Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 11:25 am
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
+3
கரூர் கவியன்பன்
Guna Tamil
அபிரூபன்
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
First topic message reminder :
1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்..
2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.
3) குளிக்கிறீங்களோ இல்லையோ தலைக்கு கலரிங் பண்ணிக்கறது ரொம்ப அவசியம். தப்பித்தவறி கூட தலையில எண்ணெய் வெச்சிடக்கூடாது.
4) ஃப்ரெண்டு கிட்ட இருந்து ஓசியிலையோ இல்லை அப்பாகிட்ட கெட்ட வார்த்தையில திட்டு வாங்கியாவது ஒரு பைக் வாங்கி வெச்சிக்கறது நல்லது. முக்கியமா அந்த பைக் பல்சராவோ, அப்பாச்சியாவோ, சி.பி சாட்டாவோ இருக்கறது அவசியம்.
5) உங்க தங்கச்சி கிட்ட இருந்து சண்டை போட்டு ஒரு கம்மலை வாங்கி போட்டுக்குங்க.
6) சிகரெட் பிடிக்கிற பழக்கம் இல்லன்னா கத்துக்குங்க. அப்பத்தான் உனக்காக சிகரட்டையே தூக்கி போடுறேன்னு நீங்க ஒரு பிட்டு விடலாம். அவங்களுக்கும் திருத்துறதுக்கு உங்க கிட்ட ஏதாவது ஒரு கெட்ட பழக்கம் வேணுமில்ல!.
7) தெரியுதோ இல்லையோ இங்கிலீஷ்'ல பேச தெரிஞ்சுக்கறது ரொம்ப அவசியம். பயப்படாதீங்க. சும்மா மூணு தமிழ் வார்த்தைக்கு நடுவுல I See, Like that, Actually, இதெல்லாம் போட்டு பேச தெரிஞ்சா போதும். பாதி பொண்ணுங்களுக்கு இவ்ளோதான் தெரியுங்கிறது வேற விஷயம். இதுலையே உங்க ஆளு பாதி அவுட்.
அடடா எல்லாத்தையும் சொல்லிட்டு ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப முக்கியமான ஒரு விஷயத்தை சொல்ல மறந்துட்டேன். என்ன பண்ணுவீங்களோ ஏது பண்ணுவீங்களோ தெரியாது. மாசத்துக்கு ரெண்டாயிரம் ருபாய்க்கு ரீசார்ச் கார்ட் வாங்கி வெச்சுக்குங்க. முக்கியமான விஷயம் தப்பித்தவறி கூட நீங்க மிஸ்டுகால் கொடுக்க கூடாது.
இதெல்லாம் கரெக்ட்டா ஃபாலோ பண்ணீனா, ம்ம்ம்ம்ம்ம்... நீங்களும் ஒரு காதல் மன்னன்தான்...
--நான் பார்க்கும் உலகம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Se0wvuQbQEaINxl86Wsz+signature_1](https://www.filepicker.io/api/file/se0wvuQbQEaINxl86Wsz+signature_1.gif)
"என் உயிரும் உறவும் உனக்காக அல்ல பெண்ணே உன் உண்மையான அன்புக்காக"
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
பார்த்து மெதுவாக கவி...உங்க மோனிடர் உடைந்து விடப்போகிறது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)

Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
நீங்க டேமேஜ் ஆனா அளவிற்கு ஆகாது அகன்யா....... எப்புடி....Ahanya wrote:பார்த்து மெதுவாக கவி...உங்க மோனிடர் உடைந்து விடப்போகிறது....
![நக்கல் நாயகம்](/users/1813/71/41/02/smiles/514396.gif)
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
கரூர் கவியன்பன் wrote:நீங்க டேமேஜ் ஆனா அளவிற்கு ஆகாது அகன்யா....... எப்புடி....Ahanya wrote:பார்த்து மெதுவாக கவி...உங்க மோனிடர் உடைந்து விடப்போகிறது....![]()
![அழுகை](/users/1813/71/41/02/smiles/67637.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:அவர் வந்தார்னா உங்களுக்கு சர்ஜரி தான் அகன்யா.பாத்துக்குங்கAhanya wrote:காதல் டாக்டர் பதிந்துவிட்டாராம் அண்ணா.....![]()
அதுக்கு முன்னே......![]()
வந்துட்டேன் அட போங்கப்பா எங்க போனாலும் காதல் காதல்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
பூவன் wrote:Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:அவர் வந்தார்னா உங்களுக்கு சர்ஜரி தான் அகன்யா.பாத்துக்குங்கAhanya wrote:காதல் டாக்டர் பதிந்துவிட்டாராம் அண்ணா.....![]()

காதல் தோல்வியோ பூவன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
பூவன் wrote:Ahanya wrote:கரூர் கவியன்பன் wrote:அவர் வந்தார்னா உங்களுக்கு சர்ஜரி தான் அகன்யா.பாத்துக்குங்கAhanya wrote:காதல் டாக்டர் பதிந்துவிட்டாராம் அண்ணா.....![]()
அதுக்கு முன்னே......![]()
வந்துட்டேன் அட போங்கப்பா எங்க போனாலும் காதல் காதல்
ஏன் இந்த திடீர் திருப்பம்....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ? - Page 2 Th_animated_cat_with_rose](http://www.achondroplasia.co.uk/pictures/th_animated_cat_with_rose.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
Ahanya- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
நீங்க இந்த திருப்பு திருப்புனா அப்புறம் இப்படித்தான்Ahanya wrote:
ஏன் இந்த திடீர் திருப்பம்....
கரூர் கவியன்பன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
ஏன் இந்த திடீர் திருப்பம்....
இது திருப்பம் இல்ல இதுதான் எப்பவும் விருப்பம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: ஏழே நாட்களில் காதல் மன்னனாவது எப்படி ?
யினியவன் wrote:திருப்புளி தீரன் நம்ம திருப்பூர் பூவன்
எல்லாம் உங்கள் கொலைவெறி தாக்குதல் தான் காரணம் ,
காதல் கரணம் போட்டு உங்கள் சரணத்தில் மரணம் ஆனது
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அந்த நாட்களில் பெண்கள் எப்படி?
» காதல் மன்னன் ஆவது எப்படி? -
» காதல் மன்னன் ஆவது எப்படி.....
» தமிழ் மீது காதல் வந்தது எப்படி? மதுரை மருமகள் ஆனது எப்படி? ஜெர்மன் பேராசிரியை
» காதல்: ஏன்? எதற்கு? எப்படி?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|