புதிய பதிவுகள்
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by ayyasamy ram Today at 9:22 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 8:33 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 8:28 am
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வட இந்தியாவை நடுநடுங்க வைக்கும் சைபீரியா!
Page 1 of 1 •
- DERAR BABUதளபதி
- பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012
ரஷ்யாவுல மழை பெய்தா எனக்கென்ன.. வெயில் அடிச்சா எனக்கென்ன.. என்று நினைப்பவரா நீங்கள்.
. அப்ப நீங்க இந்தக் கட்டுரையை படித்தே ஆக வேண்டும். சென்னை உள்ளிட்ட தென் மாநிலப் பகுதிகளில் வசிக்கும் நமக்கு நவம்பர், டிசம்பர் மாதம் தான் கொஞ்சம் நிம்மதியான காலம். வெயில் கம்மியாக இருக்கும், ஊமை வெயிலாக அடிக்கும். இதற்கே நம்மவர்களில் சிலர் ''ஊதக் காத்து வீசுது'' என்று கூறிக் கொண்டு 'ராம்கி ஸ்டைல்' மப்ளர் எல்லாம் கட்டிக் கொண்டு கலக்குவதும் வழக்கம்.
டெல்லியை வாட்டி எடுக்கும் குளிர்..
ஆனால், வட மாநிலங்களில் அப்படியில்லை. வெயிலுக்கு வெயில், குளிருக்கு குளிர் என அங்கே எல்லாமே எக்ஸ்ட்ரீம் தான். இந்த முறை குளிர் வழக்கத்தை விட மிக அதிகமாகவே உள்ளது. ஏராளமானோர் குளிரால் உயிரிழந்திருக்கின்றனர்.
டெல்லியில் சாலைகளில் வசிப்போர் தான் மிக மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். வீடு வாசல் இல்லாத இவர்களுக்கு இரவு நேரத்தில் மட்டும் தங்கிக் கொள்ள முகாம்களைத் திறந்துவிட்டுள்ளது டெல்லி அரசு.
ஆனால், லட்சக்கணக்கானோர் வீடுகள் இல்லாத நிலையில், வெறும் 7,500 பேருக்கு மட்டுமே இந்த இரவு நேர தங்கும் முகாமில் இடம் இருக்கிறது. இங்கு இரண்டு கம்பளிகள் தரப்படுகின்றன. விரிக்க ஒன்று, போர்த்திக் கொள்ள ஒன்று. இதில் இடம் கிடைப்பவர்கள் மட்டுமே இயற்கையின் கடும் தாக்கத்திலிருந்து தப்புகின்றனர்.
சரக்கு விற்பனை படுஜோர்...
. கடும் குளிர் காரணமாக வட மாநிலங்களில் மதுபான விற்பனை கொடி கட்டிப் பறக்க ஆரம்பித்துள்ளது. கடந்த ஒரே மாதத்தில் ஒயின், விஸ்கி, ரம் வகைகளின் விற்பனை 40 சதவீதம் வரை அதிகரித்திருக்கிறதாம். அதே போல குளிர்கால உடைகள், வாட்டர் ஹீட்டர்கள்.. இத்யாதி ஆகியவற்றின் விற்பனையும் பல மடங்கு அதிகரித்துள்ளது.
தப்பியது கோதுமை....
இதற்கிடையே இந்த கடும் குளிரால் பயிர்கள் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் வட இந்திய விவசாயிகள். குறிப்பாக காய்கறிகள், பயறுகள், எண்ணெய் வித்துக்களை பயிரிட்டுள்ளோருக்கு பாதிப்புகள் ஆரம்பித்துவிட்டன. கடும் குளிரால் காய்கறிகள் உற்பத்தி குறைந்துவிட்டதாம்,
குறிப்பாக பஞ்சாபிலும் ராஜஸ்தானிலும். ஆனால், அதிர்ஷ்டவசமாக கடும் குளிரைத் தாங்கும் கோதுமைப் பயிர் தப்பிவிட்டது. வெப்பநிலை 1 டிகிரிக்கும் கீழே போனாலும் கூட கோதுமைப் பயிர் தாங்கிவிடும் என்கின்றார் கர்னாலில் உள்ள கோதுமை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனரான சர்மா.
ரஷ்யா, சைபீரியான்னு ஆரம்பிச்சியே..
சரி. ஆனால், கட்டுரையை ரஷ்யா.. மழை என்று ஆரம்பித்தாயே அந்த பாயிண்டுக்கு வா என்று நீங்கள் கூப்பிடலாம். இதோ வந்துட்டேன். வட இந்தியாவில் வழக்கத்தை விடவும் இந்த ஆண்டு கடும் குளிர் நிலவக் காரணம் சைபீரியாவில் இருந்து வீசும் குளிர் காற்று தான் என்கிறார்
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் டைரக்டர் ஜெனரல் லட்சுமண் சிங் ரத்தோர். ரஷ்யாவின் சைபீரியப் பகுதியில் உருவாகியுள்ள அதிக காற்றழுத்த நிலை காரணமாக அங்கிருந்து கடும் குளிர் காற்று தென் பகுதியை நோக்கி வீசி வருகிறது.
மங்கோலியா, சீனா, இந்தியாவில் கடும் குளிர்.. 5/6 Light on மங்கோலியா, சீனா, இந்தியாவில் கடும் குளிர்.. இதன் காரணமாக மங்கோலியாவிலும் சீனாவிலும் கடும் குளிர் நிலை உருவாகியுள்ளது. சீனாவில் ஏராளமானோரை பலி வாங்கியுள்ளது இந்தக் குளிர்.
அதே போல இந்தியாவில் மத்தியப் பிரதேசம் வரை இந்தக் குளிர் காற்றின் தாக்கம் இருந்து வருகிறது. இதனால் தான் வட இந்தியாவே குளிரில் நடுநடுங்கிக் கொண்டுள்ளது என்கின்றனர் வானிலை ஆய்வு மையத்தினர்.
சைபீரியாவில் நிலைமை மேலும் மோசமாகிக் கொண்டிருப்பதால், இன்று முதல் இந்தியாவிலும் குளிரின் அளவும் இன்னும் அதிகமாகும் என்கின்றனர்.
ஒன்இந்தியா தமிழ்

- Guna Tamilஇளையநிலா
- பதிவுகள் : 447
இணைந்தது : 04/01/2013
நேற்று முன்தினம் இரவு 0.8deg C நண்பரே இங்கு!!!! கடந்த 44 ஆண்டுகளில் இது தான் மிக குறைந்த வெப்பநிலை.....
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- கரூர் கவியன்பன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012
- Sponsored content
Similar topics
» இந்தியாவை ஆள்வது பிணம்
» வெற்றி சிரிக்க வைக்கும்…தோல்வி சிந்திக்க வைக்கும்!
» அனிதாவை விழுங்கிய மருத்துவ நுழைவுத்தேர்வு (NEET) எனும் நீலத் திமிங்கலம்! - அயர வைக்கும் புள்ளிவிவரங்கள் நாக்கைப் பிடுங்கிக் கொள்ள வைக்கும் கேள்விகளுடன் ‘நீட்’டுக்கு எதிரான சவுக்கடி
» உலக கோப்பையும் இந்தியாவை உசுப்பேத்தலும்...............
» இந்தியாவை பின்பற்றும் பிரிட்டன்.

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1