புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... Poll_c10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... Poll_m10செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு ...

Page 1 of 2 1, 2  Next

DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Tue Jan 08, 2013 1:26 pm

லண்டன்: மார்ஸ் எனப்படும் செந்நிற கிரகமான செவ்வாய் கிரகத்தில் சிறு நகரம் அமைக்க முடிவு செய்துள்ளார் பேபால் நிறுவனரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியுமான எலான் முஸ்க். இந்த நகரத்தில் 80000 பேரை குடியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அசைவப் பிரியர்களுக்கு அங்கு இடமில்லை. சைவர்களுக்கு மட்டுமே அனுமதி என்கிறார் முஸ்க்.

அடுத்த 20 ஆண்டுகளில் செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம் நிகழும் என்றும் அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவிட்டதாகவும் எலான் முஸ்க் தெரிவித்துள்ளார்.

செந்நிற கோள் செவ்வாய்
சூரிய குடும்பத்தில் உள்ள கிரகங்களில் செவ்வாய் 4-வது கிரகமாக உள்ளது. இது பூமியில் இருந்து 5 கோடியே 46 லட்சம் கி.மீட்டர் தொலைவில் உள்ளது. இதன் மேற்பரப்பில் காணப்படும் கருப்பு ஆக்சைடு இக்கோளை சுற்றி சிவப்பாக காணப்படுவதால் இது 'செவ்வாய்' என அழைப்படுகிறது.

உயிரினங்கள் வாழத் தகுதி
செவ்வாய் கிரகம் குறித்து அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆய்வுகள் மேற்கொண் டன. பின்னர் 1965-ஆம் ஆண்டில் அங்கு தண்ணீர் இருப்பதை கண்டு பிடித்தனர்

பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னர் செவ்வாய் கிரகம் உயிரினங்கள் வாழ தகுதி வாய்ந்த கிரகம் என்பதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எனவே செவ்வாய் கிரகத்தில் மக்களை குடியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம்
செவ்வாய் கிரகத்தில் சிறிய நகரம் அமைக்க ஸ்பேஸ் எக்ஸ், பேபால் நிறுவனரான எலான் முஸ்க் திட்டமிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பூமியை சுற்றிவரும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு முதன் முறையாக பொருள்களை விண்கலத்தில் ஏற்றிச்சென்று சாதனை படைத்தது இவரது ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம்.

கட்டணம் எவ்வளவு?

செவ்வாய் கிரகத்தில் குடியேறுவதற்கான கட்டணம் 5 லட்சம் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ. 2 கோடியே 77 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதினர் அதிகளவில் இப்பயணத்துக்கு முன்வர வேண்டும் என்பதற்காக கட்டணத்தை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்கிறார் எலான் முஸ்க்..

சைவர்களுக்கு மட்டும் அனுமதி

இந்த குடியேற்றம் பற்றி லண்டன் ராயல் ஏரோநாட்டிகல் சொசைட்டியில் பேசிய முஸ்க், செவ்வாய்கிரகத்தில் சைவ உணவுப் பிரியர்களுக்கு மட்டும்தான் அனுமதி என்றார். அங்கு முதலில் குடியேறுவோர், தாங்கள் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

செவ்வாயில் விவசாயம்

செவ்வாய் கிரகத்தில் சூரிய ஒளி தாக்காத வகையில் குடியிருப்புகளை ஏற்படுத்துதல், பிராணவாயுவை செயற்கையாக உருவாக்கும் கருவிகளை நிறுவுதல், உறைந்து கிடக்கும் பனிக்கட்டிகளை தேடிக்கண்டறிந்து குடிநீராகப் பயன்படுத்த முயற்சித்தல் உள்ளிட்ட பணிகளில் அனைவரும் ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டியதிருக்கும். செவ்வாய் மண்ணில் பயிர் சாகுபடி செய்வதற்கான சாத்தியக் கூறுகளும் ஆராயப்படும்.

விண்வெளி பயணம்

செவ்வாய் கிரகத்தில் செங்குத்தாக தரையிறங்கக்கூடிய விண்கலங்களை தயாரிக்க வேண்டியுள்ளது. அதோடு, விண்கலங்களை மீண்டும் மீண்டும் பயணத்துக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது. இந்த வசதிகளுடன் "பால்கன்-9' விண்கலத்தை நாசா தயாரித்து வருகிறது.

10 ஆண்டுகளில் 80,000 பேர்

செவ்வாய் கிரகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் 80000 பேர் குடியேறுவார்கள். அவர்கள் அங்கு சுயசார்புள்ள புதிய நாகரிகத்தை உருவாக்குவார்கள் என்று நம்பிக்கையுடன் கூறியுள்ளார் எலான் முஸ்க்.

ஒன்இந்தியா தமிழ்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 08, 2013 1:43 pm

எங்க வூட்டிலே செவ்வாய்ல எந்த நல்லதும் செய்ய மாட்டாங்களே அதுனால நான் போலப்பா

ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 2:15 pm

இப்படி வேற கிளம்பிட்டாங்களா? ஈமு பார்ம்ல போட்டது பத்தாதுன்னு இதுல வேற நாம போடணுமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 08, 2013 2:27 pm

யினியவன் wrote:இப்படி வேற கிளம்பிட்டாங்களா? ஈமு பார்ம்ல போட்டது பத்தாதுன்னு இதுல வேற நாம போடணுமா?

ஈமுவாவது சின்ன சயிசு சின்ன வாய் இது செவ்வாய் எவுளவு பெரிய வாய் இதுக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 08, 2013 2:32 pm

balakarthik wrote:ஈமுவாவது சின்ன சயிசு சின்ன வாய் இது செவ்வாய் எவுளவு பெரிய வாய் இதுக்கு
வாய் மை வெல்லுமா?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 08, 2013 2:35 pm

யினியவன் wrote:
balakarthik wrote:ஈமுவாவது சின்ன சயிசு சின்ன வாய் இது செவ்வாய் எவுளவு பெரிய வாய் இதுக்கு
வாய் மை வெல்லுமா?

அரசியல் வியாதிகளின் வாயும் அதை கேட்டு ஏமாறும் மக்கள் இடும் மையும் என்றுமே வெல்லும்

ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 08, 2013 2:36 pm

செவ்வாய் தோஷம் என
இந்தியர் சம்பாதித்தால் .....
அன்னியர் கிரக குடியிருப்பு தருகிறேன் என
அள்ளுவதற்கு நாள் வந்துவிட்டது !

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 08, 2013 2:38 pm

செவ்வாய் தோஷம் என
இந்தியர் சம்பாதித்தால் .....
அன்னியர் கிரக குடியிருப்பு தருகிறேன் என
அள்ளுவதற்கு நாள் வந்துவிட்டது !
அறிவியல் வளர்ச்சியென வியப்பதா?
ஏமாற்றும் வித்தையென விவரிப்பதா?
இதுவும் கலியுகத்தின் உச்சம்!

கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue Jan 08, 2013 2:40 pm

கா.ந.கல்யாணசுந்தரம் wrote:செவ்வாய் தோஷம் என
இந்தியர் சம்பாதித்தால் .....
அன்னியர் கிரக குடியிருப்பு தருகிறேன் என
அள்ளுவதற்கு நாள் வந்துவிட்டது !

யார் கண்டது செய்வாய் தோசத்திற்க்கு செவ்வாயில் வீடு கட்டி குடி ஏறினாள் நல்லது என்று வாஸ்த்து நிபுணர்களும் களமிறங்கலாம்

ஈகரை தமிழ் களஞ்சியம் செவ்வாய் கிரகத்தில் நகரம்… பேபால் நிறுவனர் எலான் முஸ்க் 80000 பேருக்கு அழைப்பு  ... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jan 08, 2013 2:40 pm

உள்ளூர்ல ல நம்ம லால குப்பை கொட்ட முடியல இதுல செவ்வாய் கிரகத்துல வேறயா? ஒன்னும் புரியல

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக