ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலிலியோ இயற்பியலின் தந்தை

+3
ராஜா
பாலாஜி
Muthumohamed
7 posters

Go down

ஈகரை கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by Muthumohamed Tue Jan 08, 2013 2:09 pm

கலிலியோ இயற்பியலின் தந்தை. பள்ளியில் படிக்கிறபொழுது அரிஸ்டாட்டில் மனிதனின் பற்கள் 28 என சொன்னபொழுது எண்ணிப் பார்த்து இல்லை 32 என மறுத்தவர் இவர். அதுபோல வெவ்வேறு எடை உள்ள பொருட்கள் உயரத்தில் இருந்து போடப்படும் பொழுது ஒரே சமயத்தில் வந்து விழும் என உறுதியாக அரிஸ்டாடிலின் கருத்துக்கு மாறாக சொன்னார்.

பிசா தேவாலயத்தில் சரவிளக்கு ஊசலாடுவதை பார்த்து, அதன் முன்னே மற்றும் பின்னே செல்வதற்கான ஊசல் நேரம் ஒன்றாக இருப்பதை தன் நாடித் துடிப்பை கொண்டு கண்டுப்பிடித்தார். தனி ஊசலை விளக்கினார். மருத்துவம் படிக்கப்போன இவர் இயற்பியலின் மீது காதல் கொண்டது வேடிக்கையான நிகழ்வு.

ஆஸ்டில்லோ ரிக்கியின் கணிதம் பற்றிய சுவையான ஒரு பேச்சை கேட்டு ஈர்க்கப்பட்டு இயற்பியல் சார்ந்து இயங்க ஆரம்பித்தார். மன்னனின் மகன் கண்டுபிடித்த இயந்திரம் வீணானது என சொன்னது மருத்துவ பட்டத்தை அவர் பெறாமல் தடுத்தது. கணித பேராசிரியர் ஆனார். பீரங்கி குண்டின் இலக்கை ஆராய்ச்சியின் மூலம் சொன்னார்.

ஹான்ஸ் லிப்பர்ஹே என்பவர் குவிஆடியையும், குழி ஆடியையும் சேர்த்து வைத்து பார்த்தபோது தூரத்தில் உள்ள பொருட்கள் பக்கத்தில் இருப்பதுபோல் தெரிந்தது, அதை மேம்படுத்தி முப்பது மடங்கு பெரிதுபடுத்தி காட்டும் தொலைநோக்கியை உருவாக்கி சூரியனில் உள்ள புள்ளிகள், வியாழனின் நான்கு நிலவுகள், சூப்பர் நோவா, பால்வெளி மண்டலத்தின் பல்வேறு நட்சத்திரங்கள், நிலவின் கரடுமுரடான மேற்பரப்பு எல்லாமும் அவரின் கண்களில் பட்டு உலகுக்கு சொல்லப்பட்டபொழுது பிரபஞ்சத்தின் பிரமாண்டம் புரிந்தது.

தெர்மாமீட்டருக்கு முன்னோடியான தெர்மோஸ்கோப், ராணுவ திசைகாட்டி என பலவற்றை உருவாக்கினார். ஆனால், கோபர்நிக்கஸ் சொன்ன பூமி சூரியனை சுற்றிவருகிறது என்கிற கருத்தை தன் நூலில் வலியுறுத்தியதால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். மன்னிப்பு கேட்ட பின் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் எழுதிய நூல்களிலும் அவ்வாறே எழுத அவரை வீட்டுக்காவலில் வைத்தார்கள். கண்பார்வை மங்கியது மருத்துவம் பார்க்க விடாமல் முழுகுருடர் ஆக்கினார்கள் மதவாதிகள். இறுதியில் தன் எழுபது வயதில் தான் எழுதிய புத்தகம் நெஞ்சில் படர்ந்து இருக்க மீளாத்துயில் கொண்டார் இந்த மேதை.

(இன்று - ஜனவரி 8: கலிலியோ கலிலி எனும் நவீன அறிவியல் மற்றும் இயற்பியலின் தந்தை மறைந்த தினம்.)

- பூ.கொ.சரவணன்



கலிலியோ இயற்பியலின் தந்தை Mகலிலியோ இயற்பியலின் தந்தை Uகலிலியோ இயற்பியலின் தந்தை Tகலிலியோ இயற்பியலின் தந்தை Hகலிலியோ இயற்பியலின் தந்தை Uகலிலியோ இயற்பியலின் தந்தை Mகலிலியோ இயற்பியலின் தந்தை Oகலிலியோ இயற்பியலின் தந்தை Hகலிலியோ இயற்பியலின் தந்தை Aகலிலியோ இயற்பியலின் தந்தை Mகலிலியோ இயற்பியலின் தந்தை Eகலிலியோ இயற்பியலின் தந்தை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by பாலாஜி Tue Jan 08, 2013 3:55 pm

நல்ல பதிவு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by ராஜா Tue Jan 08, 2013 4:12 pm

சிறந்த பதிவு நன்றி
கோபர்நிக்கஸ் சொன்ன பூமி சூரியனை சுற்றிவருகிறது என்கிற கருத்தை தன் நூலில் வலியுறுத்தியதால் வீட்டு சிறையில் வைக்கப்பட்டார். மன்னிப்பு கேட்ட பின் விடுதலை செய்யப்பட்டார். மீண்டும் எழுதிய நூல்களிலும் அவ்வாறே எழுத அவரை வீட்டுக்காவலில் வைத்தார்கள். கண்பார்வை மங்கியது மருத்துவம் பார்க்க விடாமல் முழுகுருடர் ஆக்கினார்கள் மதவாதிகள். இறுதியில் தன் எழுபது வயதில் தான் எழுதிய புத்தகம் நெஞ்சில் படர்ந்து இருக்க மீளாத்துயில் கொண்டார் இந்த மேதை.
சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by யினியவன் Tue Jan 08, 2013 4:56 pm

நல்ல பகிர்வு முகம்மத்.

என்னையும் இதுமாதிரி படுத்தி தான் என் மூளை வளராமலே போயிடுச்சு.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by balakarthik Tue Jan 08, 2013 4:59 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கலிலியோ இயற்பியலின் தந்தை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by கா.ந.கல்யாணசுந்தரம் Tue Jan 08, 2013 5:38 pm

சிறந்த பகிர்வு.


கா.ந.கல்யாணசுந்தரம்

http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009

http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 8:12 pm

மிகச் சிறந்தவர் அவர் .பகிர்தலுக்கு நன்றி
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

ஈகரை Re: கலிலியோ இயற்பியலின் தந்தை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum