postகரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:41 pm

Ahanya wrote:

ஏன் இந்த திடீர் திருப்பம்....
நீங்க இந்த திருப்பு திருப்புனா அப்புறம் இப்படித்தான்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 08, 2013 10:41 pm

ஏன் இந்த திடீர் திருப்பம்....

இது திருப்பம் இல்ல இதுதான் எப்பவும் விருப்பம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 10:42 pm

திருப்புளி தீரன் நம்ம திருப்பூர் பூவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Jan 08, 2013 10:44 pm

யினியவன் wrote:திருப்புளி தீரன் நம்ம திருப்பூர் பூவன்

எல்லாம் உங்கள் கொலைவெறி தாக்குதல் தான் காரணம் ,
காதல் கரணம் போட்டு உங்கள் சரணத்தில் மரணம் ஆனது

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக