ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோசிங்க நல்லா யோசிங்க .......

+3
யினியவன்
அகிலன்
பூவன்
7 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் Mon Jan 07, 2013 11:29 pm

1. மண்ணிலிருந்து மண்ணெண்ணெய் எடுக்கலாம்; கடலிலிருந்து கடலெண்ணெய் எடுக்க முடியுமா?

2. போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் போட்டா போலீஸ் வரும்; ரயில்வே ஸ்டேஷனுக்கு போன் போட்டா ரயில் வருமா?

3. தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி!

4. ஹோட்டலில் காசு கொடுக்கலேனா மாவாட்டச் சொல்லுவாங்க.... ஆனால் பஸ்ல காசு கொடுக்கலைன்னா பஸ் ஓட்டச் சொல்லுவாங்களா?

5. யானை மேல நாம உட்கார்ந்தா சவாரி! நம்ம மேல யானை உட்கார்ந்தா ஒப்பாரி!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் Mon Jan 07, 2013 11:30 pm

6. அம்மா அடிச்சா வலிக்கும்... போலீஸ் அடிச்சா வலிக்கும்... ஃப்ரெண்ட்ஸ் அடிச்சாலும் வலிக்கும்... ஆனா சைட் அடிச்சா வலிக்குமா?

7. என்ன தான் ரயில் வேகமா போனாலும், அதோட கடைசிப் பெட்டி கடைசியாகத்தான் போகும்.

8. பஸ் போயிடாலும் பஸ் ஸ்டாண்டு அங்கயே தான் இருக்கும். ஆனா சைக்கிள் போயிட்டா சைக்கிள் ஸ்டாண்டு கூடவே போயிவிடும்.

9. செல்லுல போலன்ஸ்(balance) இருந்தா தான் கால் பண்ணமுடியும்..ஆனா மனுசனுக்கு கால் இருந்தால் தான் பேலன்ஸ்(balance) பண்ண முடியும்.

10. வாயால நாய்ன்னு செல்ல முடியும்ஸ ஆனா நாயால வாய்ன்னு செல்ல முடியாது.
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் Mon Jan 07, 2013 11:31 pm

11. பாய்சன்(Poison) பத்து நாள் ஆனாலும் பாயாசம் ஆகாது ஆனால் பாயாசம் பத்து நாள் ஆனா பாய்சன்(Poison) ஆயிடும்.

12. தம் அடிச்சா புகை வரும். ஆனா புகையை அடிச்சா தம் வருமா?

13. கண்ணை குத்தினா தண்ணிவரும் ஆனா தண்ணியை குத்துனா கண் வருமா?

14. தண்ணி அடிச்சா மப்பு வரும். மப்பு அடிச்சா தண்ணி வருமா?

15. எவ்வளவு பெரிய பல் டாக்டரா இருந்தாலும் கடிக்கிற செருப்போட பல்லைப் பிடுங்க முடியுமா?

16. டீ ஸ்பூனால டீ கலக்கலாம். டேபிள் ஸ்பூனால டேபிளைக் கலக்க முடியுமா?

17. மெழுகை வைத்து மெழுகுவத்தி செய்யலாம். ஆனா கொசுவை வைத்து கொசுவத்தி செய்ய முடியாது.


நன்றி தமிழ் source
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by அகிலன் Tue Jan 08, 2013 2:56 am

இதை யோசிச்சா தலை சுத்துது,
தலைய சுத்தினா யோசிக்க முடியுமோ?


நேர்மையே பலம்
யோசிங்க  நல்லா யோசிங்க  ....... 5no
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009

http://aran586.blogspot.com

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by யினியவன் Tue Jan 08, 2013 10:04 am

பூவனின் கா க புலம்பலுக்கு இது எவ்வளவோ மேல் அகிலன் - வீணா அவர தூண்டி விடாதீங்க சொல்லிட்டேன் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by Ahanya Tue Jan 08, 2013 10:10 am

நாற்காலில உட்காரலாம்......முக்காலில கூட உட்காரலாம்....ஆனா தக்காளில உட்கார முடியுமா....


யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Th_animated_cat_with_rose
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அகன்யா அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
Ahanya
Ahanya
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2847
இணைந்தது : 01/12/2012

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் Tue Jan 08, 2013 11:52 am

யினியவன் wrote:பூவனின் கா க புலம்பலுக்கு இது எவ்வளவோ மேல் அகிலன் - வீணா அவர தூண்டி விடாதீங்க சொல்லிட்டேன் புன்னகை

என்னை கா க பற்றி சொல்லாமல் இருந்தாலும் என்னை வம்பு இழுப்பதே வேலையாக உள்ளது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் Tue Jan 08, 2013 10:35 pm

Ahanya wrote:நாற்காலில உட்காரலாம்......முக்காலில கூட உட்காரலாம்....ஆனா தக்காளில உட்கார முடியுமா....

பப்பாளியில் கூட உக்கார முடியாது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by கரூர் கவியன்பன் Tue Jan 08, 2013 10:39 pm

பூவன் wrote:
Ahanya wrote:நாற்காலில உட்காரலாம்......முக்காலில கூட உட்காரலாம்....ஆனா தக்காளில உட்கார முடியுமா....

பப்பாளியில் கூட உக்கார முடியாது
அகன்யா நினைச்சாங்கனா நெல்லு மரத்துல கூட உட்காருவாங்க பூவன்
கரூர் கவியன்பன்
கரூர் கவியன்பன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 4937
இணைந்தது : 23/09/2012

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by பூவன் Tue Jan 08, 2013 10:46 pm

அகன்யா நினைச்சாங்கனா நெல்லு மரத்துல கூட உட்காருவாங்க பூவன்

அப்போ தான் மருத்துவ பில்லு நிறைய வரும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

யோசிங்க  நல்லா யோசிங்க  ....... Empty Re: யோசிங்க நல்லா யோசிங்க .......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum