புதிய பதிவுகள்
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 9:37

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 9:35

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 9:33

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:32

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 0:19

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:56

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 23:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 21:50

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:33

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 19:36

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 18:28

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 18:12

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 18:03

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:02

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:40

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:27

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:22

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:06

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:39

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:08

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 13:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 12:17

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 10:47

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 10:45

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:44

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:43

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:42

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 10:41

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 10:29

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 8:23

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:18

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue 2 Jul 2024 - 18:49

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:15

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:05

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 14:59

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue 2 Jul 2024 - 9:46

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon 1 Jul 2024 - 0:52

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_m10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10 
43 Posts - 46%
ayyasamy ram
காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_m10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10 
40 Posts - 43%
mohamed nizamudeen
காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_m10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_m10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10 
3 Posts - 3%
Anthony raj
காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_m10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10 
2 Posts - 2%
ஜாஹீதாபானு
காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_m10காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்!

அச்சலா
அச்சலா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4103
இணைந்தது : 30/10/2012

Postஅச்சலா Thu 3 Jan 2013 - 1:43

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்!

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Img1121222028_1_1

குளியல் ஷாம்பூ, சோப் மற்றும் ஐஸ்கிரீம் என அனைத்திலும் இருக்கும் ஹைட்ரோகார்பன்களை கார்களுக்கான எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என இங்கிலாந்தின் மேன்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

வளர்ந்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள், அதிகரித்து வரும் பூமியின் வெப்பம் என உலகம் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வரும் நிலையில் மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தைக் கண்டறிவதில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தின் மேன்செஸ்ட்டர் பல்கலைகழகத்தை சேர்ந்த நிக் டர்னர் தலைமையிலான ஆய்வாளர்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் பொருட்களில் இருக்கும் ஹைட்ரோகார்பன்கள் மூலம் கார்களை இயக்க முடியும் என்று கண்டறிந்துள்ளனர்.

வாகனங்களில் பயன்படுத்தப்படும் பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகின்றது. எனவே மாற்று எரிபொருளுக்கான ஆராய்ச்சியை மேலும் தீவிரப்படுத்தியிருக்கும் இந்த ஆய்வுக் குழுவினர் விரைவில் தங்கள் முழுமையான ஆய்வறிக்கையை வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர்.

நன்றி:வெப்தூனியா...

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Paard105xzகாருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Paard105xzகாருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Paard105xzகாருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Paard105xz
அச்சலா
என் தளம்:அதிசயகவி
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Thu 3 Jan 2013 - 9:12

அதுக்காக இனி பெட்ரோல் பம்ப் களில் பெட்ரோல் கு பதிலாக குளியல் ஷாம்பூ, சோப் மற்றும் ஐஸ்கிரீம் இவற்றை நிரப்புவர்களோ ................ பைத்தியம்

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

காருக்கு பெட்ரோல் வேண்டாம்-குளியல் ஷாம்பூ போதும்! Knight
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu 3 Jan 2013 - 10:37

சூப்பருங்க

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu 3 Jan 2013 - 14:49

குளிக்க தண்ணி இல்ல
இருந்தா மோட்டார் போட கரண்டு இல்ல
அப்புறம்ல ஷாம்பூ போட்டு குளிக்கிறது!!!!
முத்துராஜ் wrote:அதுக்காக இனி பெட்ரோல் பம்ப் களில் பெட்ரோல் கு பதிலாக குளியல் ஷாம்பூ, சோப் மற்றும் ஐஸ்கிரீம் இவற்றை நிரப்புவர்களோ ................ பைத்தியம்
குளிக்க தண்ணி இல்ல
இருந்தா மோட்டார் போட கரண்டு இல்ல
அப்புறம்ல ஷாம்பூ போட்டு குளிக்கிறது!!!!

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu 3 Jan 2013 - 14:57

மாற்று எரிசக்தியின் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. உருப்படியான ஒரு கண்டுபிடிப்பு அவசியம் தேவை. சோகம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக