ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னால் முடியும் தோழா!

+4
சிவா
யினியவன்
Ahanya
saravana prakash
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உன்னால் முடியும் தோழா! Empty உன்னால் முடியும் தோழா!

Post by saravana prakash Tue Jan 08, 2013 5:41 pm

''உன்னால் முடியாது என்றல் இந்தியாவால் முடியாது,
இந்தியாவால் முடியாது என்றல் உலகத்தால் முடியாது
வாழும் வரை போராடு நண்பா,
அந்த இமயத்தை நாமும் ஒருநாள்
தொடுவோம் என்ற நம்பிக்கை யுடன்

ப்ரியமுடன்
உங்கள் சரவண பிரகாஷ்



அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by Ahanya Tue Jan 08, 2013 5:47 pm

வணக்கம் தம்பி....... :நல்வரவு:
தங்களை அறிமுகம் செய்து கொள்ளுங்கள்.....


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty thongathe thambi

Post by saravana prakash Tue Jan 08, 2013 5:48 pm

போர் படைதனில் தூங்கியவன் வெற்றி இழந்தான்
பள்ளியில் தூங்கியவன் கல்வி இழந்தான்
கடைதனில் தூங்கியவன் முதல் இழந்தான்
கொண்ட கடமையில் தொங்கியவன் புகழ் இழந்தான்
இன்னும் பல பொறுப்புள்ள மனிதரின் தூகத்தாலே
பல பொன்னான வேலை எல்லாம் தூங்குதப்பா...!
-பட்டுகோட்டையர் .


அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by saravana prakash Tue Jan 08, 2013 5:52 pm

வணக்கம் அக்கா நான் பிரகாஷ் 11 படிக்கிறேன்,ஊர் கொங்கு நாடு திருப்பூர்,புகழ் பெற்ற ஊர்.நல்ல தன்னம்பிக்கை சாலி .புத்தக பிரியன் .,மாவட்டத்தின் ஆட்சியர் அவது நான் கொண்ட லட்சியம்,இந்தியாவை முன்னேற்றுவது என் கனவு


அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by யினியவன் Tue Jan 08, 2013 5:54 pm

சரவணா பிரகாஷ் - என்ன சொல்ல வரீங்க?

புதுசா வந்தவங்க தளத்தை சுத்தி வாங்க - விதிமுறைகளை படிங்க, அறிமுகம் செய்து கொள்ளுங்கள் - அப்புறம் விதிமுறைக்கு உட்பட்டு நல்ல திரிகளை வாரி வழங்குங்க.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by சிவா Tue Jan 08, 2013 5:55 pm

saravana prakash wrote:வணக்கம் அக்கா நான் பிரகாஷ் 11 படிக்கிறேன்,ஊர் கொங்கு நாடு திருப்பூர்,புகழ் பெற்ற ஊர்.நல்ல தன்னம்பிக்கை சாலி .புத்தக பிரியன் .,மாவட்டத்தின் ஆட்சியர் அவது நான் கொண்ட லட்சியம்,இந்தியாவை முன்னேற்றுவது என் கனவு

உங்களால் இந்தியா முன்னேறட்டும் சரவண ப்ரகாஷ்! மிக்க மகிழ்ச்சி!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by Ahanya Tue Jan 08, 2013 5:55 pm

நன்றாக உள்ளது.....
உறுப்பினர் அறிமுகம் பகுதியில் அறிமுகம் செய்து கொள்ளுங்கள் தம்பி...
வரிகள் குறைவாக இருந்தால் தனி திரி தொடங்க தேவையில்லை....
ஒன்றின் கீழ் ஒன்றாக பதிவிடலாம் தம்பி...


[You must be registered and logged in to see this image.] அகன்யா
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by DERAR BABU Tue Jan 08, 2013 5:56 pm

வாங்க பிரகாஷ் , லட்சியத்தை அடைந்து , கனவை நிறைவேற்ற வாழ்துக்கள் ....


[You must be registered and logged in to see this link.]
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by saravana prakash Tue Jan 08, 2013 5:57 pm

நன்றி


அனைவருக்ம் வணக்கம்,முதன் முதலில் இந்த தமிழ் அருவியில் சேர்கிறேன்,நண்பர்களே.......,
saravana prakash
saravana prakash
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 22
இணைந்தது : 07/01/2013

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by chinnavan Tue Jan 08, 2013 5:58 pm

saravana prakash wrote:வணக்கம் அக்கா நான் பிரகாஷ் 11 படிக்கிறேன்,ஊர் கொங்கு நாடு திருப்பூர்,புகழ் பெற்ற ஊர்.நல்ல தன்னம்பிக்கை சாலி .புத்தக பிரியன் .,மாவட்டத்தின் ஆட்சியர் அவது நான் கொண்ட லட்சியம்,இந்தியாவை முன்னேற்றுவது என் கனவு

வாழ்த்துக்கள்



அன்புடன்
சின்னவன்

chinnavan
chinnavan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1812
இணைந்தது : 30/11/2012

Back to top Go down

உன்னால் முடியும் தோழா! Empty Re: உன்னால் முடியும் தோழா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum