புதிய பதிவுகள்
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_m10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 
11 Posts - 50%
heezulia
 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_m10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 
11 Posts - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_m10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 
53 Posts - 60%
heezulia
 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_m10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 
32 Posts - 36%
T.N.Balasubramanian
 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_m10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_m10 மாணவி  கற்றுத் தந்த பாடம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவி கற்றுத் தந்த பாடம்


   
   
avatar
Guna Tamil
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013

PostGuna Tamil Wed Jan 09, 2013 1:24 pm

குறை சொல்ல வேண்டிய அனைவரையும் கை காட்டியாச்சு. அடுத்தது என்ன? நம்ம சோலிய பாக்க போயிறனுமா? நம்ம பக்கம் எதை திருத்தணும்னு யோசிக்கலாமே? இதுவும் குறைகூறும் படலம்தான். ஆனா நம்மளோட குறைகள்.

முதல்ல ரேப் பண்றவங்களோட மனநிலை:

பாலியல் இச்சை முக்கிய காரணம்னாலும் அதுமட்டுமே அவங்க உந்துதல் இல்ல.

நளினி ஜமீலாவின் ‘ஒரு பாலியல் தொழிலாளியின் கதை’ல செக்ஸ் வொர்க்கரக் கூட குரூரமா பலாத்காரம் பண்ணி கொல்றதா சொல்றாங்க. ஆக இது ஒருவித மனநோயும்தான்.

ஒரு பெண்ண பலாத்காரம் பண்ணா, அவளை கெட்டுப்போன ‘பொருளா’ பாக்குது சமுதாயம். இது கூடுதல் தைரியத்தை தருது ரேப்பிஸ்டுகளுக்கு பலாத்காரம் பண்ணாக்கூடா பொண்ணுங்க புகார் செய்யமாட்டாங்கன்னு. நம் சமுதாயத்தின் பார்வையில் ‘கற்பு’னு ஒரு கெட்ட வார்த்தையால சிதைஞ்சு போயிருக்கோம்.

ரேப் பண்ணா வலி, வேதனை மொத்தமும் அனுபவிக்குறது பெண்கள். அவங்களதான் அவமானப்படுத்தவும் செய்றாங்க. இது ஆண்வர்க்கத்தோட முரணான குயுக்தி. அவங்க தப்ப திசைதிருப்பறாங்க. ஆனா இது புரியாம பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ண உனக்கு கற்பில்லையேனு புலம்பறதும் இன்னொரு பெண்ணாதான் இருக்கும்.

ஒரு டிஆர் பட வசனம்- “பசங்க நனஞ்சத் துணி மாதிரி, நனஞ்சதும் தெரியாது, காய்ஞ்சதும் தெரியாது. ஆனா பொண்ணுங்க கிழிஞ்ச துணி மாதிரி, கிழிஞ்சதும் தெரியும், தெச்சதும் தெரியும்.”(இத பார்க்க நேரிடும் போதெல்லாம் துப்புவேன்கிறது வேறு விஷயம்) .இதுதான் மக்களோட மனநிலையும். இப்படியே அவங்க ஆண்கள வளத்துதான் செய்யறது எதுவுமே தப்பில்லனு வறட்டு தைரியம் வந்துடுது.

சமீபத்துல ஒரு இணையப் பதிவு படிச்சேன். பாடகி ஆபாச பாடல்கள் பாடி சமூக சீர்கேடுக்கு காரணமாகிறார் அதனால் அவங்ககிட்ட ஆபாசமா பேசினவங்கள குறை சொல்ல என்ன தகுதி இருக்குன்னு போகுது அந்த பதிவு. பாடகியோட குற்றச்சாட்டு எவ்ளோ ஆதாரமற்றதுன்னு ஒருபக்கம் இருந்தாலும், இந்தக் கருத்துக்கு பெண்களே ஆதரவு தெரிவிச்சது ஆச்சரியம் தருது.அப்போ, ஆபாச பாடல் பாடினா அந்த பெண்ண என்ன வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம்னு யார் சுதந்திரம் கொடுத்தது?

இப்போ அந்த எழுத்தாளரே சொல்றார் மற்ற ஆண்கள் எல்லாருமே இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட்னு. இதை ஆண்கள்தான் விளக்கனும்.

இப்போ பெண்கள பாதுகாப்பு கருதி அரைகுறை ஆடை வேணாம். நைட்ல சுத்தாதீங்கனு சொல்றாங்க. மேம்போக்கா பார்த்தா அக்கறையா தெரியும். ஆனா இது ஒருவகை கையாலாகாத்தனம். சிஎஸ்கேவின் கீச்சுதான் தோன்றுகிறது, கொன்றது அவர் தப்புதான் எனினும் செத்துப் போனதும் தப்புதான்னு தண்டிக்கவேண்டியவங்கள விட்டுட்டு பொண்ண குறை சொல்றாங்க.

முதல்ல பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோட இருக்கணும். இது களங்கம் இல்ல உரிமைமீறல்னு புரிஞ்சுக்கனும். பெண்கள் இதை புகார் பண்ற அளவுக்கு முன்னேறினாலே போதும், ரேப்பிஸ்டுகள் ஆட்டம் குறைஞ்சுடும்.

கற்பைவிட மிக உன்னதமானது நம்ம உயிர். அதை பாதுகாக்கிறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும். இவையெல்லாம் விட முக்கியம் நம்ம பிள்ளைகளுக்கு பால் பாகுபாடின்றி பழகக் கத்துத் தரணும்.எதிர்காலத்துல அந்த மாணவி மாதிரி யாரும் அவஸ்தை படக் கூடாது.

நன்றி : ஆர்த்தி பிரேம் குமார்


கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Wed Jan 09, 2013 2:07 pm

சூப்பருங்க



கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக